சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17

» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

கென்டிட் கமெரா மூலம் படப்பிடிப்பு நடத்தும் நண்பன் குழு  Khan11

கென்டிட் கமெரா மூலம் படப்பிடிப்பு நடத்தும் நண்பன் குழு

3 posters

Go down

கென்டிட் கமெரா மூலம் படப்பிடிப்பு நடத்தும் நண்பன் குழு  Empty கென்டிட் கமெரா மூலம் படப்பிடிப்பு நடத்தும் நண்பன் குழு

Post by sadir Wed 8 Jun 2011 - 18:22

விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா மற்றும் பலர் நடித்து வரும் படம் "நண்பன்". இப்படத்தை ஷங்கர் இயக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தது. தற்போது சென்னையில் சுற்றி உள்ள இடங்களில் படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள்.



கிழக்கு கடற்கரைச் சாலை, ஓட்டல் லீ ராயல் மெரிடியன், பெருங்குடி, கிண்டி கத்திபாரா மற்றும் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தி வருகிறார்களாம்.

"எந்திரன்" படப்பிடிப்பின் போதே கூட்டம் கூடி விட்டதால் இந்த முறை மக்களுக்கே தெரியாமல் "கென்டிட் கமெரா" மூலம் படப்பிடிப்பு நடத்தி வருகிறாராம். தற்போது கூட ஒரு கார் சேஸிங் காட்சியை இந்த கமெரா மூலம் படமாக்கி இருக்கிறார்.

விஜய்க்கு இந்த வருடம் ஹாட்ரிக் ஆண்டாக இருக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறாராம். முதலில் "காவலன்", ஜூலையில் "வேலாயுதம்", தீபாவளிக்கு "நண்பன்" என இந்த வருடம் விஜய் ரசிகர்கள் ஏக குஷியில் இருக்கிறார்கள்.
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

கென்டிட் கமெரா மூலம் படப்பிடிப்பு நடத்தும் நண்பன் குழு  Empty Re: கென்டிட் கமெரா மூலம் படப்பிடிப்பு நடத்தும் நண்பன் குழு

Post by sadir Wed 8 Jun 2011 - 18:22

கென்டிட் கமெரா மூலம் படப்பிடிப்பு நடத்தும் நண்பன் குழு  Nanban007
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

கென்டிட் கமெரா மூலம் படப்பிடிப்பு நடத்தும் நண்பன் குழு  Empty Re: கென்டிட் கமெரா மூலம் படப்பிடிப்பு நடத்தும் நண்பன் குழு

Post by நேசமுடன் ஹாசிம் Wed 8 Jun 2011 - 19:49

##* :”@:


கென்டிட் கமெரா மூலம் படப்பிடிப்பு நடத்தும் நண்பன் குழு  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கென்டிட் கமெரா மூலம் படப்பிடிப்பு நடத்தும் நண்பன் குழு  Empty Re: கென்டிட் கமெரா மூலம் படப்பிடிப்பு நடத்தும் நண்பன் குழு

Post by *சம்ஸ் Wed 8 Jun 2011 - 22:50

வரட்டும் பார்க்க ஆசைப்படுகிறேன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கென்டிட் கமெரா மூலம் படப்பிடிப்பு நடத்தும் நண்பன் குழு  Empty Re: கென்டிட் கமெரா மூலம் படப்பிடிப்பு நடத்தும் நண்பன் குழு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum