சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

நேபாளில் புதிய கரன்சி நோட்டுகள் வெளியீடு: மன்னர் படம் ஒழிப்பு Khan11

நேபாளில் புதிய கரன்சி நோட்டுகள் வெளியீடு: மன்னர் படம் ஒழிப்பு

4 posters

Go down

நேபாளில் புதிய கரன்சி நோட்டுகள் வெளியீடு: மன்னர் படம் ஒழிப்பு Empty நேபாளில் புதிய கரன்சி நோட்டுகள் வெளியீடு: மன்னர் படம் ஒழிப்பு

Post by *சம்ஸ் Tue 15 Mar 2011 - 6:26

காத்மாண்டு: நேபாள நாட்டின் கரன்சி நோட்டுகளில் மன்னரின் படம் அகற்றப்பட்டு புதிய ‌கரன்சிகள புழக்கத்தில் விடபட்டன. நேபாள நாட்டின் கரன்சி நோட்டுகளில் ஷா எனும் மன்னர்களின் உருவப்படங்களை தாங்கி புழக்கத்தில் இருந்துவந்தன. ஏறத்தாழ 239 ஆண்டுகளாக நேபாள நாட்டில் மன்னர் ஆட்சி நடந்து வந்ததையொட்டியே அந்நாட்டு கரன்சிகளில் மன்னர்களின் உருவப்படத்துடன் நேபாள ராஷ்டிரா வங்கி கரன்சிகளை வெளியிட்டு வந்தது. தற்போது நேபாளில் மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் நேபாளின் முக்கிய வங்கியான நேபாள் ராஷ்டிர வங்கி, நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் கடந்த ஆண்டு 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் 2011-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதிக்குள் நேபாள் கரன்சிகளில் மன்னரின் உருவப்படத்தினை அகற்றப்படும் எனவும் முன்னதாக பழைய கரன்சிகள் செல்லாதவையாக அறிவிக்கவும் என உத்தரவிட்டிருந்தது. அதன்படி நேற்று புதிய கரன்சிகள் புழக்கத்தில் விடப்பட்டன. இனி நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளிலும், நிதி நிறுவனங்களிலும் புதிய கரன்சிகள் புழக்கத்தில் இருக்கும் என நேபாள் மத்திய வங்கி, நேபாள ராஷ்ட்ரிய வங்கியும் அறிவித்துள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நேபாளில் புதிய கரன்சி நோட்டுகள் வெளியீடு: மன்னர் படம் ஒழிப்பு Empty Re: நேபாளில் புதிய கரன்சி நோட்டுகள் வெளியீடு: மன்னர் படம் ஒழிப்பு

Post by றிமா Tue 15 Mar 2011 - 6:35

அரிய தகவல் நேபாளில் புதிய கரன்சி நோட்டுகள் வெளியீடு: மன்னர் படம் ஒழிப்பு 517195
றிமா
றிமா
புதுமுகம்

பதிவுகள்:- : 281
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

நேபாளில் புதிய கரன்சி நோட்டுகள் வெளியீடு: மன்னர் படம் ஒழிப்பு Empty Re: நேபாளில் புதிய கரன்சி நோட்டுகள் வெளியீடு: மன்னர் படம் ஒழிப்பு

Post by இன்பத் அஹ்மத் Tue 15 Mar 2011 - 6:47

நேபாள் மக்களுக்கு இனி ஆனந்தம்தான் :!+:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

நேபாளில் புதிய கரன்சி நோட்டுகள் வெளியீடு: மன்னர் படம் ஒழிப்பு Empty Re: நேபாளில் புதிய கரன்சி நோட்டுகள் வெளியீடு: மன்னர் படம் ஒழிப்பு

Post by *சம்ஸ் Wed 16 Mar 2011 - 17:27

றிமா wrote:அரிய தகவல் நேபாளில் புதிய கரன்சி நோட்டுகள் வெளியீடு: மன்னர் படம் ஒழிப்பு 517195

நன்றி றிமா உங்களின் மறுமொழிக்கு.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நேபாளில் புதிய கரன்சி நோட்டுகள் வெளியீடு: மன்னர் படம் ஒழிப்பு Empty Re: நேபாளில் புதிய கரன்சி நோட்டுகள் வெளியீடு: மன்னர் படம் ஒழிப்பு

Post by *சம்ஸ் Wed 16 Mar 2011 - 17:32

அன்பு wrote:நேபாள் மக்களுக்கு இனி ஆனந்தம்தான் :!+:
@. :.”: :.”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நேபாளில் புதிய கரன்சி நோட்டுகள் வெளியீடு: மன்னர் படம் ஒழிப்பு Empty Re: நேபாளில் புதிய கரன்சி நோட்டுகள் வெளியீடு: மன்னர் படம் ஒழிப்பு

Post by ராசாத்தி Thu 17 Mar 2011 - 6:06

##* :”@:
ராசாத்தி
ராசாத்தி
புதுமுகம்

பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

நேபாளில் புதிய கரன்சி நோட்டுகள் வெளியீடு: மன்னர் படம் ஒழிப்பு Empty Re: நேபாளில் புதிய கரன்சி நோட்டுகள் வெளியீடு: மன்னர் படம் ஒழிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum