Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
துயரத்திற்கு ஒரே மாற்றுமருந்து
Page 1 of 1
துயரத்திற்கு ஒரே மாற்றுமருந்து
1.ஒருவனுக்கு அறிவு இருந்தும் ஆற்றல் இல்லையெனில்
அவன் வாழ்வு சிறக்காது. - ஷாம்பர்ட்
2.நீ பேசும் வார்த்தைகளின் மீது உனக்குள் கட்டுப்பாடு
இருக்க வேண்டும் - அரவிந்தர்
3.உலகம் எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியதாக
உங்கள் இதயத்தை விரிவாக்குங்கள்
- சுவாமி விவேகானந்தர்
4.உன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதியைத்
தர முடியாது - எமர்சன்
5.கட்டாயப்படுத்திப் புகுத்தப்படும் அறிவு மனதில்
பதியாது - பிளேட்டோ
6.காலத்தில் செய்வதைத் தள்ளிப்போட வேண்டாம்.
தாமதத்தால் தீய முடிவுகள் ஏற்படும். - ஷேக்ஸ்பியர்
7.நேற்று அசாத்தியமாய் இருந்தது,
இன்று சாத்தியமாகும் அற்புதத்தை ஒவ்வொரு நாளும்
நாம் கண்டு வருகிறோம் - காந்திஜி
8.அசுத்தங்களுள் மோசமான அசுத்தம் கோபம்தான்
- யாரோ
9.வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் முழுக்க
முழுக்க பயன் உள்ளதாக ஆக்கிவிட வேண்டும்
- மாயோ போஜியோ
10.துயரத்திற்கு ஒரே மாற்றுமருந்து சாதனைதான்
- ஹென்றி லீவ்ஸ்
அவன் வாழ்வு சிறக்காது. - ஷாம்பர்ட்
2.நீ பேசும் வார்த்தைகளின் மீது உனக்குள் கட்டுப்பாடு
இருக்க வேண்டும் - அரவிந்தர்
3.உலகம் எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியதாக
உங்கள் இதயத்தை விரிவாக்குங்கள்
- சுவாமி விவேகானந்தர்
4.உன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதியைத்
தர முடியாது - எமர்சன்
5.கட்டாயப்படுத்திப் புகுத்தப்படும் அறிவு மனதில்
பதியாது - பிளேட்டோ
6.காலத்தில் செய்வதைத் தள்ளிப்போட வேண்டாம்.
தாமதத்தால் தீய முடிவுகள் ஏற்படும். - ஷேக்ஸ்பியர்
7.நேற்று அசாத்தியமாய் இருந்தது,
இன்று சாத்தியமாகும் அற்புதத்தை ஒவ்வொரு நாளும்
நாம் கண்டு வருகிறோம் - காந்திஜி
8.அசுத்தங்களுள் மோசமான அசுத்தம் கோபம்தான்
- யாரோ
9.வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் முழுக்க
முழுக்க பயன் உள்ளதாக ஆக்கிவிட வேண்டும்
- மாயோ போஜியோ
10.துயரத்திற்கு ஒரே மாற்றுமருந்து சாதனைதான்
- ஹென்றி லீவ்ஸ்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25248
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|