Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கேரளாவில் கத்தோலிக்க தம்பதிகள் 5 குழந்தை பெற்றால் மாதம் ரூ.1,500 உதவித்தொகை
Page 1 of 1
கேரளாவில் கத்தோலிக்க தம்பதிகள் 5 குழந்தை பெற்றால் மாதம் ரூ.1,500 உதவித்தொகை
திருவனந்தபுரம்:
கேரளாவில் சீரோ மலபார் கத்தோலிக்க ஆலயத்தின்
பாலா மறைமாவட்டம் சார்பில், ‘குடும்ப ஆண்டு’ கடை
பிடிக்கப்படுகிறது.
இது தொடர்பாக பாலா மறைமாவட்ட ஆயர்
ஜோசப் கல்லரங்காட் அனைத்து ஆலயங்களுக்கும் சுற்றறிக்கை
அனுப்பினார்.
அதில், ‘பாலா மறைமாவட்டத்தில் உள்ள ஆலயங்களுக்கு
உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் கத்தோலிக்க குடும்பங்களில்,
5 மற்றும் அதற்கு மேல் குழந்தைகள் பெற்ற தம்பதிகளுக்கு
மாதம் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும்.
அத்தம்பதிகளின் குழந்தைகளுக்கு மறைமாவட்டத்தின் கீழ்
உள்ள கல்வி நிறுவனங்களில் இலவச கல்வியும், மருத்துவ
மனைகளில் இலவச சிகிச்சையும் வழங்கப்படும்’ என,
தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாலா மறைமாவட்ட குடும்ப நல இயக்கத்தின் பாதிரியார்
ஜோசப் குற்றிங்கல் கூறுகையில், ‘கேரளாவில் கத்தோலிக்கர்
எண்ணிக்கை குறைந்து வருகிறது.
மாநிலத்தில் 18.38 சதவீதமாக இருந்த கத்தோலிக்கர்கள்
இப்போது 14 சதவீதம் பேரே உள்ளனர். எனவே தான்
கத்தோலிக்கர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்க
இந்த உதவிகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது’
என்றார்.
தினமலர்

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» திருமணம் ஆகாமல் குழந்தை பெறும் பெண்கள் கேரளாவில் அதிகம்
» மூன்று மாதம் வயதுடைய குழந்தை செய்ய வேண்டியவை..
» இலங்கையின் போர்க்குற்ற விவகாரம் தொடர்பில் கத்தோலிக்க குருமார்கள் பிளவு
» தமிழக அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை
» முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவித்தொகை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum