Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
விண்டோஸ்-7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் வெப் சர்ச்சினை எவ்வாறு எனேபிள் செய்வது
5 posters
Page 1 of 1
விண்டோஸ்-7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் வெப் சர்ச்சினை எவ்வாறு எனேபிள் செய்வது
Share
விண்டோஸ்-7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் நம்முடைய கணினியில் இருக்கும் ஆவணங்களை சாதாரண சர்ச் ஆப்ஷனுடைய உதவியுடன் தேடி பெற முடியும். ஆனால் நம்முடைய கணினியில் சாதாரண சர்ச் ஆப்ஷனுடைய உதவியுடன் இணையத்தில் இருக்கும் தகவல்களையும் தேடி பெற முடியும். இதற்கு Add Search Internet Link to Start Menu இந்த வசதியினை உங்களுடைய கணினியில் எனேபிள் செய்ய வேண்டும். கூகுள் டெஸ்க்டாப் வசதியை போன்றே சர்ச் செய்து தகவலை பெற முடியும். மேலும் உங்களுடைய விருப்பமான சர்சி இன்ஞ்சினான கூகுளின் உதவியுடன் இணையத்தில் தகவல்களை பெற முடியும்.
விண்டோஸ்-7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் வெப் சர்ச்சினை எனேபிள் செய்ய முதலில் ரன் பாக்சினை திறக்கவும், விண்டோஸ்-7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் ஸ்டார்ட் மெனுவில் ரன் பாக்சினை இடம்பெற செய்ய இங்கு கிளிக் செய்யவும். ரன் பாக்சினை திறக்க (Ctrl+R) கீகளை ஒருசேர அழுத்தி ரன் கட்டளையை திறந்து கொள்ளவும். தோன்றும் விண்டோவில் gpedit.msc என தட்டச்சு செய்து ஒகே செய்யவும்.
அடுத்ததாக தோன்றும் விண்டோவில் User Configuration > Administrative Templates > Start Menu and Taskbar என்பதை தேர்வு செய்யவும்.
Add Search Internet Link to Start Menu என்பதை டபுள் கிளிக் செய்யவும், கிளிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் Enabled என்னும் செக் பாக்சில் டிக் செய்துவிட்டு Apply செய்துவிட்டு ஒகே செய்துவிடவும்.
பின் அனைத்து விண்டோக்களையும் மூடிவிட்டு சர்ச் பாக்சில் வந்து தட்டச்சு செய்யவும், கீழே Search the Internet என்பதை தேர்வு செய்து இணையத்தில் வேண்டிய தகவல்களை பெற முடியும்.
இனி சர்ச் பாக்சில் இருந்தவாறே தகவல்களை இணையத்தில் ஆராய முடியும். அதுவும் உங்களுடைய விருப்பமான தேடுஇயந்திரத்தின் உதவியுடன் இணையத்தில் வலம்வர முடியும்.
rapayel- புதுமுகம்
- பதிவுகள்:- : 61
மதிப்பீடுகள் : 0
Re: விண்டோஸ்-7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் வெப் சர்ச்சினை எவ்வாறு எனேபிள் செய்வது
இதோ அள்ளி வளங்குறீரே கணனி தகவல்கள்
நன்றி :”@:
நன்றி :”@:
புதிய நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66
Re: விண்டோஸ்-7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் வெப் சர்ச்சினை எவ்வாறு எனேபிள் செய்வது
கணனி தகவல்கள் அள்ளி தரும் நமது உறவுக்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: விண்டோஸ்-7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் வெப் சர்ச்சினை எவ்வாறு எனேபிள் செய்வது
அள்ளி தரும் உறவுக்கு :”@:
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: விண்டோஸ்-7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் வெப் சர்ச்சினை எவ்வாறு எனேபிள் செய்வது
நண்பேண்டா..................
T.KUNALAN- புதுமுகம்
- பதிவுகள்:- : 441
மதிப்பீடுகள் : 3
Similar topics
» எவ்வாறு WINDOWS 7 ஐ USB DRIVE ல் இருந்து INSTALL செய்வது
» ICICI Direct மூலம் எவ்வாறு தின வர்த்தகம் செய்வது?
» எவ்வாறு மூன்று நாட்களில் எளிதாக நுரையீரலை சுத்தம் செய்வது ?
» விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்த பிறகு கம்ப்யூட்டர் டிரைவர்ஸ் அப்டேட் செய்வது எப்படி ?
» உங்கள் விண்டோஸ் இயங்குதளம் பழுதடைந்து விட்டதா? விண்டோஸ் பூட் ஆகவில்லையா?
» ICICI Direct மூலம் எவ்வாறு தின வர்த்தகம் செய்வது?
» எவ்வாறு மூன்று நாட்களில் எளிதாக நுரையீரலை சுத்தம் செய்வது ?
» விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்த பிறகு கம்ப்யூட்டர் டிரைவர்ஸ் அப்டேட் செய்வது எப்படி ?
» உங்கள் விண்டோஸ் இயங்குதளம் பழுதடைந்து விட்டதா? விண்டோஸ் பூட் ஆகவில்லையா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum