சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Yesterday at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

சவூதியில் மன்னர் ஆட்சிக்கு மத்தியில் புதிய கட்சி ஆரம்பம். Khan11

சவூதியில் மன்னர் ஆட்சிக்கு மத்தியில் புதிய கட்சி ஆரம்பம்.

3 posters

Go down

சவூதியில் மன்னர் ஆட்சிக்கு மத்தியில் புதிய கட்சி ஆரம்பம். Empty சவூதியில் மன்னர் ஆட்சிக்கு மத்தியில் புதிய கட்சி ஆரம்பம்.

Post by *சம்ஸ் Sat 12 Feb 2011 - 6:32

சவூதியில் மன்னர் ஆட்சிக்கு மத்தியில் புதிய கட்சி ஆரம்பம். R-KING-ABDULLAH-large570
சவூதி அரேபியாவில் முதன் முறையாக கல்விமான்கள் சிலர் இணைந்து புதிய கட்சி ஒன்றை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளனர்.

உம்மா இஸ்லாமியக் கட்சி என அக்கட்சி பெயரிடப்பட்டுள்ளது.இக்கட்சியில் மனித உரிமை ஆர்வலர்கள், வக்கீல்கள் மற்றும் வர்த்தகர் ஒருவரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இதனை அங்கீகரிக்குமாறு அவர்கள் அந்நாட்டு மன்னரிடம் விண்ணப்பித்துள்ளனர்.

மன்னர் ஆட்சி நிலவி வரும் சவூதி அரேபியாவில் அரசியல் கட்சிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அங்கு ஒரே ஒரு தேர்தல் 2005 ஆம் ஆண்டு நகர சபை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்றது.

இந்நிலையில் அரசாங்கமொன்றினை தேர்ந்தெடுப்பதற்கான மக்களின் உரிமை, பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மறுசீரமைப்பு போன்றவற்றுக்கான சரியான தருணம் இதுவெனவும் புதிய கட்சி தெரிவித்துள்ளது.

எகிப்து மற்றும் டுனிசியா நாடுகளில் அந்நாட்டு அரசாங்கங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றும் வரும் இச்சந்தர்ப்பத்தில் இவ்வறிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் .

நன்றி வீரகேசரி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சவூதியில் மன்னர் ஆட்சிக்கு மத்தியில் புதிய கட்சி ஆரம்பம். Empty Re: சவூதியில் மன்னர் ஆட்சிக்கு மத்தியில் புதிய கட்சி ஆரம்பம்.

Post by நேசமுடன் ஹாசிம் Sat 12 Feb 2011 - 9:02

அங்கும் ஆரம்பமா அவலம் உருவாகத்தான்


சவூதியில் மன்னர் ஆட்சிக்கு மத்தியில் புதிய கட்சி ஆரம்பம். Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சவூதியில் மன்னர் ஆட்சிக்கு மத்தியில் புதிய கட்சி ஆரம்பம். Empty Re: சவூதியில் மன்னர் ஆட்சிக்கு மத்தியில் புதிய கட்சி ஆரம்பம்.

Post by இன்பத் அஹ்மத் Sat 12 Feb 2011 - 13:27

நன்றி பகிர்வுக்கு
உண்மையில் அங்கு கட்சி ஆரம்பித்தால்
பணியாளர்களுக்கு நல்லது நன்று
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

சவூதியில் மன்னர் ஆட்சிக்கு மத்தியில் புதிய கட்சி ஆரம்பம். Empty Re: சவூதியில் மன்னர் ஆட்சிக்கு மத்தியில் புதிய கட்சி ஆரம்பம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புதிய பாப்பரசர் தேர்வுக்கான கர்தினால்களின் இரகசிய அமர்வு ஆரம்பம்
» ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் மையம் புதிய இடத்தில் ஆரம்பம்
» நேபாளில் புதிய கரன்சி நோட்டுகள் வெளியீடு: மன்னர் படம் ஒழிப்பு
»  அக்னிப் பறவைகள்: விண் டிவி தேவநாதனின் புதிய கட்சி!
» எம்ஜிஆர் ஜெயலலிதா திமுக: புதிய கட்சி தொடங்கினார் தீபா கணவர் மாதவன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum