Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
இராவணன் ஏன் மாரீசனைப் பொன் மானாக உருவெடுத்துச் செல்லச் சொல்கிறான்.
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
இராவணன் ஏன் மாரீசனைப் பொன் மானாக உருவெடுத்துச் செல்லச் சொல்கிறான்.
மாரீச மான்
இராவணனின் தூண்டுதலின் பேரில் மாரிசன் பொன் மானாக ராமனது ஆஸ்ரமத்து முன் துள்ளிக் குதித்து விளையாடுகிறான், அன்னை சீதை அந்த மானின் அழகைக் கண்டு வியக்கிறாள். அதனைப் பிடித்துத் தருமாறு வேண்டுகிறாள், இராமன் மானைப் பின் தொடர்ந்து செல்கிறான், வெகுதூரம் சென்று ஓர் அம்பை ஏவி அதனை அடிக்கிறான், அப்பொழுது மாரீசன் ஹா! லக்ஷ்மணா! ஹா சீதா! எண்று குரலெடுத்து விட்டு மாண்டு போகிறான். இது தான் கதை.
இங்கு எழும் சில சந்தேஹங்கள்
1. இராவணன் ஏன் மாரீசனைப் பொன் மானாக உருவெடுத்துச் செல்லச் சொல்கிறான்.
2. மாரீசன் மாண்ட போது அபயக் குரல் எழுப்பியபோது வரும் ஆபத்தை ராமன் உணரவில்லையா? ஏன் தான் நன்றாக இருப்பதாக எதிர்க் குரல் கொடுத்து அவர்களை எச்சரிக்க வில்லை?
இதனை விளக்குவோம்
சூர்ப்பணகை சுபாகு மாரீசன் உள்ளிட்ட அரக்கர்களை இராமன் தனி ஒருவனாக நின்று வதம் செய்திருக்கிறான் என்ற விவரம் இராவணனுக்குத் தெரிந்திருக்கும். மேலும் மாரீசனின் எச்சரிக்கையும் இராவணனை யோசிக்க வைத்திருக்கும். வந்திருப்பவன் சாதாரண மானிடனாக இருக்க முடியாது என்ற ஐயத்தின் கீற்று உள்ளோடி இருக்கும், எனவே சிந்தித்து ஒருவேளை அறம் நிலை நிறுத்த வந்திருக்கும் பரம புருடனாகவே அவன் மனத்தில் எண்ணம் ஓடி இருக்கும், தண்ணீர் பழம் கொண்டு வருதல் மற்றும் ஆசிரமம் அமைத்தல் முதலிய வேலைகளைச் செய்ய இலக்குவன் காத்திருக்கும் போது ஏன் ராமன் மாரீசன் பின் போனான் என்பதும் சிந்திக்கத் தக்கது,
லக்ஷ்மி தந்த்ரம் என்ற நூலுள் ஒரு சுலோகம் உள்ளது, லக்ஷ்மி இந்திரனுக்கு உபதேசித்தது அதில் உலக மாதா கூறுகிறாள்
“ஹரிம் நயாமி கார்யேஷு நீயே ச ஹரிணா ஸ்வயம்
ஸதா ஹரிண பாஸாஹம் ஹாரிணம் துரிதம் ஸதா”
பொருள் சில சமயங்களில் நான் ஹரியைச் செயலில் ஈடுபடுத்துகிறேன், சில வேளைகளில் ஹரி என்னை நடத்துகிறார், இதனால் என்னை ஹரிணி என்பார்கள் என்பதே அதன் பொருள்
ஸ்ரீ சூக்தத்திலும் உலக மாதாவை “ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம்” என்றே குறிப்பிடுகிறது,
ஹரிணி என்பது பெண் மானையும் குறிக்கும் சொல். எனவே தான் ஹரியை நோக்கித் தவம் செய்பவர்கள் மான் தோலில் அமர்ந்து தியானம் செய்யும் பழக்கம் ஏற்பட்டது, ஆகவே ஒருக்கால் வந்திருப்பது தர்மத்தின் ஆத்மாவான ஹரியாக இருப்பின் பொன்மானாக மாரீசன் சென்றால் இலக்குவன் வராமல் இராமனே நேரில் வருவான். அப்பொழுது தன் காரியம் எளிதாக முடியும் என்று நினைத்திருப்பான்,
ஏன் ராமன் எச்சரிக்கைக் குரல் கொடுக்க வில்லை?
தத்துவ நூல்கள் கூறுவதைச் சற்று நோக்குவோம், “அலப்தஸ்ய ப்ராபணம் யோகம், ப்ராபணஸ்ய ரக்ஷணம் க்ஷேமம்”. இதுவே யோக க்ஷேமம் எனப் படுவது,
இதன் பொருள் ; எளிதில் கிடைக்காதது யோகம், அப்படிக் கிடைத்ததைப் பாதுகாத்தலே க்ஷேமம் எனப்படும்
எளிதில் கிடைக்காதது உலகத்தில் இல்லாத பொன் மானும், மானுட அவதாரம் எடுத்த இராமனுமேயாம்.
அன்னை சீதா இல்லாத பொன் மானில் ஆசைப் பட்டாள். ஒன்றைப் பெற வேண்டுமானால் இன்னொன்றை இழந்தே தான் ஆக வேண்டும், இலக்குவனின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் பொன் மான் வேண்டும் என்று வற்புறுத்திக் கூறியதால் இராமன் சென்று “இல்லாத பொருளை அடைய ஆசைப் பட்டால் என்ன ஆகும்” என்பதை உலகுக்குக் காட்டவே எச்சரிகைக் குரல் கொடுக்காமல் இந்த மௌன நாடகத்தை நடத்தியுள்ளான்,
நன்றி;
நந்திதா

veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இராவணன் ஏன் மாரீசனைப் பொன் மானாக உருவெடுத்துச் செல்லச் சொல்கிறான்.
:];: :];: :];: :];: :];:
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum