சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Today at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

வழுக்கை விழுவதை முன்கூட்டியே தெரிவிக்கும் கால்குலேட்டர் Khan11

வழுக்கை விழுவதை முன்கூட்டியே தெரிவிக்கும் கால்குலேட்டர்

4 posters

Go down

வழுக்கை விழுவதை முன்கூட்டியே தெரிவிக்கும் கால்குலேட்டர் Empty வழுக்கை விழுவதை முன்கூட்டியே தெரிவிக்கும் கால்குலேட்டர்

Post by *சம்ஸ் Fri 22 Apr 2011 - 17:56

ஆண்களுக்கு மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தக் கூடிய தலை வழுக்கை, ஒருவருக்கு எப்போது, எந்த வயதில் ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணித்து தெரிவிக்கும் கால்குலேட்டர் ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

ஜெர்மன் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள இந்த கால்குலேட்டரில் அமைக்கப்பட்டுள்ள புரோகிராமில், ஒருவரது வயது, அவருக்கு திருமணம் ஆகி விட்டதா இல்லையா, என்ன தொழில், எங்கு வசிக்கிறார், அவரது தலைவகிடு எந்த பக்கம் உள்ள்து, அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு முடி கொட்டியுள்ளதா மற்றும் அவரது மன அழுத்த அளவு ஆகிய விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

இந்த விவரங்களை தெரிவித்தால் சம்பந்தப்பட்ட அந்த நபருக்கு தலை முடி கொட்டுமா, அப்படி கொட்டினால் எந்த வயதில் தலையில் வழுக்கை விழும் அல்லது பெரும்பாலான முடிகள் கொட்டும் அல்லது அவரது வயோதிகம் வரை தலைமுடி முழுவதும் இருக்குமா என்பது போன்ற விவரங்களை அந்த கால்குலேட்டர் தெரிவித்துவிடும்.

இதனடிப்படையில் இளைஞர்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டு தலை வழுக்கையை தவிர்க்கலாம் என்று இந்த கால்குலேட்டரை உருவாக்கிய ஜெர்மனியிலுள்ள பிரபல தலைமுடி பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் அடோல்ப் லென்க் தெரிவித்துள்ளதாக லண்டனிலிருந்து வெளியாகும் ' தி டெலிகிராப் ' நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வழுக்கை விழுவதை முன்கூட்டியே தெரிவிக்கும் கால்குலேட்டர் Empty Re: வழுக்கை விழுவதை முன்கூட்டியே தெரிவிக்கும் கால்குலேட்டர்

Post by மீனு Wed 27 Apr 2011 - 19:08

நமது தளத்திலிருக்கும் ஆண்கள் அவர்கள் புகைப்படம் போடுங்கள் வழுக்கையா இல்லையா என்று பார்க்கணும் எனக்கு நல்ல குறிப்பு நன்றி ரசிகன்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

வழுக்கை விழுவதை முன்கூட்டியே தெரிவிக்கும் கால்குலேட்டர் Empty Re: வழுக்கை விழுவதை முன்கூட்டியே தெரிவிக்கும் கால்குலேட்டர்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 27 Apr 2011 - 19:22

:!+: :!+: :!+:


வழுக்கை விழுவதை முன்கூட்டியே தெரிவிக்கும் கால்குலேட்டர் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வழுக்கை விழுவதை முன்கூட்டியே தெரிவிக்கும் கால்குலேட்டர் Empty Re: வழுக்கை விழுவதை முன்கூட்டியே தெரிவிக்கும் கால்குலேட்டர்

Post by மீனு Wed 27 Apr 2011 - 19:24

சிகரம் wrote: :!+: :!+: :!+:
உங்களுக்கு வழுக்கைதானே சிகரம் உண்மை சொல்லுங்கள் :”:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

வழுக்கை விழுவதை முன்கூட்டியே தெரிவிக்கும் கால்குலேட்டர் Empty Re: வழுக்கை விழுவதை முன்கூட்டியே தெரிவிக்கும் கால்குலேட்டர்

Post by ஹம்னா Wed 27 Apr 2011 - 20:12

##* :”@:


வழுக்கை விழுவதை முன்கூட்டியே தெரிவிக்கும் கால்குலேட்டர் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

வழுக்கை விழுவதை முன்கூட்டியே தெரிவிக்கும் கால்குலேட்டர் Empty Re: வழுக்கை விழுவதை முன்கூட்டியே தெரிவிக்கும் கால்குலேட்டர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum