சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

 ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார் - ரசிகர்களுக்கு லதா வேண்டுகோள் Khan11

ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார் - ரசிகர்களுக்கு லதா வேண்டுகோள்

2 posters

Go down

 ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார் - ரசிகர்களுக்கு லதா வேண்டுகோள் Empty ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார் - ரசிகர்களுக்கு லதா வேண்டுகோள்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 13 Jul 2011 - 6:33

கடந்த இருமாதங்களுக்கும் மேலாக திடீர் உடல்நலக்கோளாறு காரணமாக தீவிர சிகிச்சை வேண்டி சிங்கப்பூர் சென்றிருந்த திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் இன்று ஜூலை-13 புதன் கிழமை மாலை சென்னை திரும்புவதாக செய்தி வெளியாகி உள்ளது.

சிங்கப்பூர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து கடந்த ஜூன் 14 ஆம் தேதி அவர் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். ஆனாலும் தொடர்ந்து அவரது உடல்நிலையைக் கண்காணிக்க, சிங்கப்பூர் மருத்துவமனைக்கு அருகாமையில் உள்ள குடியிருப்பில் வாடகை வீட்டில் ஒரு மாத காலம் தங்கி மருத்துவ ஆலோசனை பெற்று ஓய்வெடுத்து வந்தார்.


ரஜினிகாந்த் சென்னை திரும்பும் தேதியை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என லதா ரஜினியிடம் ரஜினி ரசிகர்கள் நேரில் தெரிவித்தனர். அவரும் அதற்கு தனது ஒப்புதலைத் தெரிவித்தார். அதன்படி, புதன்கிழமை இரவு 10.30 மணிக்கு வரும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ரஜினியும் அவரது குடும்பத்தினரும் சென்னைக்கு வருகிறார்கள்.

இதற்காகவே காத்திருந்த அவரது ரசிகர்கள்,சென்னையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க தயாராகி வருகின்றனர். சென்னை மன்ற நிர்வாகிகள் கட் அவுட்கள், பேனர்களை தயார் செய்து வருகின்றனர்.

சென்னை விமான நிலையம், கிண்டி, அண்ணாசாலை மற்றும் போயஸ் கார்டன் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.ரசிகர்கள் கட்டுப்பாட்டுடன், மேற்குறிப்பிட்ட இடங்களில் நின்று அவருக்கு வரவேற்பளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரஜினியைப் பார்க்கவும் அவரை வரவேற்கவும் சென்னை வரும் ரசிகர்கள், பாதுகாப்பு கருதி தனி வாகனங்களில் வராமல், அரசு பஸ்கள் அல்லது ரயில்களில் மட்டும் வருமாறு லதா ரஜினி கேட்டுக் கொண்டுள்ளார்.

மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து அவரது வீடு அமைந்துள்ள போயஸ் கார்டன் வரை வரவேற்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.புதன்கிழமை இரவு விமானத்தில் அவர் சென்னை திரும்புகிறார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார் - ரசிகர்களுக்கு லதா வேண்டுகோள் Empty Re: ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார் - ரசிகர்களுக்கு லதா வேண்டுகோள்

Post by யாதுமானவள் Wed 13 Jul 2011 - 7:50

இதெல்லாம் ஓவர்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum