Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
இறந்ததாக கூறப்பட்ட பெண் குழந்தை 6 வயதில் கண்டுபிடிப்பு: மீட்டு தரக்கோரி பொலிசில் புகார்
5 posters
Page 1 of 1
இறந்ததாக கூறப்பட்ட பெண் குழந்தை 6 வயதில் கண்டுபிடிப்பு: மீட்டு தரக்கோரி பொலிசில் புகார்
கோவையை சேர்ந்தவர் முகமது உஸ்மான் இவரது மனைவி பர்வின் பானு.
இவர்களுக்கு கடந்த 2005 ம் ஆண்டு கோவையில் உள்ள பிரபலமான தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் சிறுநீரக கோளாறால் குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது. 10 நாட்களில் இறந்து விடும் என்று கூறியுள்ளனர். சில நாட்களில் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து முகமது உஸ்மானும், பர்வின் பானுவும் குழந்தையின் உடலை கூட வாங்காமல் வீட்டுக்கு சென்று விட்டனர். இந்நிலையில் கெல்லீசில் உள்ள குழந்தைகள் நல குழு தலைவி மனோரமாவுக்கு, கோவை மருத்துவமனையில் இருந்து குழந்தைகள் அடிக்கடி மாயமாவதாக புகார்கள் வந்தது. இதுகுறித்து குழந்தைகள் நல குழு சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இறந்து போனதாக கூறப்பட்ட பெண் குழந்தை சென்னை பொழிச்சலூரில் ஜெம்மா பிரிஜெட்டி சிவா என்பவரின் வீட்டில் வளர்வதாக திடுக்கிடும் தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து தனது குழந்தையை மீட்டு தரக்கோரி சென்னை ஐகோர்ட்டில் முகமது உஸ்மான் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி குழந்தையை முகமது உஸ்மானிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். ஆனால் கோர்ட்டு உத்தரவுப்படி ஜெம்மா பிரி செட்டி, குழந்தையை ஒப்படைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து முகமது உஸ்மான் குழந்தையை மீட்டு தர கோரி, புறநகர் பொலிஸ் கொமிஷனர் கரன்சின்காவிடம் புகார் செய்தார். இது குறித்து சங்கர்நகர் பொலிசார் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள குறிப்பிட்ட தனியார் மருத்துவமனையில் இருந்து குழந்தைகள் அடிக்கடி மாயமாவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தினால் இது போல மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இறந்ததாக கூறப்பட்ட பெண் குழந்தை 6 வயதில் கண்டுபிடிப்பு: மீட்டு தரக்கோரி பொலிசில் புகார்
குழந்தை இறந்தாக கூறி விட்டு விட்டுச்சென்ற பேரன்சை நான் வண்மையாக கண்டிக்கிறேன் (*(:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இறந்ததாக கூறப்பட்ட பெண் குழந்தை 6 வயதில் கண்டுபிடிப்பு: மீட்டு தரக்கோரி பொலிசில் புகார்
சரியான தீர்ப்பு நானும் அதை :,”,: :,”,:மீனு wrote:குழந்தை இறந்தாக கூறி விட்டு விட்டுச்சென்ற பேரன்சை நான் வண்மையாக கண்டிக்கிறேன் (*(:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இறந்ததாக கூறப்பட்ட பெண் குழந்தை 6 வயதில் கண்டுபிடிப்பு: மீட்டு தரக்கோரி பொலிசில் புகார்
மீனு wrote:குழந்தை இறந்தாக கூறி விட்டு விட்டுச்சென்ற பேரன்சை நான் வண்மையாக கண்டிக்கிறேன் (*(:
ஆமாம் குழந்தை இறந்தால் உடலையாவது வாங்க வேண்டாமா? :!.:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இறந்ததாக கூறப்பட்ட பெண் குழந்தை 6 வயதில் கண்டுபிடிப்பு: மீட்டு தரக்கோரி பொலிசில் புகார்
@. @.மீனு wrote:குழந்தை இறந்தாக கூறி விட்டு விட்டுச்சென்ற பேரன்சை நான் வண்மையாக கண்டிக்கிறேன் (*(:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இறந்ததாக கூறப்பட்ட பெண் குழந்தை 6 வயதில் கண்டுபிடிப்பு: மீட்டு தரக்கோரி பொலிசில் புகார்
பாவம் கஷ்ட்டப் பட்ட குடும்பம் போல... :!#: :!#:
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Similar topics
» ஆண் இல்லை பெண் தான், 66 வயதில் கண்டுபிடிப்பு
» பெண் பேய் கற்பழிப்பதாக பேராசிரியர் புகார்
» 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி
» நான்கு வருடங்களுக்கு முன் காணாமல் போன குழந்தை இந்தியாவில் கண்டுபிடிப்பு
» மிரட்டப்பட்டாரா பெண் அதிகாரி..!? தமிழக அமைச்சர்கள் மீது அதிரடி புகார்
» பெண் பேய் கற்பழிப்பதாக பேராசிரியர் புகார்
» 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி
» நான்கு வருடங்களுக்கு முன் காணாமல் போன குழந்தை இந்தியாவில் கண்டுபிடிப்பு
» மிரட்டப்பட்டாரா பெண் அதிகாரி..!? தமிழக அமைச்சர்கள் மீது அதிரடி புகார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|