Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பிளாக்கரில் அழித்து விட்ட பதிவை மீண்டும் கொண்டு வர
4 posters
Page 1 of 1
பிளாக்கரில் அழித்து விட்ட பதிவை மீண்டும் கொண்டு வர
நாம் மிகவும் சிரமப்பட்டு பதிவை எழுதுவோம். அப்படி எழுதிய பதிவை தவறுதலாக அழித்து விடுவோம். அதை மறுபடியும் எந்த ஒரு மென்பொருட்கள் துணையும் இல்லாமல் கொண்டுவரலாம்.இதில் இரண்டு வழிகள் உள்ளன. 1. நாம் ஏதேனும் போஸ்ட்டை delete செய்த பிறகு, நாம் அந்த விண்டோவை மூடாமல் அல்லது அந்த டேபை மூடாமல் அதே இடத்தில் இருந்தால் நம்முடைய பிரவுசரின் Back பட்டனை அழுத்துவதன் மூலம் அதை திரும்பவும் நம் தளத்திருக்கு கொண்டுவரலாம். நீங்கள் அழித்த பதிவு வரும் வரை back பட்டனை அழுத்தி கொண்டே இருங்கள். 2. நீங்கள் எந்த பிரவுசரில் பதிவை delete செய்தீர்களோ அந்த பிரவுசரை ஓபன் செய்து கொள்ளுங்கள். இதில் Ctrl+H ஒன்றாக அழுத்துங்கள் உங்களுக்கு history விண்டோ ஓபன் ஆகும். அதில் உங்களுக்கு தேவையான delete செய்த பதிவை பாருங்கள். முக்கியமானது நீங்கள் எந்த தேதியில் delete செய்தீர்கள், எந்த நேரத்தில் delete செய்தீர்கள் என்று தெரிந்தால் தேடுவதற்கு சுலபமாக இருக்கும். உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ ஓபன் ஆகும். விண்டோவில் காட்டியிருப்பதை போல தான் delete செய்த பகுதி இருக்கும். உங்கள் பதிவை கண்டுபிடித்தவுடன் அந்த லிங்கை கிளிக் செய்யவும். இது தான் நீங்கள் தேடிய பதிவு என்பதை உறுதி செய்து கொண்டு காப்பி செய்து உங்கள் தளத்தில் பேஸ்ட் செய்து கொள்ளவும். |
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிளாக்கரில் அழித்து விட்ட பதிவை மீண்டும் கொண்டு வர
சிறந்த பதிவு நண்பா தொடருங்கள்....
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பிளாக்கரில் அழித்து விட்ட பதிவை மீண்டும் கொண்டு வர
@. @.*ரசிகன் wrote:சிறந்த பதிவு நண்பா தொடருங்கள்....
ரம்ஷீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 6
Re: பிளாக்கரில் அழித்து விட்ட பதிவை மீண்டும் கொண்டு வர
:];: :];:*ரசிகன் wrote:சிறந்த பதிவு நண்பா தொடருங்கள்....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிளாக்கரில் அழித்து விட்ட பதிவை மீண்டும் கொண்டு வர
@. @.ரம்ஷீன் wrote:@. @.*ரசிகன் wrote:சிறந்த பதிவு நண்பா தொடருங்கள்....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிளாக்கரில் அழித்து விட்ட பதிவை மீண்டும் கொண்டு வர
நன்றி அண்ணா பகிர்விற்க்கு
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: பிளாக்கரில் அழித்து விட்ட பதிவை மீண்டும் கொண்டு வர
:];: :];:விஜய்-EXPRESS wrote:நன்றி அண்ணா பகிர்விற்க்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பிளாக்கரில் அழித்து விட்ட பதிவை மீண்டும் கொண்டு வர
» எகிப்தில் வாக்கு பதிவை தொடர்ந்து மீண்டும் கலவரம்
» பிளாக்கரில் வோர்ட் வெரிபிகேஷனை நீக்க
» பிளாக்கரில் தொடர்புடைய இடுகைகளை காட்ட
» கணணியில் தேவையற்ற கோப்புகளை அழித்து விரைவுபடுத்த
» எகிப்தில் வாக்கு பதிவை தொடர்ந்து மீண்டும் கலவரம்
» பிளாக்கரில் வோர்ட் வெரிபிகேஷனை நீக்க
» பிளாக்கரில் தொடர்புடைய இடுகைகளை காட்ட
» கணணியில் தேவையற்ற கோப்புகளை அழித்து விரைவுபடுத்த
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum