Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
+19
rammalar
ansar hayath
ADNAN
பாயிஸ்
பர்ஹாத் பாறூக்
sikkandar_badusha
முனாஸ் சுலைமான்
rinos
நேசமுடன் ஹாசிம்
யாதுமானவள்
புதிய நிலா
விஜய்
அழகு
எந்திரன்
மீனு
ஹனி
நண்பன்
ஹம்னா
*சம்ஸ்
23 posters
Page 10 of 24
Page 10 of 24 • 1 ... 6 ... 9, 10, 11 ... 17 ... 24
பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
First topic message reminder :
மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
பேசும் வார்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா ?
கண்ணிலே மின்னும் காதலை
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே
நெஞ்சிலே நீங்கிடாது கொஞ்சும் இன்பமே
நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே (பேசும்)
உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே
இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே
அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்
இன்று நாம் இன்ப வாழ்வின்
எல்லை காணுவோம்.
உங்களுக்கான சொல் க, கா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
ஹ என்ற எழுத்தில் பாட்டு இருக்கா என்ன!sikkandar_badusha wrote:மீனு wrote:இது வரை யாரும் பாடியதில்லை இது போல பாட்டொன்று
இ
ஹ என்ற எழுத்தில் தொடங்கும் பாட்டு என்று நினைத்து விட்டேன், ஹீ ஹீ
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
ஹரே ராம் ஹரே கிருஷ்ணா...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
யாதுமானவள் wrote:by sikkandar_badusha Today at 21:53
+
----
-
மீனு wrote:
இது வரை யாரும் பாடியதில்லை இது போல பாட்டொன்று
இ
ஹ என்ற எழுத்தில் தொடங்கும் பாட்டு என்று நினைத்து விட்டேன், ஹீ ஹீ
ஹாஹ்ஹா.... அது சரி... பாருங்க... இவ பண்ண கூத்துல ... முனாஸ் இந்தப்பக்கம் வரலே...
முனாஸ் அண்ணன் அந்தப்பக்கம் பிசியாகிட்டார் அக்கா ஐடியா கப்பல் அவர்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
ஆமா.. இன்னைக்கு அவர் முதலிடம் பிடிக்கனுன்கர வேகத்துல இருக்கார்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்
அன்பே அன்பே...
இ
அன்பே அன்பே...
இ
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
இருபது வயதுவரை என் பெற்றோரின் வசம் இருந்தேன்
இருபது நிமிடத்திலே நான் உன் வசம் ஆகி விட்டேன்
இருபது நிமிடத்திலே நான் உன் வசம் ஆகி விட்டேன்
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
நான் என்ன பண்ணினேன் பர்ஹாத்பர்ஹாத் பாறூக் wrote:இருபது வயதுவரை என் பெற்றோரின் வசம் இருந்தேன்
இருபது நிமிடத்திலே நான் உன் வசம் ஆகி விட்டேன்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
இளம் பனி துளி விழும் நேரம் .
இலைகளில் மகரந்தக் கோலம்
தனிக்கிளி ஒன்று thaviththapadi
துணைக்கிளி தேடி துடித்தபடி... sudach chuda nanaigiradhe ...
பரஹாத் ,,, அப்படியே இந்த தலைப்பில் இருக்கும் பின்னூட்டங்களைப் பார்த்துட்டு வாங்க
» முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
i உங்களுக்கு எதோ msg கொடுத்திருக்கா மீனு
இலைகளில் மகரந்தக் கோலம்
தனிக்கிளி ஒன்று thaviththapadi
துணைக்கிளி தேடி துடித்தபடி... sudach chuda nanaigiradhe ...
பரஹாத் ,,, அப்படியே இந்த தலைப்பில் இருக்கும் பின்னூட்டங்களைப் பார்த்துட்டு வாங்க
» முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
i உங்களுக்கு எதோ msg கொடுத்திருக்கா மீனு
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
அவருக்கும் அனுப்பினேன் அக்கா
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
மீனு wrote:நான் என்ன பண்ணினேன் பர்ஹாத்பர்ஹாத் பாறூக் wrote:இருபது வயதுவரை என் பெற்றோரின் வசம் இருந்தேன்
இருபது நிமிடத்திலே நான் உன் வசம் ஆகி விட்டேன்
முனாஸ் இப்போதன் ஓடினார். அடுத்த டார்கெட் பர்ஹாத் ஆ?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
யாதுமானவள் wrote:மீனு wrote:நான் என்ன பண்ணினேன் பர்ஹாத்பர்ஹாத் பாறூக் wrote:இருபது வயதுவரை என் பெற்றோரின் வசம் இருந்தேன்
இருபது நிமிடத்திலே நான் உன் வசம் ஆகி விட்டேன்
முனாஸ் இப்போதன் ஓடினார். அடுத்த டார்கெட் பர்ஹாத் ஆ?
அக்கா நான் எங்கேயும் போகல்ல இங்கேயேதான் இருக்கிறேன்... :kick:
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
பர்ஹாத் பாறூக் wrote:யாதுமானவள் wrote:மீனு wrote:நான் என்ன பண்ணினேன் பர்ஹாத்பர்ஹாத் பாறூக் wrote:இருபது வயதுவரை என் பெற்றோரின் வசம் இருந்தேன்
இருபது நிமிடத்திலே நான் உன் வசம் ஆகி விட்டேன்
முனாஸ் இப்போதன் ஓடினார். அடுத்த டார்கெட் பர்ஹாத் ஆ?
அக்கா நான் எங்கேயும் போகல்ல இங்கேயேதான் இருக்கிறேன்... :kick:
அதானே பார்த்தேன் .. பர்ஹாத் ஆவது... பயப்படுவதாவது...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
இரண்டுமனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்
நினைத்து வாழ ஒன்று மறந்து வாழா ஒன்று
இ
நினைத்து வாழ ஒன்று மறந்து வாழா ஒன்று
இ
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
Farhaat ஐ பார்த்துதானே மீனு நீ பாடினே?மீனு wrote:இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை- நீ
இருக்கையிலே எனக்கேன் பெரும் சோதனை
இ
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை
இதயத்தில் விழுந்தது திருமண மாலை
இருவர் என்பதே இல்லை இனிநாம்
ஒருவர் என்பதே உண்மை
இதயத்தில் விழுந்தது திருமண மாலை
இருவர் என்பதே இல்லை இனிநாம்
ஒருவர் என்பதே உண்மை
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ
முதல் முறை காதல் அழைக்குதோ
இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ
முதல் முறை காதல் அழைக்குதோ
பூஜியம் ஒன்றோடு, பூவாசம் இன்றோடு.
வின்மீன்கள் வின்னோடு, மின்னல்கள் கண்ணோடு

இந்தப் புன்னகை என்ன விலை?
உன் இதயம் சொன்ன விலை
இ
உன் இதயம் சொன்ன விலை
இ
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
இதுக்குத்தானா இதுக்குத்தானா
மண்ண மிதிச்சதும்
பெண்ணக் குலைச்சதும்
இதுக்குத்தானா ஹே.. இதுக்குத்தானா
என் நெத்தி கொதிச்சதும்
நெஞ்சு துடிச்சதும் இதுக்குத்தானா
மண்ண மிதிச்சதும்
பெண்ணக் குலைச்சதும்
இதுக்குத்தானா ஹே.. இதுக்குத்தானா
என் நெத்தி கொதிச்சதும்
நெஞ்சு துடிச்சதும் இதுக்குத்தானா
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
என்ன எழுத்தில் பாடவேண்டும் பர்ஹாத்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
இதுதானா இதுதானா
எதிர்ப்பார்த்த அந்நாளும் இதுதானா
இவந்தானா இவந்தானா
மலர் சூடும் மணவாளன் இவந்தானா
பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக
உனதானேன் நான் உனதானே
எதிர்ப்பார்த்த அந்நாளும் இதுதானா
இவந்தானா இவந்தானா
மலர் சூடும் மணவாளன் இவந்தானா
பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக
உனதானேன் நான் உனதானே
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
inru இ எழுத்தில் தான் பாட்டு சம்ஸ்...
யாராவது தவறு செய்யும் வரை
யாராவது தவறு செய்யும் வரை
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
இதயமே இதயமே உன்
மௌனம் என்னைக் கொல்லுதே
மௌனம் என்னைக் கொல்லுதே
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
பர்ஹாத் பாறூக் wrote:இ*சம்ஸ் wrote:என்ன எழுத்தில் பாடவேண்டும் பர்ஹாத்
அப்படி போகுதா ஆளவிடுங்க சாமி :,;: :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 10 of 24 • 1 ... 6 ... 9, 10, 11 ... 17 ... 24
Similar topics
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» சாப்பாடு ரெடி நீங்க ரெடியா...
» நாங்கள் ரெடி நீங்கள் ரெடியா வாருங்கள் ஆடலாம்...
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» சாப்பாடு ரெடி நீங்க ரெடியா...
» நாங்கள் ரெடி நீங்கள் ரெடியா வாருங்கள் ஆடலாம்...
Page 10 of 24
Permissions in this forum:
You cannot reply to topics in this forum