சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தினமும் 7000 குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன: ஆய்வுத் தகவல் Khan11

தினமும் 7000 குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன: ஆய்வுத் தகவல்

3 posters

Go down

தினமும் 7000 குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன: ஆய்வுத் தகவல் Empty தினமும் 7000 குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன: ஆய்வுத் தகவல்

Post by *சம்ஸ் Fri 15 Apr 2011 - 16:30

தினமும் 7000 குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன: ஆய்வுத் தகவல் 15_002
உலகில் ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ 7000 குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன என மருத்துவத் துறை நாளிதழான லான்செட் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
2009ம் ஆண்டுக்கான ஆய்வை ஆதாரமாகக் கொண்டு இந்த தகவலை லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையின்படி 2009ம் ஆண்டில் 26 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தே பிறந்தன. இதில் ஏறத்தாழ 5000 இறப்புகள்(70 சதவீதம்), இந்தியா, சீனா, வங்கதேசம் உள்ளிட்ட 10 நாடுகளில் நிகழ்ந்தன.

ஆயினும் இவ்வகையிலான இறப்புகள் குறைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 1995ம் ஆண்டு இறந்து பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 30 லட்சமாகும். அதே வேளையில் 2009ல் 26 லட்சமாக இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.

பிரசவத்தின் போது முறையான மருத்துவ ஆலோசனைகளும், உதவிகளும் கிடைக்காததே இதற்குக் காரணம். அதே சமயம் மருத்துவ, உடல் ரீதியான காரணங்களும் உள்ளன என இந்த அறிக்கை கூறுகிறது.

கருத்தரித்துள்ள காலத்தில் தாய்க்கு வரக்கூடிய நோய்கள், ஏற்கெனவே உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்கள் தாய்க்கு இருப்பது, சிசு வளர்வதில் உள்ள உடல் ரீதியான தடைகள், கருத்தரிப்பு காலத்தில் சிசுவுக்கு ஏற்படும் குறைகள் இவற்றுடன் பிரசவ காலத்தில் ஏற்படும் சிக்கல்களும் குழந்தைகள் இறந்தே பிறப்பதற்கான முக்கிய மருத்துவக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

பின்லாந்து நாட்டில் 1,000 பிரசவங்களுக்கு 2 இறப்புகளே சம்பவிக்கின்றன. அதே சமயம் இந்தியாவில் 1,000க்கு 20 முதல் 66 சிசுக்கள் இறந்தே பிறக்கின்றன என லான்செட் அறிக்கை தெரிவிக்கிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினமும் 7000 குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன: ஆய்வுத் தகவல் Empty Re: தினமும் 7000 குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன: ஆய்வுத் தகவல்

Post by veel Fri 15 Apr 2011 - 17:41

நன்றி,ரசிகன்

veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

தினமும் 7000 குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன: ஆய்வுத் தகவல் Empty Re: தினமும் 7000 குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன: ஆய்வுத் தகவல்

Post by ஹம்னா Sat 16 Apr 2011 - 11:48

அதிர்ச்சிகரமான செய்தி தகவலுக்கு நன்றி ரசிகன்.


தினமும் 7000 குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன: ஆய்வுத் தகவல் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

தினமும் 7000 குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன: ஆய்வுத் தகவல் Empty Re: தினமும் 7000 குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன: ஆய்வுத் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum