Latest topics
» கவிதை – கவிஞர் அன்றிலன்by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
Page 1 of 1
இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
தமிழகத்தில் இ-சேவை மையங்கள் எண்ணிக்கையை
35 ஆயிரமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்று
சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பவியல்
துறைமானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர்
பழனிவேல் தியாகராஜன் நேற்று பதிலளித்து பேசியதாவது:
தமிழகத்தில் தற்போது 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இ-சேவை
மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதன் எண்ணிக்கையை
35 ஆயிரமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
மேலும், நகர்புறங்களில் ஒரு கி.மீட்டர் தொலைவுக்குள்,
கிராமங்களில் 3 கி.மீட்டர்பரப்பளவுக்குள் ஒரு இ-சேவைமையம்
அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி செயல்திறன் குறைந்துவிட்டதாக
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
அதற்கு காரணம் அதிமுகதான். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி
நிறுவனத்தை போல மோசமான நிலையில் இருந்த ஒரு
நிறுவனத்தை நான் கண்டதில்லை.
திமுக ஆட்சிக்கு வந்தபோது கிட்டத்தட்ட அது திவாலாகும்
நிலையில் இருந்தது. அந்த நிறுவனம் ரூ.575 கோடி நிதியை
நிலுவை வைத்திருந்தது. ரூ.270 கோடி நிதி கேபிள்
ஆபரேட்டர்களிடம் இருந்து திரும்பப் பெறப்படவில்லை. மேலும்,
ரூ.170 கோடி வரை வருவாய் இழப்பைச் சந்திப்பு வந்தது.
தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால்
அரசு கேபிள் டிவி நிறுவன நிலுவைத் தொகையை
ரூ.471 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. தொடர்எச்டி செட்டப்
பாக்ஸ் போன்ற திட்டங்களை தற்போது அறிமுகப்படுத்தி
வருகிறோம். இந்தச் சூழலில் குற்றச்சாட்டு வைத்து அறிக்கை
வெளியிடுவதை அரசியல் கபட நாடகமாகக் கருதுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
-
நன்றி-இந்து தமிழ் திசை &
Dailyhunt
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25329
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» வருமான வரி உச்ச வரம்பு ரூ.4 லட்சமாக உயர்த்த பரிசீலனை:
» பருப்பு, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை உயர்த்த நடவடிக்கை
» இலக்கு
» இலக்கு...!
» ஓட்டல்களின் தரத்தை உயர்த்த மத்திய அரசு அதிரடி திட்டம்
» பருப்பு, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை உயர்த்த நடவடிக்கை
» இலக்கு
» இலக்கு...!
» ஓட்டல்களின் தரத்தை உயர்த்த மத்திய அரசு அதிரடி திட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum