சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

போதைக்கு ஏங்கும் மனம்   Khan11

போதைக்கு ஏங்கும் மனம்

2 posters

Go down

போதைக்கு ஏங்கும் மனம்   Empty போதைக்கு ஏங்கும் மனம்

Post by ஷஹி Mon 27 Jun 2011 - 7:16

போதையிலே நானிருக்க
புரண்டு படுக்கும் இராத்திரியில்
நிலவு கூட மாத்திரை வடிவில்
நிறைய நிறைய போட்டு கிடப்பேன்
காற்று கூட கஞ்சா வடிவில்
கண்டபடி நான் உறிஞ்சி வைக்க
ஊசிபோடும் கனவுக்குள்ளே
ஒவ்வொரு நிமிடமாய் கடந்திருக்க
இயற்கையெல்லாம் போதை உருவம்தான்
ஏனோ எனக்கு தெரிகிறதே
செயற்கையான போதை பழக்கம்
சிலருக்கு மட்டுமே பிடித்திருக்க
பொருளை கொடுத்துதான் புண்ணை வாங்குவார்
புற்று நோயிக்கு தன்னை தாங்குவார்
அராங்கம் கூட இரட்டை வேடத்தில்
ஆணையிடம் ஆதரவும் தரலாம்
நீதி என்பதோ ஏட்டின் வடிவம்தான்
நினைத்து பார்த்து நாம் திருந்திகொண்டால்
சர்வதேச அளவில் பத்து சதவீதம்
சாப்பாடு போல போதை உட்கொள்ள
குற்றங்கள் கொலைகளும் அதானால் பெருகுதாம்
குறைக்க முடியாமல் சமுதாம் திணறுதாம்

தோத்தாலும் வென்றாலும்
தோழர்கள் கொண்டாட
தூண்டபட்ட போதையில்
துன்பங்கள் பந்தாட
சாவினுக்கும் வாழ்வினுக்கும்
சமமாக பாவித்தே
காரணங்கள் கண்டெடுத்த
கணக்கெடுத்த புள்ளிவிவரம்
பழக்கம் கூட கட்டுக்குள் வைத்தே
பக்குவபட்ட போதை அடிமைகள்
முப்பத்தைந்து சதவீதம்
முழுசதவீததில் இருக்கின்றார்களாம்

மீதமுள்ள சதவீதம் போதைக்கு போனாலும்
மீண்டே விடுகின்றனராம் அடிமையில்லாமல் தொடராமல்
எத்தனை தண்டனைகள் இதற்காக உலகமெங்கும்
ஏராளமாய் இருந்தாலும் யாருமே மாறலையே
புதிதாய் தொடங்குபவர்கள் போதைக்கு போகாதீர்
பொறுப்பை உணருங்கள் புரிந்து கொண்டு வாழுங்கள்
அடிமையானவர்களுக்கு ஆறுதலாய் இருக்கலாம்
அதற்காக தண்டனைகள் கொடுக்கவும் வேண்டாமே
மருத்துவம்தான் ஒரே வழி
மாற்றிடலாம் சமுதாயம்
வைத்தியத்தை போதைக்கு பார்த்தால்
வாழ்வில் கிடைக்கும் மீண்டும் சொர்க்கம்
வளமான் வாழ்வு வாழ வாழ்த்துகின்றேன்
வாழ்த்துகின்றேன் வாழலாமா ?

*(உலக போதை ஒழிப்பு தினம் ஜூன் 26 )
-கவிதை
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

போதைக்கு ஏங்கும் மனம்   Empty Re: போதைக்கு ஏங்கும் மனம்

Post by ஹம்னா Mon 27 Jun 2011 - 7:51

:!+: :!+: ://:-:


போதைக்கு ஏங்கும் மனம்   X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum