சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாரம் ஒரு தேவாரம்
by rammalar Today at 9:51

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by rammalar Today at 9:50

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by rammalar Today at 9:49

» திருநல்லூர் – பஞ்சவர்ணேசுவரர் திருக்கோயில்
by rammalar Today at 9:48

» மன்னர் கடுங்கோபத்தில் இருக்கிறார்!
by rammalar Today at 5:57

» பல்சுவை களஞ்சியம் - ஜூலை 27
by rammalar Today at 5:02

» உன் தகுதியை வளர்த்துக்கொள்!
by rammalar Thu 25 Jul 2024 - 17:32

» இவன் யாரோ
by rammalar Thu 25 Jul 2024 - 17:17

» நெருக்கமான காட்சிகளில் நடிப்பது கடினம்..! மனம் திறந்த அஞ்சலி!
by rammalar Thu 25 Jul 2024 - 12:39

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 25 Jul 2024 - 12:07

» தெரியுமா? - பொது அறிவு தகவல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:05

» தெரியுமா? - பொது அறிவு தகவல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:03

» நெகிழி தவிர் - சிறுவர் பாடல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:00

» பல்சுவை களஞ்சியம்
by rammalar Thu 25 Jul 2024 - 11:56

» ஷாருக்கான் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயத்தை வெளியிட்ட பாரீஸ் மியூஸியம்
by rammalar Thu 25 Jul 2024 - 10:15

» ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் 4 தமிழ்ப்படங்கள்
by rammalar Thu 25 Jul 2024 - 10:09

» லோக்சபாவில் 'தீ'யாய் அலறவிட்ட 'திதி' மமதா பானர்ஜி மருமகன் அபிஷேக் பானர்ஜி.. என்னா ஆவேசமப்பா!
by rammalar Thu 25 Jul 2024 - 4:54

» சினி துளிகள்
by rammalar Wed 24 Jul 2024 - 19:38

» இணையத்தில் ரசித்தவை - பல்சுவை
by rammalar Wed 24 Jul 2024 - 17:53

» 'ஆதி நெருப்பே, ஆறாத நெருப்பே' : சூர்யாவின் 'கங்குவா' பாடல்!
by rammalar Wed 24 Jul 2024 - 4:19

» இருவகை அன்புகள் & புன்னகை (கவிதை)
by rammalar Tue 23 Jul 2024 - 18:50

» புன்னகை என்ன விலை? - கவிதை
by rammalar Tue 23 Jul 2024 - 18:48

» சொல்லிட்டாங்க...
by rammalar Mon 22 Jul 2024 - 18:07

» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar Mon 22 Jul 2024 - 17:53

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 22 Jul 2024 - 17:32

» ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு
by rammalar Mon 22 Jul 2024 - 12:39

» தலைவர் மிலிட்டரி சரக்கு அடிச்சிருக்கார்..!
by rammalar Mon 22 Jul 2024 - 12:30

» இரக்க குணம் உள்ள திருடன்..!
by rammalar Mon 22 Jul 2024 - 12:26

» மருத்துவ டிப்ஸ்
by rammalar Mon 22 Jul 2024 - 12:21

» மரம் நட்ட மாமனிதர் - கவிதை
by rammalar Mon 22 Jul 2024 - 12:17

» யோகி பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘போட்’ படத்தின் ப்ரோமா சாங்
by rammalar Mon 22 Jul 2024 - 10:20

» ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’படத்தின் ரிலீஸ் தேதி அறிவுப்பு
by rammalar Mon 22 Jul 2024 - 10:17

» தைராய்டு குணமாக வீட்டு வைத்தியம்:-
by rammalar Mon 22 Jul 2024 - 5:18

» பல்சுவை களஞ்சியம்
by rammalar Sun 21 Jul 2024 - 20:07

» இனிய குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்!
by rammalar Sun 21 Jul 2024 - 10:40

21 ஆண்டுகளுக்குப் பிறகு மொபைல் நம்பரை மாற்றப்போகும் மத்திய அரசு..! இனி பத்து நம்பருக்கு மேல் இருக்கு Khan11

21 ஆண்டுகளுக்குப் பிறகு மொபைல் நம்பரை மாற்றப்போகும் மத்திய அரசு..! இனி பத்து நம்பருக்கு மேல் இருக்கு

Go down

21 ஆண்டுகளுக்குப் பிறகு மொபைல் நம்பரை மாற்றப்போகும் மத்திய அரசு..! இனி பத்து நம்பருக்கு மேல் இருக்கு Empty 21 ஆண்டுகளுக்குப் பிறகு மொபைல் நம்பரை மாற்றப்போகும் மத்திய அரசு..! இனி பத்து நம்பருக்கு மேல் இருக்கு

Post by rammalar Sat 8 Jun 2024 - 13:42

21 ஆண்டுகளுக்குப் பிறகு மொபைல் நம்பரை மாற்றப்போகும் மத்திய அரசு..! இனி பத்து நம்பருக்கு மேல் இருக்கு 52c9d093d8dbc2a712723133e55a4eb376c1ada02a2d13e28f265e702abe0d4b

--
இந்தியாவில் டெலிகாம் துறை அசுர வளர்ச்சி அடைந்து 
கொண்டிருக்கிறது. ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன், ஐடியா என 
மொபைல் சேவை வழங்குநர்கள் அனைவரும் இப்போது 5ஜி 
நெட்வொர்கை நோக்கி நகர தொடங்கிவிட்டனர்.


பெரும்பாலான நகரங்களில் ஜியோ, ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கவே 
தொடங்கிவிட்டது. அதனால், டெலிகாம் துறையில் மிகப்பெரிய 
மாற்றங்களை செய்ய வேண்டிய நிலைக்கு இந்திய தொலைத்தொடர்பு 
ஒழுங்கு முறை ஆணையம் தள்ளப்பட்டிருக்கிறது. 


இதனால், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 
(TRAI) அண்மைக்காலமாக பெரிய முடிவுகளை எடுத்து வருகிறது. 
தற்போது அப்படியான ஒரு பெரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


5G நெட்வொர்க் வந்த பிறகு, மொபைல் எண் தொடர்பான சிக்கல் 
எழுந்துள்ளது. இதன் காரணமாக தேசிய எண்ணிடல் திட்டத்தை 
TRAI திருத்த முடிவு செய்துள்ளது. இதற்கு முன்பு 2003-ம் ஆண்டு 
இதேபோன்ற முடிவு எடுக்கப்பட்டது. அதிகரித்து வரும் 
சந்தாதாரர்களின் எண்ணிக்கையால், மொபைல் நிறுவனங்களுக்கு 
புதிய சவால் எழுந்துள்ளது. 


சேவைகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இதற்கென தனி 
எண்ணை இடுவது பரிசீலிக்கப்பட்டு வருகிறது. தேசிய எண்ணிடுதல் 
திட்டத்தின் கீழ் தற்போது மொபைல் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 
தொடர்ந்து அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இத்தகைய 
முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.


இப்போது என்ன சவால்?


நாடு முழுவதும் உள்ள 750 மில்லியன் தொலைபேசி இணைப்புகளுக்கு
 2003 ஆம் ஆண்டில் Numbering resource ஒதுக்கப்பட்டது. அதேசமயம் 
21 ஆண்டுகளுக்குப் பிறகு, Numbering resource ஆபத்தில் உள்ளது. 


நெட்வொர்க் வழங்குநர்கள் தொடர்ந்து தங்கள் சேவைகளை மாற்றுவதால், 
இதன் காரணமாக இணைப்புகளின் எண்ணிக்கையும் வேகமாக 
அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தொலைபேசி சந்தாதாரர்களின் 
எண்ணிக்கையும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது, 
மார்ச் 31 ஆம் தேதி வரை இது சுமார் 85 சதவீதம் அதிகரித்துள்ளது.


இது தொடர்பாக TRAI தனது இணையதளத்தையும் புதுப்பித்து, 
அனைவரிடமும் ஆலோசனை கேட்டுள்ளது. ஏனெனில் நீண்ட காலத்திற்குப் 
பிறகு தேசிய எண்ணிடுதல் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு 
வருகின்றன. எழுத்துப்பூர்வமாகவும் ஆலோசனை வழங்கலாம். இப்போது 
மொபைல் எண்களின் எண்ணிக்கையை 10ல் இருந்து அதிகரிக்கலாம் 
என்று ஒரு அறிக்கை கூறியுள்ளது. 11ல் இருந்து 13 எண்கள் வரை 
உருவாக்கலாம் என பெரும்பாலானோர் ஆலோசனை கூறுகின்றனர். 


இது பயனர்களை அடையாளம் காண பெரிதும் உதவும் என 
அனுமானிக்கப்பட்டுள்ளது.




ஜீ நியூஸ் & Dailyhunt
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24899
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» 13 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடிக்கும் பாவனா
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
» 15 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல நடிகருடன் இணையும் த்ரிஷா...
» 'ஆட்டோ' சங்கருக்குப் பிறகு, 17 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தமிழகத்தில் தூக்குத் தண்டனை !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum