சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17

» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

கூர்மன்" திரைப்பட விமர்சனம் Khan11

கூர்மன்" திரைப்பட விமர்சனம்

Go down

கூர்மன்" திரைப்பட விமர்சனம் Empty கூர்மன்" திரைப்பட விமர்சனம்

Post by rammalar Sat 14 May 2022 - 14:34

கூர்மன்" திரைப்பட விமர்சனம் Main-qimg-efd2dd5a152aa3b87087e9194bcfd07b-lq



நாயகன் ராஜாஜி மிகவும் அறிவு கூர்மை படைத்தவர்.
மற்றவர்கள் மனதில் நினைப்பதை அப்படியே கண்டுபிடித்து
சொல்லக்கூடிய திறன் பெற்றவர்.



ஆனால் போலீஸ் வேலையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்
பட்டதால், செங்கல்பட்டு அருகே உள்ள தனது பண்ணை வீட்டில்
வாழ்ந்து வருகிறார்.



ராஜாஜியின் திறமை குறித்து அறிந்த போலீஸ் அதிகாரியான
ஆடுகளம் நரேன், அவரை தனக்குச் சாதகமாக பயன்படுத்தி,
பல வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடித்து நல்ல பெயர்
எடுக்கிறார்.



இந்தச் சூழலில் ஆடுகளம் நரேனால் ராஜாஜியிடம் ஒப்படைக்கப்பட்ட
குற்றவாளி தப்பிச் செல்கிறான். ராஜாஜி அவனை தேடி கண்டு
பிடித்தாரா?.. இத்தனை திறமை மிக்க அவரை ஏன் காவல்துறையில்
இருந்து நீக்கினார்கள் என்ற கேள்விகளுக்கு விடை தேடி பயணிக்கிறது
‘கூர்மன்.’



வித்தியாசமான திரைக்கதை, பாத்திரங்கள் என கவனம் ஈர்க்கிறார்
இயக்குநர் பிரயான் பி ஜார்ஜ். முதல் படத்திலேயே பெண்களுக்கு எதிரான
பாலியல் குற்றங்கள் குறித்தும், அதற்கு எப்படிப்பட்ட தண்டனை
வழங்கப்பட வேண்டும் எனவும் அழுத்தமாக பேசி இருக்கிறார்.



மூடர் கூடம் மூலம் கவனம் ஈர்த்த ராஜாஜி, இப்படத்தில் கோபம், காதல்,
பாசம், ஆக்ரோஷம் என பன்முக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

வசனங்கள் குறைவு என்றாலும் நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
ஜனனிக்கு நடிக்க வாய்ப்பில்லை என்றாலும், கிடைத்த இடங்களில்
ஸ்கோர் செய்கிறார். பால சரவணனின் காமெடியும், ஆடுகளம் நரேனின்
முதிர்ச்சியான நடிப்பும் படத்துக்கு பலம்.



சுப்பு என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாய் பாராட்டுக்குரிய
பங்களிப்பை செய்திருக்கிறது. திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி
இருந்தால், ஆவணப்படம் பார்ப்பது போன்ற உணர்வை தவிர்த்திருக்கலாம்.

நன்றி; நியூஸ் ஜெ
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25248
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum