சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தான்: ஆதாரங்களை சமர்பித்த உளவுத்துறை  Khan11

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தான்: ஆதாரங்களை சமர்பித்த உளவுத்துறை

2 posters

Go down

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தான்: ஆதாரங்களை சமர்பித்த உளவுத்துறை  Empty தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தான்: ஆதாரங்களை சமர்பித்த உளவுத்துறை

Post by நேசமுடன் ஹாசிம் Sun 12 Jun 2011 - 8:19

அமெரிக்கா மீது அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து அந்த இயக்க தலைவர் பின்லேடனை வேட்டையாடும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டது.
இதனால் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிதி உதவி அளித்தது. தேவையான அதிநவீன ஆயுதங்களை வழங்கியது. பின்லேடனை பிடிக்க உதவும் படி கேட்டுக் கொண்டது. ஆனால் பாகிஸ்தானோ இரட்டை வேடம் போட்டது.

பின்லேடன் தங்கள் நாட்டில் இல்லை என திட்டவட்டமாக மறுத்த பின்னர் கடந்த 2ந் திகதி பாகிஸ்தான் அபோதாபாத்தில் ஒரு பங்களாவில் குடும்பத்துடன் தங்கியிருந்த பின்லேடன் அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது அமெரிக்க மக்களுக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது. அமெரிக்காவுடனான நட்புறவை துண்டிக்கும் படி வலியுறுத்தினர். மேலும் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் அல்கொய்தா, தலிபான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவம் செயல்படுவதாக அமெரிக்க குற்றம் சாட்டி வந்தது.

இந்நிலையில் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் அல்கொய்தா, தலிபான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவம் செயல்படுவதற்கான ஆதாரங்களை பாகிஸ்தான் ராணுவ தளபதியிடமே அமெரிக்க உளவுத்துறை தலைவர் லியோன் பனிட்டா கொடுத்தார். இதனால் அமெரிக்கா-பாகிஸ்தான் உறவு மேலும் மோசமாகும் நிலை உருவாகி உள்ளது.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தான்: ஆதாரங்களை சமர்பித்த உளவுத்துறை  Empty Re: தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தான்: ஆதாரங்களை சமர்பித்த உளவுத்துறை

Post by ஹம்னா Sun 12 Jun 2011 - 13:16

:”@:


தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தான்: ஆதாரங்களை சமர்பித்த உளவுத்துறை  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics
» மும்பை குண்டுவெடிப்பு தீவிரவாதி அபுஜிண்டாலுக்கு அடைக்கலம் கொடுத்த மஹாராஷ்டிர பெண் அமச்சர்!
» பாகிஸ்தான் உளவுத்துறை தலைவர் சீனாவுக்கு ரகசிய பயணம்.
» பாகிஸ்தான் வீரருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றினார் கோலி!
» சாதி கடாபிக்கு நைகர் அரசு அடைக்கலம்
» மோடி ஆட்கள் எனது தாயார் வீட்டுக்குள் புகுந்து ஆதாரங்களை எரித்துவிட்டனர்: சஞ்ஜீவ் பட்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum