Latest topics
» இதுதான் சார் உலகம்…by rammalar Yesterday at 19:20
» எல்லாம் சகஜம் பா..
by rammalar Yesterday at 19:01
» கட்டின புடவையோட வா, போதும்!
by rammalar Fri 1 Dec 2023 - 6:18
» கவிதைச்சோலை! - பூக்களின் தீபங்கள்!
by rammalar Fri 1 Dec 2023 - 6:02
» சாதிக்கும் எண்ணம் தோன்றி விட்டால்!
by rammalar Thu 30 Nov 2023 - 16:10
» இதயம் என்றும் இளமையாக இருக்கட்டும்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:55
» கீரைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:44
» சைடு வழியா தான் பார்த்தேன்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:38
» டேபிளில் எருமை மாடு படம்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:35
» இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு
by rammalar Wed 29 Nov 2023 - 15:03
» வெந்தயத் தேங்காய்ப்பால் கஞ்சி
by rammalar Wed 29 Nov 2023 - 13:23
» எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by rammalar Wed 29 Nov 2023 - 13:22
» கேரட் கீர்
by rammalar Wed 29 Nov 2023 - 13:22
» வெந்தயப் பணியாரம்
by rammalar Wed 29 Nov 2023 - 13:21
» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by rammalar Wed 29 Nov 2023 - 13:20
» நாதஸ்வர ஓசையிலே…
by rammalar Wed 29 Nov 2023 - 13:18
» திரையிசையில் மழை பாட்டுகள்
by rammalar Wed 29 Nov 2023 - 13:11
» பேசன் லட்டு
by rammalar Tue 28 Nov 2023 - 15:44
» முந்திரி கத்லி
by rammalar Tue 28 Nov 2023 - 15:41
» முந்திரி ஜாமுன்
by rammalar Tue 28 Nov 2023 - 15:38
» அவல் லட்டு
by rammalar Tue 28 Nov 2023 - 15:34
» சமையல் குறிப்புகள் (மகளிர் மணி)
by rammalar Tue 28 Nov 2023 - 15:27
» சில மலர்களின் புகைப்படங்கள் -பகிர்வு
by rammalar Tue 28 Nov 2023 - 13:43
» பல்சுவை- சுட்டவை
by rammalar Tue 28 Nov 2023 - 5:50
» இந்த 7 காலை பழக்கங்கள் உங்கள் குழந்தைகளை பொறுப்பானவர்களாக மாற்றும்..
by rammalar Mon 27 Nov 2023 - 6:52
» வாழ்க்கை எனும் கண்ணாடி...
by rammalar Sun 26 Nov 2023 - 17:43
» அப்துல் கலாம் சொன்னது...
by rammalar Sun 26 Nov 2023 - 4:53
» சிரிக்க மட்டுமே...!
by rammalar Sat 25 Nov 2023 - 19:45
» வானவில் உணர்த்தும் தத்துவம்!
by rammalar Sat 25 Nov 2023 - 16:20
» பல்சுவை- சுட்டவை
by rammalar Thu 23 Nov 2023 - 19:58
» காலை வணக்கம் சொல்ல புகைப்படங்கள்
by rammalar Sat 18 Nov 2023 - 20:16
» பல்சுவை தகவல்கள் - ரசித்தவை
by rammalar Sat 18 Nov 2023 - 20:07
» முருகப்பெருமானை பற்றிய சில ருசிகர தகவல்கள்..!!
by rammalar Sat 18 Nov 2023 - 4:01
» ஷாட் பூட் த்ரீ - திரை விமர்சனம்
by rammalar Fri 17 Nov 2023 - 18:41
» அனுமனுக்கு வெற்றிலை மற்றும் வடை மாலை சாத்துவதன் காரணம் தெரியுமா?
by rammalar Fri 17 Nov 2023 - 18:05
முதலமைச்சரை யார் வேண்டுமானாலும் அணுகலாம்!!
Page 1 of 1
முதலமைச்சரை யார் வேண்டுமானாலும் அணுகலாம்!!
அணுகமுடியாதவராகவும், அருகிலிருப்பவர்கள் அஞ்சும்படி இருப்பதும் தலைமைக்கான பண்புகளா? ஜெயலலிதா ஏன் அப்படி நடந்து கொண்டார்?
[ltr]ஒரு காலத்தில் சட்டசபை, எம்எல்ஏ ஹாஸ்டலில் படிப்பறிவில்லாதவரக்ள் பியூனாக பணிபுரிந்து வந்தார்கள்.[/ltr]
[ltr]"இவர்களுக்கு சட்டசபை உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்த தெரியவில்லை. வெறுமனே கும்பிட்டு, கை கட்டி வாய் பொத்தி நிற்பதோடு சரி. சட்டசபை மூத்த அலுவலர்களை பக்குவமாக வணங்கி செல்வதில்லை" … இப்படி பல குற்றசாட்டுகள்.[/ltr]
[ltr]அப்போது தமிழ்நாட்டில் காமராஜரின் ஆட்சி. முதலமைச்சரிடம் இந்த விஷயம் போனது.[/ltr]
[ltr]'குறைந்த பட்ச படிப்பு அரசு பணிக்கு அவசியம்தான்' என்று நினைத்தார் காமராஜர்.[/ltr]
[ltr]'எட்டாவது வரை படித்திருந்தால் மட்டுமே பியூன் ஆக இருக்க முடியும். குறிப்பிட்ட காலம் வரை வாய்ப்பு கொடுத்து, தேறமுடியாதவர்கள் தொடர்ந்து பணியாற்ற தடைவிதித்து' ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.[/ltr]
[ltr]எம்எல்ஏ ஹாஸ்டலில் சிங்காரம் என்ற ஒரு பியூன், முதியவர் இருந்தார். நாலாவதுவரை தான் படித்திருந்தார்.[/ltr]
[ltr]மூக்கையா தேவர் எம் எல் ஏ-விடம் போய் "இந்த வயதில் என்னால் இதற்குமேல் படிங்க முடியாது. அவ்வளவு தான் என் தகுதி.[/ltr]
[ltr]என்னை திடீரென்று வீட்டுக்குப் போகச் சொன்னால், நான் என்ன செய்வது.. பெண் குழந்தைகள் வேறு இருக்கிறது" என்று வேதனையுடன் கூறினார்.[/ltr]
[ltr]மூக்கையா தேவர் "பரவாயில்லை, நமது முதலமைச்சரதான் உனக்கு தெரியுமே.. யார் வேண்டுமானாலும் அணுகலாம் என்று தானே எம்எல்ஏ ஹாஸ்டலில் ஒரு போன் நம்பர் எழுதி வைத்திருக்கிறார்…[/ltr]
[ltr]போன் செய்து உன் குறைகளை சொல். ஒரு ஐஏஎஸ் ஆபீஸர் போன் எடுப்பார், கண்டிப்பாக உன் விஷயத்தை முதலமைச்சரிடம் கூறி விடுவார்" என்று கூறினார்.[/ltr]
[ltr]சிங்காரம் மன தைரியத்தை திரட்டி, வாளகத்தில் வைத்திருந்த பொது தொலைபேசியை எடுத்தார்..[/ltr]
[ltr]"ஐயா நான் சிங்காரம் பேசுறேன்"[/ltr]
[ltr]எதிர்முனையில் "சிங்காரம் என்றால்? யாரப்பா நீ" என்று பதில் கேள்வி..[/ltr]
[ltr]" எம்எல்ஏ ஹாஸ்டலில் பியூனாக வேலை செய்கிறேனுங்க"[/ltr]
[ltr]" என்னப்பா வேணும்"[/ltr]
[ltr]"என்னங்கய்யா, இதுபோல படிக்காதவர்கள் எல்லாம் திடீரென வேலையை விட்டு போகச் சொன்னால் நாங்க எங்கே போறது?"[/ltr]
[ltr]" ஏன்? எடுத்தா என்ன? அரசுக்கு அந்த அதிகாரம் இல்லையா" என்று திருப்பி கேள்வி.[/ltr]
[ltr]சிங்காரம் விடாமல் "ஐயா நான் தெரியாமல் கேட்கிறேன், நம்ப ஐயா, முதலமைச்சரே நாலாவது, ஐந்தாவது தான் படித்திருக்கிறார். அவருக்கு பியூனாக இருக்கும் மற்றவர் மட்டும் எட்டாவது படித்து இருக்கணும் என்று சொன்னால் எப்படி சரியாகும்"[/ltr]
[ltr]"நீ எங்கிருந்து பேசுகிறாய்"[/ltr]
[ltr]சிங்காரம்"நான் எம்எல்ஏ ஹாஸ்டலில் இருந்து பேசுகிறேன்"[/ltr]
[ltr]"சரி போன வை" என்று பதில்.[/ltr]
[ltr]அடுத்த 15 நிமிடங்களில் ஒரு ஜீப் வந்தது..[/ltr]
[ltr]"முதலமைச்சர் உன்னை கூப்பிடுகிறார்" என்று இவரை கூட்டிக் கொண்டு சென்றார்கள். இவருக்கு வெலவெலத்து விட்டது….[/ltr]
[ltr]ஏனென்றால் போன் அட்டென்ட் செய்ததே காமராஜர்தான்![/ltr]
[ltr]முதலமைச்சர் காமராஜர் அறைக்கு சென்றால் அங்கே காமராஜர், சட்டசபை செயலர், தலைமை செயலர், சபாநாயகர் அனைவரும் இருந்தார்கள்.[/ltr]
[ltr]காமராஜர் இவரை சோபாவில் உட்கார சொன்னார்[/ltr]
[ltr]தயங்கி அமர்ந்த சிங்காரத்திடம் "போன்ல என்னப்பா சொன்ன" என்று கேட்டார்.[/ltr]
[ltr]சிங்காரம் முகம் வெளுத்து போய், தயங்கியபடி, "அது ஒன்னுமில்ல ஐயா, இப்படி திடுதிப்பென்று வேலையில் இருந்து வீட்டுக்கு போகச் சொல்கிறார்கள், எட்டாவது படித்து இருந்தால் தான் பியூனாக முடியும் என்று சொல்கிறார்கள், அதுதான் போன் செய்தேன்" என்று கூறினார்.[/ltr]
[ltr]காமராஜரும், "முழுசா என்ன சொன்ன சொல்லு? என்கிறார்.[/ltr]
[ltr]இவரும் தயங்கியபடி… "அது இல்ல ஐயா… நம்ம முதலமைச்சரே நாலாவது அஞ்சாவது தான் படித்திருக்கிறார்… நாங்க மட்டும் எதுக்குயா எட்டாவது பாஸ் பண்ணனும் என்று கேட்டேன்" என்கிறார்.[/ltr]
[ltr]வெடி சிரிப்பு சிரித்தார் காமராஜர்.[/ltr]
[ltr]தலைமை செயலரை அழைத்து "அந்த ஜி ஓ வில் பியூன் வேலைக்கு சேருபவர்கள் எட்டாவதுக்கு மேல் படித்திருக்க வேண்டும்" என்ற வரியை "இனிமேல்" பியூன் வேலைக்கு சேருபவர்கள்" என்று மாற்றுங்கள். இப்போது இருப்பவர்கள் அப்படியே இருக்கலாம் என்று ஆணை இருக்கட்டும்" என்றார்.[/ltr]
[ltr]சிங்காரம், தழுதழுக்க "ஐயா படிக்காதவன் என்கிறத காட்டிப்புட்டேன்.. என்னை மன்னிச்சிருங்க" என்று வழுகி தரையில் அமர்ந்தார்.[/ltr]
[ltr]"எந்திரின்னேன் ! முதமைச்சர்ன்னா தப்பு செய்யமாட்டாரா? யார் சொன்னாலும் சரி பண்ணிக்கணும்ன்னேன்" என்று எழுந்து உள்ளே சென்று விட்டார் காமராஜர்.[/ltr]
[ltr]படத்தேடல்: கூகிள்[/ltr]
நன்றி- மதிவாணன்-தமிழ் கோரா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 22842
மதிப்பீடுகள் : 1186

» மலாக்கா முதலமைச்சரை வரவேற்க்கும் காட்சி
» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
» லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்?
» ஜொள்ளு கலந்த அரட்டை யார் யார் உள்ளே வாரிங்க....
» யார் யார் முன்பு பெண்கள் பர்தா முறையை பேண வேண்டியதில்லை?
» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
» லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்?
» ஜொள்ளு கலந்த அரட்டை யார் யார் உள்ளே வாரிங்க....
» யார் யார் முன்பு பெண்கள் பர்தா முறையை பேண வேண்டியதில்லை?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|