Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
மார்பகப் புற்றுநோய் பெண்களைப் போலவே ஆண்களுக்கும்
3 posters
Page 1 of 1
மார்பகப் புற்றுநோய் பெண்களைப் போலவே ஆண்களுக்கும்
பெண்களுக்கு வருவது போலவே ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வரும் அபாயம் அதிகரித்துள்ளதாக இலங்கை தேசிய புற்றுநோய்த் தடுப்புத் திட்டப் பணிபாளர் டாக்டர் திருமதி நீலாமணி பரணகம தெரிவித்துள்ளார். உலகளவில் மார்பகப் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2005 ஆம் ஆண்டில் உலகளவில் 5 இலட்சம் பேருக்கு மார்பகப் புற்றுநோய் வந்தது. இதில் ஒரு இலட்சம் பேர் இந்நோய் காரணமாக இறந்தனர். அதே ஆண்டு இலங்கையில் 1890 பேருக்கு இந்நோய் ஏற்பட்டிருந்தது.
1985 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்நோயின் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. 2001 முதலே இலங்கையில் மார்பகப் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து வருகின்றது.
50 வயதுக்கு மேற்பட்ட பெண்களிலேயே பெருமளவில் இந்நோயின் தாக்கம் காணப்படுவதாகக் கூறிய டாக்டர் நீலாமணி, 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்நோய்க்கான மருத்துவ பரிசோதனைகளைச் செய்வது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் அதிகளவு மரக்கறிகள் மற்றும் பழவகைகளை உணவில் சேர்ப்பதுடன் கொழுப்பு அதிகமுள்ள உணவுகளைத் தவிர்ப்பதும் அவசியம் என்றார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
ஷஹி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42
Re: மார்பகப் புற்றுநோய் பெண்களைப் போலவே ஆண்களுக்கும்
இரண்டு வரி எழுதுங்கப்பா மனந்திரந்து
மறுமொழிக்கு நன்றி
மறுமொழிக்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ஆண்களுக்கும் வருது மார்பகப் புற்றுநோய்!
» ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய்
» மார்பகப் புற்றுநோய் (Breast)
» மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -
» மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் - 2
» ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய்
» மார்பகப் புற்றுநோய் (Breast)
» மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -
» மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் - 2
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum