Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அன்பும் உறவும்
+4
pirasha
இன்பத் அஹ்மத்
*சம்ஸ்
செய்தாலி
8 posters
Page 1 of 1
அன்பும் உறவும்
உறவுச் சண்டைகள்
வீதியில் அரங்கேற்றம்
வேடிக்கை பார்க்கும் ஊர்
சொல் கூர்மை ஆயுதம்
அகத்தை கீறும் கோரம்
மெளனமாக அழும் அன்பு
சுய காழ்ப்பு நோய்
விஷமாய் படரும் விவாதம்
புரிதல் மரண மஞ்சத்தில்
பிறர் குறைகளை தேடி
தரம் தாழ்ந்த சொற்கள்
இழிவுபடும் சுய தரம்
மனிதன் பலகீனத்தின் தளிர்
ஊருக்கு அம்பலமான வெளிச்சம்
இந்திரிய துளிகள்
மனிதனுக்கு மனிதனே ஆயுதம்
கையாளுவதில் பிழை இழைத்தால்
காயங்களே மிஞ்சும்
நாளத்தில் குருதி நிற்கையில்
மரணத்தை முத்தமிடுகிறது
மனித குணமும் செயலும்
புணரும் காற்றில் அசுத்தம்
காற்றை புறக்கணிப்பதில்லை
சுவாச நாளங்கள்
அன்பை மனிதன் அகற்றுகையில்
மனிதனை புறம் தள்ளுகிறான்
அன்பின் உருவான இறைவன்
உறவுகள் இருக்கும்வரை அன்பு
வாழும் வரை உறவுகள்
மரணத்த்ற்கு பின் ..................???
Re: அன்பும் உறவும்
அனைத்து வரிகளும் அருமை அற்புதமாய் வடித்த கவி வாழ்த்துக்கள் தோழரே.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அன்பும் உறவும்
அனைத்தும் வரிகளும் அற்புதம்
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: அன்பும் உறவும்
*ரசிகன் wrote:அனைத்து வரிகளும் அருமை அற்புதமாய் வடித்த கவி வாழ்த்துக்கள் தோழரே.
மிக்க நன்றி நண்பா
Re: அன்பும் உறவும்
கேள்விக்குறியோடு முடிந்த உங்கள் கவிதை வரிகள் அருமை வாழ்த்துக்கள் செய்தாலி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பும் உறவும்
என் கண்ணில் பட வில்லை இந்த கவிதை வாழ்த்துக்கள் கவியே கவிதை அருமை :!+: :!+:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அன்பும் உறவும்
மீனு wrote:என் கண்ணில் பட வில்லை இந்த கவிதை வாழ்த்துக்கள் கவியே கவிதை அருமை
மிக்க நன்றி தோழி
Re: அன்பும் உறவும்
நண்பன் wrote:கேள்விக்குறியோடு முடிந்த உங்கள் கவிதை வரிகள் அருமை வாழ்த்துக்கள் செய்தாலி
மிக்க நன்றி நண்பா
Similar topics
» ஆட்டிசம் : தேவை அன்பும் அரவணைப்பும்
» அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே.
» உறவும் பருவமும்
» உறவும் பிரிவும்
» உறவும் உறவுகளும்
» அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே.
» உறவும் பருவமும்
» உறவும் பிரிவும்
» உறவும் உறவுகளும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum