Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
Microsoft Office 2010-ல் கிளாசிக் மெனுவை உருவாக்க மென்பொருள்
3 posters
Page 1 of 1
Microsoft Office 2010-ல் கிளாசிக் மெனுவை உருவாக்க மென்பொருள்
Microsoft Office 2010-ல் கிளாசிக் மெனுவை உருவாக்க மென்பொருள் |
ஆப்பிஸ் தொகுப்பில் சிறப்பு வாய்ந்த தொகுப்பாக கருதப்படுவது மைக்ரோசாப்ட் நிறுவனத்தினுடையது. இதன் அன்மைய வெளியிடான ஆப்பிஸ் 2010 தொகுப்பானது முந்தைய வெளியீடுகளை விட சிறப்பு வாய்ந்தது ஆகும்.இதில் புதிய பரிமாணங்கள் இணைக்கப்பட்டுள்ளது. நாம் பழைய ஆப்பிஸ் தொகுப்பில் பணியாற்றும் போது எளிமையாக பணியாற்ற முடியும். இதற்கு உதவியாக மெனுபார்கள் இருக்கும். இதனால் நாம் ஆப்பிஸ் தொகுப்பில் பணியாற்றும் நேரத்தினை குறைக்க முடியும். ஆப்பிஸ் 2000, 2003 போன்றவற்றில் மெனுபார்கள் தனித்தனியே இருக்கும். இதனால் புதியவர்களுக்கு ஆப்பிஸ் தொகுப்பில் பணியாற்றுவதில் எந்த வித சிரமமும் ஏற்படாது. ஆனால் தற்போதைய ஆப்பிஸ் தொகுப்பான எம்.எஸ் - ஆப்பிஸ் 2010-ல் இது போன்ற வசதி எதுவும் இல்லை. இந்த மெனுபாரில் டூல்பாரை இணைக்க ஒரு மென்பொருள் இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது. இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து Excel, Word, Powerpoint, Onenote போன்ற டூல்பார்களை ஒகே செய்துவிட்டு, Register பொத்தானை கிளிக் செய்யவும். தற்போது ஆப்பிஸ் தொகுப்பினை ஒப்பன் செய்து பார்த்தால் மெனுக்கள் இருக்கும். இந்த மென்பொருளானது Excel, Word, Powerpoint, Onenote போன்றவற்றில் மட்டுமே டூல்பார்களை உருவாக்க முடியும். தரவிறக்க சுட்டி |
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: Microsoft Office 2010-ல் கிளாசிக் மெனுவை உருவாக்க மென்பொருள்
##* :”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ரம்ஷீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 6
Re: Microsoft Office 2010-ல் கிளாசிக் மெனுவை உருவாக்க மென்பொருள்
:];: :];:*ரசிகன் wrote: ##* :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|