சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

அழகுக் குறிப்புகள் சில.. Khan11

அழகுக் குறிப்புகள் சில..

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அழகுக் குறிப்புகள் சில.. Empty அழகுக் குறிப்புகள் சில..

Post by ஜிப்ரியா Mon 27 Jun 2011 - 8:33

முடி உதிர்வது குறைய..

அழகுக் குறிப்புகள் சில.. Coconut19-150x150அழகுக் குறிப்புகள் சில.. Gooseberry12-150x150அழகுக் குறிப்புகள் சில.. Vetriver-150x150


தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய்.
மருதாணி.
கறிவேப்பிலை.
கரிசலாங்கண்ணி.
வெட்டிவேர்.
தேங்காய் எண்ணெய்.
செய்முறை:

நெல்லிக்காய், மருதாணி, கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி, வெட்டிவேர் இவற்றை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஒரு முழுவதும் வெயிலில் வைத்து பின் தினமும் தலையில் தேய்த்து வர முடி உதிர்வது குறையும்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

அழகுக் குறிப்புகள் சில.. Empty Re: அழகுக் குறிப்புகள் சில..

Post by ஜிப்ரியா Mon 27 Jun 2011 - 8:34

முகப்பரு நீங்க..

அழகுக் குறிப்புகள் சில.. %E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88அழகுக் குறிப்புகள் சில.. %E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%882அழகுக் குறிப்புகள் சில.. %E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%881


தேவையான பொருட்கள்:

புதினா இலை.
செய்முறை:

புதினா இலை மைப்போல் அரைத்து தினமும் இரவு படுக்கப் போகும் போது முகத்தில் தடவி காலையில் கழுவ முகப்பருக்கள் நீங்கி விடும்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

அழகுக் குறிப்புகள் சில.. Empty Re: அழகுக் குறிப்புகள் சில..

Post by ஜிப்ரியா Mon 27 Jun 2011 - 8:36

சருமம் நிறம் குறையாமல் இருக்க..

அழகுக் குறிப்புகள் சில.. Greens-150x150அழகுக் குறிப்புகள் சில.. Wheat4-150x150அழகுக் குறிப்புகள் சில.. Vegetables-150x150

தேவையான பொருட்கள்:

கோதுமை கஞ்சி.
கீரை.
பச்சை காய்கறிகள்.
செய்முறை:

கோதுமை கஞ்சி, கீரை, பச்சை காய்கறிகள் இவற்றை தினமும் சாப்பிட்டு வர சருமம் நிறம் குறையாமல் இருக்கும்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

அழகுக் குறிப்புகள் சில.. Empty Re: அழகுக் குறிப்புகள் சில..

Post by ஜிப்ரியா Mon 27 Jun 2011 - 8:38

இள நறை குறைய..

அழகுக் குறிப்புகள் சில.. Fenu-greek5-150x150அழகுக் குறிப்புகள் சில.. Carru1-150x150அழகுக் குறிப்புகள் சில.. Fenu-greek13-150x150


தேவையான பொருட்கள்:

வெந்தயம்.
கறிவேப்பிலை.
செய்முறை:

வெந்தயத்தை ஊற வைத்து கறிவேப்பிலை சேர்த்து அரைத்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து பின் குளித்து வர இளநரை குறையும்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

அழகுக் குறிப்புகள் சில.. Empty Re: அழகுக் குறிப்புகள் சில..

Post by ஜிப்ரியா Mon 27 Jun 2011 - 8:40

உதடு மிருதுவாக மாற..

அழகுக் குறிப்புகள் சில.. Honey77-150x150அழகுக் குறிப்புகள் சில.. Egg23-150x150அழகுக் குறிப்புகள் சில.. Honey227-150x150


தேவையான பொருட்கள்:

முட்டை.
தேன்.
செய்முறை:

முட்டையின் வெள்ளைக் கருவுடன் தேன் கலந்து தினமும் உதட்டில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து பின் உதட்டைக் கழுவினால் உதடு மிருதுவாக மாறும்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

அழகுக் குறிப்புகள் சில.. Empty Re: அழகுக் குறிப்புகள் சில..

Post by ஜிப்ரியா Mon 27 Jun 2011 - 8:41

முகம் குளிர்ச்சி அடைய..

அழகுக் குறிப்புகள் சில.. Orange14-150x150அழகுக் குறிப்புகள் சில.. Tender5-150x150அழகுக் குறிப்புகள் சில.. Lemon62-150x150


தேவையான பொருட்கள்:

இளநீர்.
எலுமிச்சை.
ஆரஞ்சு பழம்.
செய்முறை:

இளநீர், ஆரஞ்சு பழச்சாறு, எலுமிச்சைச் சாறு மூன்றையும் கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் குளிர்ச்சி அடையும்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

அழகுக் குறிப்புகள் சில.. Empty Re: அழகுக் குறிப்புகள் சில..

Post by ஜிப்ரியா Mon 27 Jun 2011 - 8:43

முகம் குளிர்ச்சி அடைய..

அழகுக் குறிப்புகள் சில.. Cucumb5er1-150x150அழகுக் குறிப்புகள் சில.. Thakkaali1-150x150அழகுக் குறிப்புகள் சில.. Cucumber5-150x150

தேவையான பொருட்கள்:

வெள்ளரி.
தக்காளி.
செய்முறை:

வெள்ளரிச் சாறு, தக்காளிச் சாறு இரண்டையும் கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் குளிர்ச்சி அடையும்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

அழகுக் குறிப்புகள் சில.. Empty Re: அழகுக் குறிப்புகள் சில..

Post by ஜிப்ரியா Mon 27 Jun 2011 - 8:44

முகம் பளபளப்பாக மாற..

அழகுக் குறிப்புகள் சில.. Honey113-150x150அழகுக் குறிப்புகள் சில.. Lemon22-150x150அழகுக் குறிப்புகள் சில.. Honey12-150x150


தேவையான பொருட்கள்:

எலுமிச்சை.
தேன்.
செய்முறை:

எலுமிச்சைச் சாறுடன், தேன் கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் பளப்பளப்பாக மாறும்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

அழகுக் குறிப்புகள் சில.. Empty Re: அழகுக் குறிப்புகள் சில..

Post by ஜிப்ரியா Mon 27 Jun 2011 - 8:46

முகச் சுருக்கம் குறைய..

அழகுக் குறிப்புகள் சில.. Egg15-150x150அழகுக் குறிப்புகள் சில.. Honey72-150x150அழகுக் குறிப்புகள் சில.. Milk551-150x150


தேவையான பொருட்கள்:

முட்டை.
தேன்.
பால்.
செய்முறை:

முட்டையின் வெள்ளைக்கரு, பால், தேன் மூன்றையும் கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகச்சுருக்கம் குறையும்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

அழகுக் குறிப்புகள் சில.. Empty Re: அழகுக் குறிப்புகள் சில..

Post by ஜிப்ரியா Mon 27 Jun 2011 - 8:48

தேமல் குறைய..

அழகுக் குறிப்புகள் சில.. Black-cumin2-150x150அழகுக் குறிப்புகள் சில.. Gingelly-150x150அழகுக் குறிப்புகள் சில.. Black-cumin-150x150


தேவையான பொருட்கள்:

கருஞ்சீரகம்.
நல்லெண்ணெய்.
செய்முறை:

கருஞ்சீரகத்தை வறுத்து பொடி செய்து நல்லெண்ணெயில் கலந்து தேமல் உள்ள இடத்தில் தினமும் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் குளித்து வர தேமல் குறையும்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

அழகுக் குறிப்புகள் சில.. Empty Re: அழகுக் குறிப்புகள் சில..

Post by ஜிப்ரியா Mon 27 Jun 2011 - 8:49

முகம் மிருதுவாக மாற..

அழகுக் குறிப்புகள் சில.. Butter32-150x150அழகுக் குறிப்புகள் சில.. Butter23-150x150அழகுக் குறிப்புகள் சில.. Butter41-150x150


தேவையான பொருட்கள்:

பாலாடை.
செய்முறை:

பாலாடையை தினமும் தினமும் முகத்தில் தடவி 10 ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் மிருதுவாக மாறும்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

அழகுக் குறிப்புகள் சில.. Empty Re: அழகுக் குறிப்புகள் சில..

Post by ஜிப்ரியா Mon 27 Jun 2011 - 8:50

முகப்பரு குறைய..

அழகுக் குறிப்புகள் சில.. %E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%813அழகுக் குறிப்புகள் சில.. %E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81அழகுக் குறிப்புகள் சில.. %E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%811


தேவைப்படும் பொருட்கள்:

வாதுமைப் பருப்பு.
செய்முறை:

வாதுமைப் பருப்பை எடுத்து விழுதாக அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் முக‌ப்பரு குறையும்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

அழகுக் குறிப்புகள் சில.. Empty Re: அழகுக் குறிப்புகள் சில..

Post by ஜிப்ரியா Mon 27 Jun 2011 - 8:53

முகம் பொலிவு பெற..

அழகுக் குறிப்புகள் சில.. Papaya31-150x150அழகுக் குறிப்புகள் சில.. Cucumber1-150x150அழகுக் குறிப்புகள் சில.. Papaya11-150x150


தேவையான பொருட்கள்:

பப்பாளி.
தயிர்.
செய்முறை:

பப்பாளி சாறெடுத்து, தயிருடன் கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் பொலிவு பெறும்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

அழகுக் குறிப்புகள் சில.. Empty Re: அழகுக் குறிப்புகள் சில..

Post by ஜிப்ரியா Mon 27 Jun 2011 - 8:55

பொடுகு குறைய..

அழகுக் குறிப்புகள் சில.. Fenu-greek3-150x150அழகுக் குறிப்புகள் சில.. Lemon11-150x150அழகுக் குறிப்புகள் சில.. Fenu-greek12-150x150


தேவையான பொருட்கள்:

வெந்தயம்.
எலுமிச்சை.
செய்முறை:

வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்து பின் எலுமிச்சை பழம் தேய்த்து குளிக்க பொடுகு குறையும்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

அழகுக் குறிப்புகள் சில.. Empty Re: அழகுக் குறிப்புகள் சில..

Post by ஜிப்ரியா Mon 27 Jun 2011 - 8:56

முகம் புத்துணர்ச்சி பெற..

அழகுக் குறிப்புகள் சில.. Honey43-150x150அழகுக் குறிப்புகள் சில.. Coconut-milk11-150x150அழகுக் குறிப்புகள் சில.. Honey4-150x150


தேவையான பொருட்கள்:

தேங்காய் பால்.
தேன்.
செய்முறை:

தேங்காய் பால், தேன் இரண்டையும் கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் புத்துணர்ச்சி பெறும்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

அழகுக் குறிப்புகள் சில.. Empty Re: அழகுக் குறிப்புகள் சில..

Post by ஜிப்ரியா Mon 27 Jun 2011 - 8:57

கருவளையம் குறைய..

அழகுக் குறிப்புகள் சில.. Castor-oil2-150x150அழகுக் குறிப்புகள் சில.. Potato13-150x150அழகுக் குறிப்புகள் சில.. Castor-oil3-150x150


தேவையான பொருட்கள்:

விளக்கெண்ணெய்.
உருளைக் கிழங்கு.
செய்முறை:

விளக்கெண்ணெயை கண்ணிமையின் மேல் பகுதியிலும் உருளைக் கிழங்குச் சாறை கண்ணின் கீழ் பகுதியிலும் தினமும் தடவி வர கருவளையம் குறையும்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

அழகுக் குறிப்புகள் சில.. Empty Re: அழகுக் குறிப்புகள் சில..

Post by ஜிப்ரியா Mon 27 Jun 2011 - 9:00

வெயிலினால் ஏற்படும் உஷ்னக் கட்டி குறைய..

அழகுக் குறிப்புகள் சில.. More11-150x150அழகுக் குறிப்புகள் சில.. Potato12-150x139அழகுக் குறிப்புகள் சில.. More2-150x150


தேவையான பொருட்கள்:

மோர்.
உருளைக்கிழங்கு.
செய்முறை:

மோரில் வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து கட்டி உள்ள இடத்தில் தினமும் தடவி வர உஷ்ண கட்டி குறையும்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

அழகுக் குறிப்புகள் சில.. Empty Re: அழகுக் குறிப்புகள் சில..

Post by ஜிப்ரியா Mon 27 Jun 2011 - 9:01

முகம் அழகு பெற..

அழகுக் குறிப்புகள் சில.. Butter22-150x150அழகுக் குறிப்புகள் சில.. Payaru11-150x150அழகுக் குறிப்புகள் சில.. Butter332-150x150


தேவையான பொருட்கள்:

மஞ்சள்.
பாலாடை.
செய்முறை:

மஞ்சள், பாலாடை இரண்டையும் கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் பொலிவு பெறும்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

அழகுக் குறிப்புகள் சில.. Empty Re: அழகுக் குறிப்புகள் சில..

Post by ஜிப்ரியா Mon 27 Jun 2011 - 9:03

முகம் பிரகாசிக்க..

அழகுக் குறிப்புகள் சில.. Sandal-powder-150x150அழகுக் குறிப்புகள் சில.. Pall1-150x150அழகுக் குறிப்புகள் சில.. Turmericccc3-150x150


தேவையான பொருட்கள்:

பால்.
சந்தனம்.
மஞ்சள்.
செய்முறை:

சந்தனம், மஞ்சள் இரண்டையும் பாலுடன் கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் பளிச்சென்று மாறும்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

அழகுக் குறிப்புகள் சில.. Empty Re: அழகுக் குறிப்புகள் சில..

Post by ஜிப்ரியா Mon 27 Jun 2011 - 9:05

வரண்ட சருமம் பளபளப்பாக மாற..

அழகுக் குறிப்புகள் சில.. Apple33-150x150அழகுக் குறிப்புகள் சில.. Honey1111-150x150அழகுக் குறிப்புகள் சில.. Oots-150x150


தேவையான பொருட்கள்:

ஆப்பிள்.
தேன்.
ஓட்ஸ்.
செய்முறை:

தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் வறண்ட சருமம் பளப்பளப்பாக மாறும்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

அழகுக் குறிப்புகள் சில.. Empty Re: அழகுக் குறிப்புகள் சில..

Post by ஜிப்ரியா Mon 27 Jun 2011 - 9:07

எண்ணெய் பசை குறைய..

அழகுக் குறிப்புகள் சில.. Milk-powder1-150x150அழகுக் குறிப்புகள் சில.. Elari32-150x150அழகுக் குறிப்புகள் சில.. Milk-powder2-150x150


தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய்.
பால் பவுடர்.
செய்முறை:

வெள்ளரிக்காயை அரைத்து பால் பவுடர் கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் எண்ணெய் பசை குறையும்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

அழகுக் குறிப்புகள் சில.. Empty Re: அழகுக் குறிப்புகள் சில..

Post by ஜிப்ரியா Mon 27 Jun 2011 - 9:09

பரு குறைய..

அழகுக் குறிப்புகள் சில.. Puthina-sad14-150x150அழகுக் குறிப்புகள் சில.. Honey-cough28-150x150அழகுக் குறிப்புகள் சில.. Puthina22-150x150


தேவையான பொருட்கள்:

புதினா.
தேன்.
செய்முறை:

புதினாவைக் காயவைத்து பொடி செய்து தேனில் கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் பரு குறையும்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

அழகுக் குறிப்புகள் சில.. Empty Re: அழகுக் குறிப்புகள் சில..

Post by இன்பத் அஹ்மத் Mon 27 Jun 2011 - 9:37

முயற்சி செய்து பார்ப்போம்
அனைவரும்
வாழ்த்துக்கள் சரண்யா
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

அழகுக் குறிப்புகள் சில.. Empty Re: அழகுக் குறிப்புகள் சில..

Post by ஹம்னா Mon 27 Jun 2011 - 10:01

அப்துல் றிமாஸ் wrote:முயற்சி செய்து பார்ப்போம்
அனைவரும்
வாழ்த்துக்கள் சரண்யா
அய்யய்யோ அது நானில்லை றிமாஸ் ஜிப்ரியா.
ஜிப்ரியாவுக்கு வாழ்த்து சொல்லுங்கள்.
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

அழகுக் குறிப்புகள் சில.. Empty Re: அழகுக் குறிப்புகள் சில..

Post by ஹம்னா Mon 27 Jun 2011 - 10:03

சிறந்த அழகுக் குறிப்புக்கு நன்றி ஜிப்ரியா. ##*


அழகுக் குறிப்புகள் சில.. X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

அழகுக் குறிப்புகள் சில.. Empty Re: அழகுக் குறிப்புகள் சில..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum