சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

சரித்திரப் பிரசித்திபெற்ற பேருவளை புஹாரி தமாம் மஜ்லிஸ் Khan11

சரித்திரப் பிரசித்திபெற்ற பேருவளை புஹாரி தமாம் மஜ்லிஸ்

4 posters

Go down

சரித்திரப் பிரசித்திபெற்ற பேருவளை புஹாரி தமாம் மஜ்லிஸ் Empty சரித்திரப் பிரசித்திபெற்ற பேருவளை புஹாரி தமாம் மஜ்லிஸ்

Post by நண்பன் Sun 3 Jul 2011 - 8:13

பேருவளை மாளிகாச்சேனை பைத்துல் முபாரக் முஸ்தபவிய்யா புஹாரித் தக்கியாவில் 132வது புஹாரி தமாம் மஜ்லிஸ் 2011.07.03 திகதி காதிரிய்யதுன் நபவியா தரீக்காவின் ஆன்மீகத் தலைவர் அஷ்செய்கு அஹம்மத் ஆலிம் தலைமையில் நடைபெறுவதை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.

இறுதித் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தங்களது வரலாற்றுப் புகழ்மிக்க இறுதி ஹஜ்ஜின் (ஹஜ்ஜதுல் விதாவின்) போது அங்கே குழுமியிருந்த அருமைத் தோழர்கள் ‘மத்தியில் உரையாற்றும் போது இதைச் சொன்னார்கள். ‘ உங்களுக்காக நான் இரண்டை விட்டுச் செல்கிறேன். அவற்றைப் பின்பற்றும் காலமெல்லாம் நீங்கள் ஒரு போதும் வழி தவற மாட்டீர்கள். இறைவேதமாம் புனித அல்குர்ஆனும் அண்ணலாரது நடைமுறைகளாகிய சுன்னாவுமே அவை இரண்டுமாகும்.

நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஹதீஸ் விளக்கங்களைத் தொகுத்துப் பாதுகாக்க வேண்டும் என்ற உண்மை உணரப்படவில்லை. நபி (ஸல்) உயிரோடு இருந்த காரணத்தினால் அன்று மக்கள் மத்தியில் எழுந்த பிரச்சினைகளுக்கு அவரே விளக்கமளித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்களின் வபாத்துக்குப் பின்னர் ஹதீஸ்களின் முக்கியத்துவம் உணரப்பட்டது.

புனித அல்குர்ஆனை தெளிவாக விளங்கிக் கொள்ளவும், இஸ்லாமிய சட்டங்களை நன்கு அறிந்து கொள்ளவும் ஹதீஸ்கள் தேவைப்பட்டன. இதனால் காலக் கிரமத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழித் தொகுப்புகள் வெளிவர ஏதுவாயின. இவற்றுள் தலையாயதும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுவது ‘புனித ஸஹீஹுல் புஹாரி’ எனும் ஹதீஸ் பேழையாகும்.

அபூ அப்துல்லாஹ் முஹம்மதிப்னு இஸ்மாயிலுல் புஹாரி (றஹ்) அவர்களால் தொகுக்கப்பட்ட மேற்படி நூல் அல்குர்ஆனுக்கு அடுத்தபடியாக சிரமேற்கொண்டு கருதப்பட்டு போற்றப்படுகிறது. இறுதித் தூதர் நபி (ஸல்) அவர்களின் வாய்வந்த இலட்சக்கணக்கான ஹதீஸ்களைத் தொகுத்து, 7275 ஹதீஸ்களை மட்டுமே இமாம் புஹாரி (றஹ்) அவர்கள் தமது ஸஹீஹுல் புஹாரி கிரந்தத்தில் எழுதியுள்ளார். மேற்படி புஹாரிக் கிரந்தம் பாராயணம் செய்யப்பட்டு விளங்கப்படுத்தும் மஜ்லிஸ்கள் உலகின் நாலா பகுதிகளிலும் இடம்பெற்று வருகிறது. எமது நாட்டிலும் பல இடங்களில் இந்த புனித கிரந்தம் வாசிக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் அடங்கிய புனித புஹாரி கிரந்தத்தை வாசித்து நபிகளாரின் உயரிய வாழ்க்கை முறையை அறிந்து கொள்வதற்கும் அதன்படி எமது வாழ்வை அமைத்துக் கொள்வதற்கும் புனித புஹாரி கிரந்தம் எமக்கு பேருதவி புரிகின்றது.

இந்த அடிப்படையில் சரித்திரப் பிரசித்தி பெற்ற பேருவளை மாளிஹாசேனையில் அமைந்துள்ள பைதுல் முபாரக் முஸ்தபவிய்யா புஹாரி தக்கியாவில் இற்றைக்கு 132 வருடங்களுக்கு முன்னர் (ஹிஜ்ரத் ஆண்டு 1301 ஜமாதுல் ஆகிர் மாதம் பிறை 27ல்) ஆரம்பம் செய்யப்பட்ட புஹாரி மஜ்லிஸ் அல்லாஹ்வின் கிருபையால் ஒரு நூற்றாண்டை தாண்டிச் சென்றாலும், அன்று முதல் இன்று வரை மாற்றங்கள், நூதனங்கள் எதுவுமின்றி அதன் சர்த்துக்களைப் பேணி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

வருடாந்தம் மூன்று பிறைகள் அடங்கிய ஜமாத்துல் ஆகிர் மாதம் தொடங்கி றஜப் மாதம் முழுமையாக நடைபெற்று சஹ்பான் மாதம் முதல் பகுதியில் முடிவடைவது விசேட அம்சமாகும்.

மேற்படி மஜ்லிசின் 132 வது வருட மஜ்லிஸ் கடந்த மே மாதம் 30 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை சுபஹ் தொழுகையுடன் ஆரம்பிக்கப்பட்டது. (வெள்ளிக்கிழமை தவிர) 30- நாட்கள் மஜ்லிஸ் நடைபெற்று ஜுலை மாதம் 3 ஆம் திகதி பகல் பெரிய கந்தூரியோடு நிறைவு பெறுகிறது. (ஐ - து)

பீ. எம். முக்தார்

பேருவளை விசேட நிருபர் தினகரன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சரித்திரப் பிரசித்திபெற்ற பேருவளை புஹாரி தமாம் மஜ்லிஸ் Empty Re: சரித்திரப் பிரசித்திபெற்ற பேருவளை புஹாரி தமாம் மஜ்லிஸ்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 3 Jul 2011 - 8:48

இது மர்க்கத்துக்கு அப்பாற்பட்ட விடயமாகும் அதாவது அன்னலார் நபி (ஸல்) அவர்களின் வழியை வாழ்வில் எடுத்து நடக்க வேண்டுமே தவிர அதன் தொகுப்பான புஹாரி ஹதீஸின் பெயரில் கந்தூரி கொடுக்கும் படி இஸ்லாம் வலியுறுத்தவில்லை

நன்றி பகிர்வுக்கு
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சரித்திரப் பிரசித்திபெற்ற பேருவளை புஹாரி தமாம் மஜ்லிஸ் Empty Re: சரித்திரப் பிரசித்திபெற்ற பேருவளை புஹாரி தமாம் மஜ்லிஸ்

Post by tamislam Sat 9 Jul 2011 - 5:46

ஆமாம்

tamislam
புதுமுகம்

பதிவுகள்:- : 14
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

சரித்திரப் பிரசித்திபெற்ற பேருவளை புஹாரி தமாம் மஜ்லிஸ் Empty Re: சரித்திரப் பிரசித்திபெற்ற பேருவளை புஹாரி தமாம் மஜ்லிஸ்

Post by ஷஹி Sat 9 Jul 2011 - 6:09

சாதிக் wrote:இது மர்க்கத்துக்கு அப்பாற்பட்ட விடயமாகும் அதாவது அன்னலார் நபி (ஸல்) அவர்களின் வழியை வாழ்வில் எடுத்து நடக்க வேண்டுமே தவிர அதன் தொகுப்பான புஹாரி ஹதீஸின் பெயரில் கந்தூரி கொடுக்கும் படி இஸ்லாம் வலியுறுத்தவில்லை

நன்றி பகிர்வுக்கு

ஆமாம் எனக்கும் அது சரி என்றுதான் தோனுது சகோதரா
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

சரித்திரப் பிரசித்திபெற்ற பேருவளை புஹாரி தமாம் மஜ்லிஸ் Empty Re: சரித்திரப் பிரசித்திபெற்ற பேருவளை புஹாரி தமாம் மஜ்லிஸ்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 9 Jul 2011 - 6:12

ஜபாயிர் wrote:
சாதிக் wrote:இது மர்க்கத்துக்கு அப்பாற்பட்ட விடயமாகும் அதாவது அன்னலார் நபி (ஸல்) அவர்களின் வழியை வாழ்வில் எடுத்து நடக்க வேண்டுமே தவிர அதன் தொகுப்பான புஹாரி ஹதீஸின் பெயரில் கந்தூரி கொடுக்கும் படி இஸ்லாம் வலியுறுத்தவில்லை

நன்றி பகிர்வுக்கு

ஆமாம் எனக்கும் அது சரி என்றுதான் தோனுது சகோதரா

மிக்க நன்றி தோழா உண்மை அதுதான் எமது நாட்டில் அதிகமாக இவ்வாறான செயல்கள்தான் இடம்பெற்ற வண்ணமிருக்கிறது
இஸ்லாம் இலகுவான மார்க்கம் அதனை நடைமுறைப்படுத்துவதில் கடினமாக்கி அதைவிட்டும் தூரமாகிறார்கள் எம் சமூகம்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சரித்திரப் பிரசித்திபெற்ற பேருவளை புஹாரி தமாம் மஜ்லிஸ் Empty Re: சரித்திரப் பிரசித்திபெற்ற பேருவளை புஹாரி தமாம் மஜ்லிஸ்

Post by ஷஹி Sat 9 Jul 2011 - 6:49

சாதிக் wrote:

ஆமா சகோதரா
நானும் ஒரு காலகட்டத்தில் அதுதான் சரி என்று நம்பியிருந்தேன்
இப்போதுதான் எனக்கும் அறிய வந்தது
உண்மை அதுவல்ல
மூட நம்பிக்கைகள்

சரி சகோதரா இனியாவது நாம் அறியாமல் செய்த பாவங்களுக்கு
அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதுடன்
இன்னும் அறியாத கூட்டத்தினருக்காகவும்
அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோமாக...

ஆமீன்...ஆமீன்...
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

சரித்திரப் பிரசித்திபெற்ற பேருவளை புஹாரி தமாம் மஜ்லிஸ் Empty Re: சரித்திரப் பிரசித்திபெற்ற பேருவளை புஹாரி தமாம் மஜ்லிஸ்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 9 Jul 2011 - 6:57

ஜசாக்கள்ளாஹ கைர் சகோ கண்டிப்பாக இதை பின்பற்றுவோம் :+=+: :+=+: :.”: :.”:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சரித்திரப் பிரசித்திபெற்ற பேருவளை புஹாரி தமாம் மஜ்லிஸ் Empty Re: சரித்திரப் பிரசித்திபெற்ற பேருவளை புஹாரி தமாம் மஜ்லிஸ்

Post by ஷஹி Sat 9 Jul 2011 - 7:05

சாதிக் wrote:
ஜபாயிர் wrote:
சாதிக் wrote:
ஜபாயிர் wrote:
சாதிக் wrote:இது மர்க்கத்துக்கு அப்பாற்பட்ட விடயமாகும் அதாவது அன்னலார் நபி (ஸல்) அவர்களின் வழியை வாழ்வில் எடுத்து நடக்க வேண்டுமே தவிர அதன் தொகுப்பான புஹாரி ஹதீஸின் பெயரில் கந்தூரி கொடுக்கும் படி இஸ்லாம் வலியுறுத்தவில்லை

நன்றி பகிர்வுக்கு

ஆமாம் எனக்கும் அது சரி என்றுதான் தோனுது சகோதரா

மிக்க நன்றி தோழா உண்மை அதுதான் எமது நாட்டில் அதிகமாக இவ்வாறான செயல்கள்தான் இடம்பெற்ற வண்ணமிருக்கிறது
இஸ்லாம் இலகுவான மார்க்கம் அதனை நடைமுறைப்படுத்துவதில் கடினமாக்கி அதைவிட்டும் தூரமாகிறார்கள் எம் சமூகம்

ஆமா சகோதரா
நானும் ஒரு காலகட்டத்தில் அதுதான் சரி என்று நம்பியிருந்தேன்
இப்போதுதான் எனக்கும் அறிய வந்தது
உண்மை அதுவல்ல
மூட நம்பிக்கைகள்

சரி சகோதரா இனியாவது நாம் அறியாமல் செய்த பாவங்களுக்கு
அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதுடன்
இன்னும் அறியாத கூட்டத்தினருக்காகவும்
அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோமாக...

ஆமீன்...ஆமீன்...

ஜசாக்கள்ளாஹ கைர் சகோ கண்டிப்பாக இதை பின்பற்றுவோம் :+=+: :+=+: :.”: :.”:

அப்போ நாம நெரிங்கிட்டம் சகோ ❤ #heart :+=+:
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

சரித்திரப் பிரசித்திபெற்ற பேருவளை புஹாரி தமாம் மஜ்லிஸ் Empty Re: சரித்திரப் பிரசித்திபெற்ற பேருவளை புஹாரி தமாம் மஜ்லிஸ்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum