சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அரசு வேலை உறுதி!
by rammalar Today at 4:12

» பட்டாம்பூச்சி - சிறுவர் பாடல்
by rammalar Today at 4:02

» பட்டுச் சட்டை அணிந்த பறவை அழகு !
by rammalar Today at 3:57

» தத்துவம்
by rammalar Today at 3:46

» ரசித்த காணொளி
by rammalar Yesterday at 20:17

» இயர்பட்ஸ் பயன்படுத்தலாமா?
by rammalar Yesterday at 19:56

» மந்திர சொற்கள் - சிறுவர் கதை
by rammalar Thu 15 Aug 2024 - 20:08

» வாழ்வு இனிக்கும் - சிறுவர் பாடல்
by rammalar Thu 15 Aug 2024 - 20:04

» பார்த்து மெதுவா ஓடு கண்ணு!
by rammalar Thu 15 Aug 2024 - 20:01

» மன அழுத்தம் இருந்தால் இரத்தக்குழாயில் பாதிப்பு...
by rammalar Thu 15 Aug 2024 - 19:48

» கொய்யாப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by rammalar Thu 15 Aug 2024 - 19:45

» ஒரு கோப்பையில் என் குடியிருப்பு
by rammalar Thu 15 Aug 2024 - 13:24

» பல்சுவை - 9
by rammalar Thu 15 Aug 2024 - 4:46

» இன்றைய செய்திகள் – ஆகஸ்ட் 14
by rammalar Wed 14 Aug 2024 - 19:40

» மனதளவில் சும்மா இருந்து பழகினால்,..
by rammalar Wed 14 Aug 2024 - 19:39

» கேட்டாலே தேசப்பற்றை தூண்டும் பாடல்களின் லிஸ்ட் இதோ..
by rammalar Wed 14 Aug 2024 - 16:40

» அந்தகன் விமர்சனம்
by rammalar Wed 14 Aug 2024 - 16:26

» கணவன் மனைவி தயாரித்து இயக்கி நடிக்கும் படம்
by rammalar Wed 14 Aug 2024 - 16:24

» வேதா படத்திலிருந்து ஜான் ஆபிரகாம், தமன்னாவின் புது பாடல் ரிலீஸ்
by rammalar Wed 14 Aug 2024 - 16:22

» விஷ்ணு விஷால் வழங்கும் ஹாட் ஸ்பாட் 2′ !
by rammalar Wed 14 Aug 2024 - 16:16

» அடுத்த ஒலிம்பிக்ஸ் நடைபெறும் நாடு
by rammalar Wed 14 Aug 2024 - 16:14

» ஆயுள் பலம் தரும் அமிர்தகடேஸ்வரர்
by rammalar Wed 14 Aug 2024 - 16:13

» இந்தியாவை போலவே ஆகஸ்ட் 15ல் சுதந்திர தினம் கொண்டாடும் வேறு 5 நாடுகள்..!!
by rammalar Wed 14 Aug 2024 - 12:37

» பல்சுவை
by rammalar Tue 13 Aug 2024 - 13:47

» திரைப்பட காணொளோ - ரசித்தவை
by rammalar Sun 11 Aug 2024 - 6:53

» நிலச்சரிவு நிவாரண நிதிக்காக மாணவி 3 மணி நேரம் பரதநாட்டியம்!
by rammalar Sat 10 Aug 2024 - 4:56

» நலம் தரும் பானங்கள்
by rammalar Fri 9 Aug 2024 - 18:28

» ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் தூக்கம்
by rammalar Fri 9 Aug 2024 - 18:22

» வாழ்க்கை குறுகியது...
by rammalar Thu 8 Aug 2024 - 16:27

» பல்சுவை களஞ்சியம் -
by rammalar Thu 8 Aug 2024 - 13:42

» நிதானம் கடைபிடி,வாழ்க்கை வசப்படும்!
by rammalar Wed 7 Aug 2024 - 14:24

» இருட்டு எனபது இருட்டு அல்ல!
by rammalar Wed 7 Aug 2024 - 14:23

» அது,இது,எது?!
by rammalar Wed 7 Aug 2024 - 14:23

» சேறும் சோறும்!
by rammalar Wed 7 Aug 2024 - 14:22

» நன்மை உண்டு, பின்பற்று!
by rammalar Wed 7 Aug 2024 - 14:22

பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்! Khan11

பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!

Go down

பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்! Empty பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!

Post by rammalar Sun 14 Jul 2024 - 9:28

பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்! Donald-trump-111724377





-----
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் நகரில்
குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரான முன்னாள் அதிபர்
டொனால்டு ட்ரம்ப், உரையாற்றினார்.

அப்போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் டொனால்டு ட்ரம்ப் மீது
துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் ட்ரம்பின் வலது காதில் காயம்
ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

துப்பாக்கி குண்டு பாய்ந்ததுமே ட்ரம்ப் உடனடியாக கீழே குனிந்தார்.
இதனை பார்த்த அங்கிருந்த மக்களும் அதிர்ச்சி அடைந்து கீழே
குனிந்தனர். இதையடுத்து ட்ரம்ப்பின் சிறப்பு பாதுகாப்பு படையினர்
அவரை பத்திரமாக மேடையில் இருந்து இறக்கி அழைத்து சென்றனர்.

மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தியவரையும் சிறப்பு பாதுகாப்பு
படையினர் சுற்றுக்கொன்றனர்.

ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தும் போது 10 முறை துப்பாக்கி
குண்டுகள் பாய்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில்
துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து டொனால்டு ட்ரம்ப் தனது சமூக
வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் துப்பாக்கிச்சூட்டின்
போது தன்னை பாதுகாத்த சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு
டொனால்டு ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின் போது சிறப்பாக செயலாற்றிய சிறப்பு பாதுகாப்புப் படை
மற்றும் சட்ட அமலாக்கத்துறையினருக்கும் ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.
பேரணியின் போது துப்பாக்கிச்சூடு கொல்லப்பட்டவரின் குடும்பத்திற்கு
தனது ஆழ்ந்த இரங்கலையும் குறிப்பிட்டுள்ளார் டொனால்டு ட்ரம்ப்.
துப்பாக்கி சூடு நடத்திக் கொல்லப்பட்டவர் யார் என்பது குறித்து எந்த
தகவலும் தெரியவில்லை என ட்ரம்ப் தனதுவிட்டர் பக்கத்தில்
பதிவிட்டுள்ளார்.

துப்பாக்கிக் குண்டு தனது வலது காதில் பட்டு சதையை கிழித்ததில்
காயம் ஏற்பட்டது என்றும் காயம் பட்ட இடத்தில் ரத்தம் வரவே நடந்ததை
உணர்ந்து கொண்டதாகவும் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதனிடையே டொனால்டு ட்ரம்ப் மீதான துப்பாக்கிச்சூட்டிற்கு பிரதமர்
மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்
பதிவிட்டுள்ள ட்வீட்டில், எனது நண்பரும், முன்னாள் அதிபருமான
டொனால்ட் ட்ரம்ப் மீதான தாக்குதல் ஆழ்ந்த கவலையளிக்கிறது.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.
அரசியலிலும் ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை. அவர்
விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.எங்கள் எண்ணங்களும்
பிரார்த்தனைகளும் இறந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள்
மற்றும் அமெரிக்க மக்களுடன் உள்ளன என பிரதமர் மோடி
குறிப்பிட்டுள்ளார்.
-
நன்றி- சமயம் செய்திகள்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25016
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum