Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
வாழை - சினிமா விமர்சனம்
Page 1 of 1
வாழை - சினிமா விமர்சனம்
----
நான் வெட்ட வெட்டத் தழைப்பேன் இறப்பினில் கண் விழிப்பேன்
மரங்களில் நான் ஏழை
எனக்கு வைத்த பெயர் வாழை
-
என்று ஏட்டில் கவி வடித்தார் கவிஞர் மு.மேத்தா.
-
அந்தப் பெயரை வைத்து திரையில் கவி படித்திருக்கிறார்
இயக்குநர் மாரி செல்வராஜ்.
திருநெல்வேலி மாவட்டம் புளியங்குளம் கிராமம் அழகானது.அதன்
வாழ்க்கை அப்படியன்று. வறுமையும் ஏழ்மையும் பின்னிப் பிணைந்த
வாழ்வில் உரிமைப் போராட்டத்தில் உயிரை இழக்கிறார் ஒரு
குடும்பத்தலைவர்.
அதன்பின், வயதுக்கு வந்த மகள் பள்ளி செல்லும் சிறுவன் ஆகியோரை
வைத்துக் கொண்டு வயிற்றுப்பாட்டுக்கே போராடுகிறார் ஒரு தாய்.
அவர்கள் வாழ்க்கையை அப்படியே திரையில் வரித்திருக்கும் படம்
வாழை.
பொன்வேல், சேகர் ஆகிய இரு சிறுவர்களே படத்தின் நாயகர்கள்.
பெயர் பெற்ற நடிகர்களைத் தூக்கிச் சாப்பிட்டுவிடும் நடிப்பால்
இரசிகர்களைக் கவர்கிறார்கள். இருவரில் ஒருவர் கமல் இரசிகர்
இன்னொருவர் ரஜினி இரசிகர் என்று வைத்து இரசனை
கூட்டியிருக்கிறார் இயக்குநர்.
சிறுவன் பொன்வேலால் விரும்பப்படும் பள்ளி ஆசிரியையாக
நடித்திருக்கும் நிகிலாவிமல் இயல்பாகவே அழகு.படத்தில் அவர்
காட்டும் அன்பு பேரழகு.அவர் நடிப்பில் அவ்வளவு பாந்தம்.
சிறுவன் பொன்வேலின் அக்காவாக நடித்திருக்கும்
திவ்யாதுரைசாமியின் பாத்திரமும் நடிப்பும் நன்று.அவரோடு
கண்களால் உரையாடும் கலையரசன் கவனம் ஈர்க்கிறார்.
சிறுவனின் அம்மாவாக நடித்திருக்கும் ஜானகி சிறப்பு.
இறுதிக்காட்சியில் மகனைப் பார்க்கும்போது அவர்
வெளிப்படுத்தும் நடிப்பு நெகிழ்வு.
தயாரிப்பாளர் ஜேஎஸ்கே.சதீஷ் ஏற்றிருக்கும் வேடம்
முதலாளித்துவத்தின் பிரதிநிதி. கொடுத்த வேடத்தைக் குறைவின்றி
செய்து வெறுப்பைச் சம்பாதிக்கிறார்.
தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு புற அழகையும் உள் வலியையும்
சரியாகக் காட்சிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறது.
சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் சுகம்.ஒப்பாரி கனம்.
பின்னணி இசை பலம்.
படத்தில் வரும் சிறுவன் பொன்வேல்தான் இன்றைய இயக்குநர்
மாரிசெல்வராஜ்.
தன்னைத் தன்னிலிருந்து பிரித்துப் பார்த்து திரைக்கதையாக்கி
கொஞ்சமும் பரப்புரை தொனியின்றி வறுமை,பொதுவுடமை,காதல்,
நகைச்சுவை ஆகிய உணர்வுகளை அந்த வட்டார வழக்கு
மொழியிலேயே உரைத்திருக்கிறார்.
அதைக் கண்டு, களித்து, கலங்கவும் வைத்திருக்கிறார்.
கூலி உயர்வு கேட்டமைக்காக நிகழ்ந்துவிட்ட ஒரு கொடுமை
பல்லாண்டுகள் கழித்து முதலாளித்துவத்தின் முகத்தில்
அறைந்திருக்கிறது.
வாழ்வாங்கு வாழும் இந்த வாழை என்பதில் மாற்றமில்லை.
- சுரா- சினிமா வலை
Dailyhunt
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» N4 – சினிமா விமர்சனம்
» சினிமா விமர்சனம்
» சினிமா விமர்சனம் : 96
» சினிமா விமர்சனம் : கனா
» கீரிப்புள்ள- சினிமா விமர்சனம்
» சினிமா விமர்சனம்
» சினிமா விமர்சனம் : 96
» சினிமா விமர்சனம் : கனா
» கீரிப்புள்ள- சினிமா விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|