Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
குஞ்சும் குழந்தையும் – கவிதை
Page 1 of 1
குஞ்சும் குழந்தையும் – கவிதை
காட்டி லிருந்த மரத்திலே – சூழ்ந்த
காரிருள் நீங்கும் பொழுதிலே
கூட்டி லிருந்த குருவியின் – சிறு
குஞ்சு குறித்திது கூறிற்று :
“அம்மா அம்மா அந்த வானமும் – எனக்
காவலை யூட்டி யழைக்குது
சும்மா விடுதடுக் காதெனை ; சென்று
சுற்றிப் பறந்து வருகிறேன் !”
“குஞ்சேகுஞ் சே! யின்னும் கொஞ்சநாள் – இந்தக்
கூட்டில் பொறுத்திரு கூடவே
பிஞ்சுடல் கொஞ்சம் வளரட்டும் – இறகும்
பெரிதும் தழைந்து வலுக்கட்டும்;”
அன்னை யுரைத்தது போலவே – அந்த
அருமைச் சிறுகுஞ் சிருந்தது ;
சின்ன இறகு வலுத்ததும்- சென்று
சிந்தை களிக்கப் பறந்தது !
நாட்டி லொருநகரத்திலே – ஞாயிறு
நல்லொளி செய்யும் பொழுதிலே
வீட்டிலுறங்கி விழித்ததும் – குழந்தை
விரும்பி யிதனை விளம்பிற்று :
விட்டு விடுஎன்னை அன்னையே – அதோ
விண்ணில் விரும்பிப் பறக்கிற
பட்டுப் பசுங்கிளிக் குஞ்சென-நானும்
பாரில் திரிந்து வருகிறேன் !
அன்னை யுரைத்தனள் “கண்மணி உன்றன்
அழகிய கால்கை வளரட்டும்
இன்னும் இரு சில நாட்கள் பின்-செவ்வாய்
இவ்விதம் நீயும் திரியவே !”
–கவிஞர் வெள்ளியங்காட்டான்
நன்றி: விக்கிமூலம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» குழந்தையும் தெய்வமும்
» குழந்தையும் காலமும்
» குழந்தையும் பொம்மையும்.
» குழந்தையும் முதலுதவியும்
» குழந்தையும் பொம்மையும்
» குழந்தையும் காலமும்
» குழந்தையும் பொம்மையும்.
» குழந்தையும் முதலுதவியும்
» குழந்தையும் பொம்மையும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum