சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அவன் நினைவுகள்... Khan11

அவன் நினைவுகள்...

+3
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
pirasha
7 posters

Go down

அவன் நினைவுகள்... Empty அவன் நினைவுகள்...

Post by pirasha Fri 13 May 2011 - 23:00

அவன் நினைவுகள்... 27

பார்த்தவுடன் புரியவில்லை
பழகும் போது தெரியவில்லை
பாசம் தந்து கொல்லும் என்று
பிரிவே என்னை வதைக்கிறது
இதுவரை உணராத
உயிர் கொல்லி நோய் போன்று..

அணி வகுந்து வந்தே
இதய ரணத்தில் மேலும்
துளைக்கிறது அவன் நினைவுகள்
காணும் பசும் காட்சிகளெல்லாம்
கானெல் என வெறுக்கிறது
கரும்பு கூட கசக்கிறது
தென்றல் கூட சுடுகிறது.

வாசம் வீசிட்ட
மலர் இதனை வண்டு
அரிந்து சென்றதினால்
வழியில் உதிர்ந்து வாடிற்றே

தேவை எது என அறியாமல்
தேவையற்று புலம்புகிறேன் - காரணம்
காதல் என்னும் பாதையிலே
கற்பனைகள் பல வளர்த்து
கை கோர்த்து வந்தவன்.
கண்னெதிரே இன்னொருத்தி
கைபிடித்து மங்கை இவள்
என் மனையாள் என்றதினால்.....

-தோழி பிரஷா-
😢 😢 😢 😢 😢
pirasha
pirasha
புதுமுகம்

பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

அவன் நினைவுகள்... Empty Re: அவன் நினைவுகள்...

Post by *சம்ஸ் Fri 13 May 2011 - 23:13

வாசம் வீசிட்ட
மலர் இதனை வண்டு
அரிந்து சென்றதினால்
வழியில் உதிர்ந்து வாடிற்றே


அருமை வரிகள் வாழ்த்துக்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அவன் நினைவுகள்... Empty Re: அவன் நினைவுகள்...

Post by நேசமுடன் ஹாசிம் Fri 13 May 2011 - 23:15

அபாரமான உணர்வுபூர்வமான வரிகள் தோழி வாழ்த்துகள் :!@!:


அவன் நினைவுகள்... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அவன் நினைவுகள்... Empty Re: அவன் நினைவுகள்...

Post by pirasha Fri 13 May 2011 - 23:36

*ரசிகன் wrote:வாசம் வீசிட்ட
மலர் இதனை வண்டு
அரிந்து சென்றதினால்
வழியில் உதிர்ந்து வாடிற்றே


அருமை வரிகள் வாழ்த்துக்கள்

நன்றி ரசிகன்
pirasha
pirasha
புதுமுகம்

பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

அவன் நினைவுகள்... Empty Re: அவன் நினைவுகள்...

Post by pirasha Fri 13 May 2011 - 23:37

சாதிக் wrote:அபாரமான உணர்வுபூர்வமான வரிகள் தோழி வாழ்த்துகள் அவன் நினைவுகள்... 741156
நன்றி சாதிக்
pirasha
pirasha
புதுமுகம்

பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

அவன் நினைவுகள்... Empty Re: அவன் நினைவுகள்...

Post by பர்வின் Sat 14 May 2011 - 10:53

நல்லதொரு கவிதை பகிர்வுக்கு நன்றி அக்கா
பர்வின்
பர்வின்
புதுமுகம்

பதிவுகள்:- : 361
மதிப்பீடுகள் : 27

https://www.facebook.com/home.php#!/profile.php?id=10000209937720

Back to top Go down

அவன் நினைவுகள்... Empty Re: அவன் நினைவுகள்...

Post by செய்தாலி Sat 14 May 2011 - 11:13

காதல் கவிதைகாளாய் எழுதி மனதை நெகிழ வைக்கிறீங்க தோழி
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அவன் நினைவுகள்... Empty Re: அவன் நினைவுகள்...

Post by pirasha Sun 22 May 2011 - 6:34

பர்வின் wrote:நல்லதொரு கவிதை பகிர்வுக்கு நன்றி அக்கா
நன்றி பர்வின்.
pirasha
pirasha
புதுமுகம்

பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

அவன் நினைவுகள்... Empty Re: அவன் நினைவுகள்...

Post by pirasha Sun 22 May 2011 - 6:34

செய்தாலி wrote:காதல் கவிதைகாளாய் எழுதி மனதை நெகிழ வைக்கிறீங்க தோழி
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
நன்றி செய்தாலி
pirasha
pirasha
புதுமுகம்

பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

அவன் நினைவுகள்... Empty Re: அவன் நினைவுகள்...

Post by நண்பன் Sun 22 May 2011 - 7:54

இது வரை என் கண்ணில் பட வில்லை இந்த கவிதை
உங்கள் நினைவில் உதித்த வரிகள்
மிகவும் அருமை வாழ்த்துக்கள்
தோழி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அவன் நினைவுகள்... Empty Re: அவன் நினைவுகள்...

Post by pirasha Fri 15 Jul 2011 - 0:16

நண்பன் wrote:இது வரை என் கண்ணில் பட வில்லை இந்த கவிதை
உங்கள் நினைவில் உதித்த வரிகள்
மிகவும் அருமை வாழ்த்துக்கள்
தோழி
நன்றி நண்பன்
pirasha
pirasha
புதுமுகம்

பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

அவன் நினைவுகள்... Empty Re: அவன் நினைவுகள்...

Post by மீனு Fri 15 Jul 2011 - 0:24

இன்றுதான் நானும் படித்தேன் இனிமையான வரிகள் வாழ்த்துக்கள்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

அவன் நினைவுகள்... Empty Re: அவன் நினைவுகள்...

Post by pirasha Fri 15 Jul 2011 - 0:24

நன்றி மீனு
pirasha
pirasha
புதுமுகம்

பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

அவன் நினைவுகள்... Empty Re: அவன் நினைவுகள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum