Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
கீதையில் கண்ணனின் உபதேசங்களில் சில!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
கீதையில் கண்ணனின் உபதேசங்களில் சில!
--
எவனொருவன் அகங்காரம், செருக்கு, தற்பெருமை, காமம்,
கோபம் மற்றும் பொருள்சார் ஆசைகளிலிருந்து விடுபட்டு,
நிலையற்ற பொருட்கள்மீது உரிமை கொண்டாடாது, அமைதி
அடைகிறானோ, அவனே பிரம்மமாகத் தகுவான்.
* மனிதன் தன் நினைவுகளால் ஆனவன்; அவன் எதுவாக
நினைக்கிறானோ அதுவாகவே ஆகிறான்
* உனக்கு வேண்டியதை அடைய நீ போராடாதபோது, அதனை
இழந்ததற்கு நீ அழ கூடாது!
* மானிடன் ஒருவன் தான், அவனது நண்பன்; பகைவனும் கூட.
* மரத்துண்டினைத் தீயின் வெப்பம் சாம்பல் ஆக்குவது போல,
எல்லா கர்மங்களும் ஞானத்தின் பாற்பட்டு கருகும்!
சந்தேகப்படும் ஒருவனுக்கு இந்த உலகத்திலும் சரி,
வேறு எந்த உலகித்திலும், சந்தோஷம் என்பது சேகரித்து
வைக்கப்படவில்லை.
* முட்டாள், அறிவும் ஆக்கமும் வெவ்வெறு என்று கருதுகின்றான்;
சால்புடையவன் அவை ஒன்றென கருதுகிறான்!
* ஆசைகளைக் குறைத்து கொள்வதே மகிழ்ச்சியின் திறவுகோல்!
* நரகத்திற்கு மூன்று வாசற்படிகள் உள்ளன - பேரவா, க்ரோதம்,
காமம்!
* அழிப்பவரில் சிறந்தவன் என்று நான் எண்ணுவது, காலனையே!
காலம் எல்லாவற்றையும் அழித்துவிடுகிறது!
-
நன்றி-வெப்துனியா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25248
மதிப்பீடுகள் : 1186
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|