Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சபா நாயகன்: விமர்சனம்
Page 1 of 1
சபா நாயகன்: விமர்சனம்
பருவம் முதல் பக்குவமான வயது வரையிலான ஒரு இளைஞனின்
காதல் கதைகள்தான் படம். கதை நாயகன் சபாவுக்கு
(அசோக் செல்வன்) பள்ளியில் படிக்கும்போதே உடன் படிக்கும்
இஷா(கார்த்திகா முரளிதரன்) மீது காதல்.
ஆனால், மனதில் உள்ள பயத்தின் காரணமாக காதலை
சொல்லாமலேயே கல்லூரிக்கு வந்து விடுகிறார். கல்லூரியில்
ரியாவுடன் காதல். ஆனால், அதுவும் முறிந்து போகிறது. படித்து
முடித்து விட்டு வேலை தேடும்போது மீண்டும் தன் பள்ளி காதலி
இஷாவை சந்திக்கிறார்.
முந்தைய காதல்களில் செய்த தவறுகளை சரிசெய்து மீண்டும்
இஷாவை காதலிக்க முயற்சிக்கிறார். அந்த முயற்சி பலித்ததா
என்பது மீதி கதை.
பள்ளி காலத்தில் வருவது இன கவர்ச்சி, அதன் பிறகு வருவது
பாலியல் விருப்பம், பக்குவமான காலத்தில் வரும் காதலே
சரியானது என்பதுதான் படம் சொல்ல வரும் செய்தி.
அதனை காதல், கலாட்டா, காமெடி என கலந்து சொல்லியிருக்கிறார்
இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயன். அசோக் செல்வனின் இயல்பான
நடிப்பும், அவரது நண்பர்களின் காமெடியும் அதற்கு நன்றாக உதவி
இருக்கிறது.
பள்ளி மாணவன் முதல் பக்குவமான இளைஞன் வரை தோற்றத்தில்
மட்டுமல்ல, நடிப்பிலும் நல்ல முன்னேற்றம் காட்டி இருக்கிறார்
அசோக் செல்வன்.
நாயகிகள் கார்த்திகா முரளிதரன், சாந்தினி, மேகா ஆகாஷ் ஆகியோர்
ஸ்லோ மோஷனில் நடந்து அழகு காட்டினாலும் நடிப்பிற்கு பெரிய
ஸ்கோப் இல்லை. என்றாலும் அசோக் செல்வன், மேகா ஆகாஷ் காதல்
கொஞ்சம் ஸ்பெஷல்.
லியோன் ஜேம்ஸின் பின்னணி இசை படத்தை தாங்கி பிடிக்கிறது.
ஆனால், பாடல்கள் கவனம் பெறவில்லை. பாலசுப்பிரமணியம்,
தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் ஆகியோரின் ஒளிப்பதிவு
கலர்புல். என்னதான் காதலை காமெடியாகவும், சீரியசாகவும்
சொன்னாலும் பெண்கள் பக்க நியாயத்தை படம் பேசவில்லை.
முன்பு அண்ணா என்று சொல்லி காதலை புறக்கணித்தவர் பின்பு
அவன் டாக்டர் என்று சொன்னதும் காதல் பார்வை வீசுவது,
காதலிப்பவனை விட நன்றாக படிப்பவன் கிடைத்ததும் காதலை
கைவிடுவது என பெண்களை மட்டுமே குற்றப்படுத்துகிறது.
அதற்கேற்ற வசனங்கள்தான் படம் முழுக்க இருக்கிறது.
பள்ளி காலத்திலேயே சக மாணவிகளை ‘பிகர்’ என்று குறிப்பிடுவது
உறுத்தலானது. இப்படியான குறைகள் இருந்தாலும் சபா நாயகனை
இளைஞர்களுக்கு பிடிக்கும்.
-
நன்றி-சினிமா.தினகரன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ராட்சசி -விமர்சனம் – விமர்சனம்
» ஆடுகளம்' நாயகன் தனுஷ்.
» நம்பிக்கை நாயகன்
» `ராக்கெட்’ நாயகன்
» சீன தற்காப்பு கலை பயிலும் பனி துளி நாயகன்
» ஆடுகளம்' நாயகன் தனுஷ்.
» நம்பிக்கை நாயகன்
» `ராக்கெட்’ நாயகன்
» சீன தற்காப்பு கலை பயிலும் பனி துளி நாயகன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum