Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அவன் தீவிரவாதி
4 posters
Page 1 of 1
அவன் தீவிரவாதி
எங்கள் தாய் பெற்றதல்ல
எம்மண்ணில் பிறந்தர்வர்கள் அல்ல
எங்கிருந்தோ வந்தவர்கள்
எம்மை ஆளுகிறார்கள்
பிறந்த எம் தாய்மண்ணில்
அழவும் சிரிக்கவும் தடைகள்
பிழைப்பு தேடி வந்தவர்களிடம்
சிறை கைதிகளாக நாங்கள்
கோர ஆயுதம் காட்டி
எங்கள் வளமும் செல்வமும்
சூறையாடப்பட்டு நாடு கடத்தல்
தாய் வயதுப் பென்மைகளின்
உடுதுணிகள் கழற்றப்பட்டு
நடு வீதியில் மானபங்கம்
பருவம் தளிராத சகோதரிகளின்
உடலில் இறக்கமிற்றி
களவாடப்படும் கற்பு
ஏன் கேள்வி எழுப்பிய
தந்தைகளின் தலை அறுத்து
முண்டமாக வீதியில்
கயவர்களின் கோரத்தாண்டவம்
சிறைகளில் கொத்தடிமைகளாக
உதிரம் ஒழுக்கும் எம்சகோதர்கள்
பிணம் தின்னும் அரக்கர்களால்
எங்கள் ஊர் வீதிகளில்
நித்தம் அரங்கேறும் கோரங்கள்
பொறுமை இழந்து வீறுடன்
சிறை உடைத்து எரிந்து
அடிமை அகற்ற புறப்படல்
மண்ணின் மைந்தர்களுக்கு
அன்று அதிகாரம் கையாண்டவன்
இட்ட பெயர் புரச்சியாளன்
காலம் உருண்டோடியது
உலகை ஆளும் தேசங்களில்
அதிகாரம் கையாளும் சாத்தான்கள்
வலிமை குன்றிய பாவங்களிடம்
சுதந்திரம், உரிமைகள், பறிக்கப்பட்டு
உயிர் ,குருதி ஒழுக்கி
இன்றும் தொடர்கிறது
அதிகார சாத்தான்களின் கோரம்
ஞாயம் கேட்டு
தலை உயர்த்துபவர்களுக்கு
இன்றைய நாகரீக பெயர்
அவன் தீவிரவாதி
அதிகார கொடுமைகளை அகற்ற
கொண்ட கொள்கையில் உறுதியாய்
உரச்சு நிற்கும் அவன்
தீவிரவாதிதான்
கொலை,கொள்ளை கற்பழிப்பு
ஊரை ஏமாற்றி உலவும்
மான்னிய முகமூடிக்குள் அரக்கர்கள்
இது கலியுலகம்
மண் ,மதம் ,இனம்
சுயநலத்திற்காக உயிரை கொன்று
உதிரம் ஒழுக்கி சவம்தின்னும்
அதிகாரம் கையாளும் காட்டேரிகளுக்கு
என்ன பெயர்..... ????
Re: அவன் தீவிரவாதி
நல்ல கேள்வி உங்கள் கவிதையில் ஞாயவாதி தீவிரவாதியாகவும்
தீவிரவாதிகள் ஞாயவாதிகளாகவும் உலவுகின்ற உலகமிது நன்றி அருமையான கருத்திற்கு
தீவிரவாதிகள் ஞாயவாதிகளாகவும் உலவுகின்ற உலகமிது நன்றி அருமையான கருத்திற்கு
Re: அவன் தீவிரவாதி
சிகரம் wrote:நல்ல கேள்வி உங்கள் கவிதையில் ஞாயவாதி தீவிரவாதியாகவும்
தீவிரவாதிகள் ஞாயவாதிகளாகவும் உலவுகின்ற உலகமிது நன்றி அருமையான கருத்திற்கு
இன்று காலை ஒரு செய்தி கேள்விப்பட்டேன் (நீங்களும் கேட்டு இருக்கலாம்)
மனவருத்தைற்கு உள்ளானேன் அதுதான் இப்படி கிறுக்கிவிட்டேன்
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தோழரே
Re: அவன் தீவிரவாதி
கண்டிப்பாக உங்களின் வரிகளில் கருத்து உள்ளது உணரமுடிகிறது வாழ்த்துக்கள் தோழரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அவன் தீவிரவாதி
செய்தாலி wrote:சிகரம் wrote:நல்ல கேள்வி உங்கள் கவிதையில் ஞாயவாதி தீவிரவாதியாகவும்
தீவிரவாதிகள் ஞாயவாதிகளாகவும் உலவுகின்ற உலகமிது நன்றி அருமையான கருத்திற்கு
இன்று காலை ஒரு செய்தி கேள்விப்பட்டேன் (நீங்களும் கேட்டு இருக்கலாம்)
மனவருத்தைற்கு உள்ளானேன் அதுதான் இப்படி கிறுக்கிவிட்டேன்
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தோழரே
நீங்கள் கேட்ட அதே சேதி நானும் கேட்டேன் ஒரு நிமிடம் மௌனமானேன் நான் இன்னும் நம்ப வில்லை உங்கள் கவி வரிகளின் ஆவேசம் எனக்கும் புரிகிறது என்னும் நான் கேட்கும் கேள்வியும் இதுதான் நன்றி செய்தாலி வரிகள் வைரம் நன்றி.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அவன் தீவிரவாதி
*ரசிகன் wrote:கண்டிப்பாக உங்களின் வரிகளில் கருத்து உள்ளது உணரமுடிகிறது வாழ்த்துக்கள் தோழரே
மிக்க நன்றி நண்பா
Re: அவன் தீவிரவாதி
நண்பன் wrote:செய்தாலி wrote:சிகரம் wrote:நல்ல கேள்வி உங்கள் கவிதையில் ஞாயவாதி தீவிரவாதியாகவும்
தீவிரவாதிகள் ஞாயவாதிகளாகவும் உலவுகின்ற உலகமிது நன்றி அருமையான கருத்திற்கு
இன்று காலை ஒரு செய்தி கேள்விப்பட்டேன் (நீங்களும் கேட்டு இருக்கலாம்)
மனவருத்தைற்கு உள்ளானேன் அதுதான் இப்படி கிறுக்கிவிட்டேன்
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தோழரே
நீங்கள் கேட்ட அதே சேதி நானும் கேட்டேன் ஒரு நிமிடம் மௌனமானேன் நான் இன்னும் நம்ப வில்லை உங்கள் கவி வரிகளின் ஆவேசம் எனக்கும் புரிகிறது என்னும் நான் கேட்கும் கேள்வியும் இதுதான் நன்றி செய்தாலி வரிகள் வைரம் நன்றி.
மிக்க நன்றி நண்பா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum