Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 20:30
» கதம்பம்
by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
சம்ஸ்! மூன்று எழுத்தின் தாரக மந்திரம்!
+5
மீனு
நண்பன்
ஹம்னா
முனாஸ் சுலைமான்
kalainilaa
9 posters
Page 1 of 1
சம்ஸ்! மூன்று எழுத்தின் தாரக மந்திரம்!
சம்ஸ்!
மூன்று எழுத்தின் தாரக
மந்திரம்!
சேனையோடு உலாவ,
இணையத்தில் ,இதயத்தை
இணைத்த சூத்திரதாரி!
உன் உழைப்பை சொல்லி ,
உன் பிம்பம் பதித்தே
வந்தது உன் படைப்புகள்!
இருபத்திரண்டு என்று
இறுமாப்புக் கொள்ளாமல்,
இணையத்தில் சிரித்ததது!
இதயங்கள் எல்லாம்
இணைக்க உன் படைப்புக்கள்
தூது சொன்னது!துணைப் போனது!
கழித்த நிமிடங்களை,
ரசனைக்குள் இணைத்து,
சேனைக்குள் சோலையாக்கியது!
இது தொடக்கமே.
இனி தொடருவது எல்லாம்,
இதையத்தை இணைக்குமே!
நேற்றும் சொன்னது,
இன்றும் சொல்கிறது,
நாளையும் சொல்லும்....
சேனைக்குள் அழைத்து .
இணையத்தில் ,இதையத்தை
இணைத்த வித்தகன் நீ என்று!
இன்னும் தொடரட்டும்
இணையத்தில் உன் போராட்டம்,
இனிய வெற்றி தேரோட்டம்,
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சம்ஸ்! மூன்று எழுத்தின் தாரக மந்திரம்!
சேனைக்குள் அழைத்து .
இணையத்தில் ,இதையத்தை
இணைத்த வித்தகன் நீ என்று!
இன்னும் தொடரட்டும்
இணையத்தில் உன் போராட்டம்,
இனிய வெற்றி தேரோட்டம்,
://:-: ://:-: ://:-: ://:-:
தோழர் கலை நிலாக்கும் சம்ஸுக்கும் வாழ்த்துக்கள்.
இணையத்தில் ,இதையத்தை
இணைத்த வித்தகன் நீ என்று!
இன்னும் தொடரட்டும்
இணையத்தில் உன் போராட்டம்,
இனிய வெற்றி தேரோட்டம்,
://:-: ://:-: ://:-: ://:-:
தோழர் கலை நிலாக்கும் சம்ஸுக்கும் வாழ்த்துக்கள்.
Re: சம்ஸ்! மூன்று எழுத்தின் தாரக மந்திரம்!
kalainilaa wrote:[img][/img]
சம்ஸ்!
மூன்று எழுத்தின் தாரக
மந்திரம்!
சேனையோடு உலாவ,
இணையத்தில் ,இதயத்தை
இணைத்த சூத்திரதாரி!
உன் உழைப்பை சொல்லி ,
உன் பிம்பம் பதித்தே
வந்தது உன் படைப்புகள்!
இருபத்திரண்டு என்று
இறுமாப்புக் கொள்ளாமல்,
இணையத்தில் சிரித்ததது!
இதயங்கள் எல்லாம்
இணைக்க உன் படைப்புக்கள்
தூது சொன்னது!துணைப் போனது!
கழித்த நிமிடங்களை,
ரசனைக்குள் இணைத்து,
சேனைக்குள் சோலையாக்கியது!
இது தொடக்கமே.
இனி தொடருவது எல்லாம்,
இதையத்தை இணைக்குமே!
நேற்றும் சொன்னது,
இன்றும் சொல்கிறது,
நாளையும் சொல்லும்....
சேனைக்குள் அழைத்து .
இணையத்தில் ,இதையத்தை
இணைத்த வித்தகன் நீ என்று!
இன்னும் தொடரட்டும்
இணையத்தில் உன் போராட்டம்,
இனிய வெற்றி தேரோட்டம்,
ஒவ்வொரு வரியும் சம்ஸுக்கு பொருந்தும் வரிகளாக உள்ளது.
:!+: :!+: :!+: :!+: :!+:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: சம்ஸ்! மூன்று எழுத்தின் தாரக மந்திரம்!
முனாஸ் சுலைமான் wrote:சேனைக்குள் அழைத்து .
இணையத்தில் ,இதையத்தை
இணைத்த வித்தகன் நீ என்று!
இன்னும் தொடரட்டும்
இணையத்தில் உன் போராட்டம்,
இனிய வெற்றி தேரோட்டம்,
://:-: ://:-: ://:-: ://:-:
தோழர் கலை நிலாக்கும் சம்ஸுக்கும் வாழ்த்துக்கள்.
நன்றி தோழரே !உங்கள் மறுமொழிக்கு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சம்ஸ்! மூன்று எழுத்தின் தாரக மந்திரம்!
இந்த நேரம் சம்ஸ்வின் துணைவியாருக்கும் நான் நன்றி சொல்லிக்க கடமைப்பட்டுள்ளேன்
அவர்களையும் சொல்ல முடியும்
பொறுமையின் முத்து என்று!
அவர்களின் ஆதரவும் சம்ஸ்க்கு என்றும் உண்டு
இந்த சேனைக்கு அவர்களின் ஆதரவும் பரவியே உள்ளது
அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
நன்றியுடன்
நண்பன்
அவர்களையும் சொல்ல முடியும்
பொறுமையின் முத்து என்று!
அவர்களின் ஆதரவும் சம்ஸ்க்கு என்றும் உண்டு
இந்த சேனைக்கு அவர்களின் ஆதரவும் பரவியே உள்ளது
அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
நன்றியுடன்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சம்ஸ்! மூன்று எழுத்தின் தாரக மந்திரம்!
நண்பன் wrote:இந்த நேரம் சம்ஸ்வின் துணைவியாருக்கும் நான் நன்றி சொல்லிக்க கடமைப்பட்டுள்ளேன்
அவர்களையும் சொல்ல முடியும்
பொறுமையின் முத்து என்று!
அவர்களின் ஆதரவும் சம்ஸ்க்கு என்றும் உண்டு
இந்த சேனைக்கு அவர்களின் ஆதரவும் பரவியே உள்ளது
அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
நன்றியுடன்
நண்பன்
முன்பே தெரியவில்லை நண்பா !
தெரிந்து இருந்தால் ,இணைத்து இருப்பேன் !
இக் கவியில் சேர்த்திருப்பேன்!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சம்ஸ்! மூன்று எழுத்தின் தாரக மந்திரம்!
மாஸ்டர் எனக்கும் புறாமையாக உள்ளது
இப்படி என்னால் வாழ்த்த முடிய வில்லையே
அருமையான வாழ்த்து
எனக்கும் மிகவும் பிடித்திருக்கு
வாழ்த்துக்கள் சம்ஸ்
நன்றி மாஸ்டர்
உங்கள்
நண்பன்
இப்படி என்னால் வாழ்த்த முடிய வில்லையே
அருமையான வாழ்த்து
எனக்கும் மிகவும் பிடித்திருக்கு
வாழ்த்துக்கள் சம்ஸ்
நன்றி மாஸ்டர்
உங்கள்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சம்ஸ்! மூன்று எழுத்தின் தாரக மந்திரம்!
kalainilaa wrote:நண்பன் wrote:இந்த நேரம் சம்ஸ்வின் துணைவியாருக்கும் நான் நன்றி சொல்லிக்க கடமைப்பட்டுள்ளேன்
அவர்களையும் சொல்ல முடியும்
பொறுமையின் முத்து என்று!
அவர்களின் ஆதரவும் சம்ஸ்க்கு என்றும் உண்டு
இந்த சேனைக்கு அவர்களின் ஆதரவும் பரவியே உள்ளது
அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
நன்றியுடன்
நண்பன்
முன்பே தெரியவில்லை நண்பா !
தெரிந்து இருந்தால் ,இணைத்து இருப்பேன் !
இக் கவியில் சேர்த்திருப்பேன்!
இதுவே போதும் மாஸ்டர் உச்சியில் உள்ள இந்த வாழ்த்துக்கு
அவர்களும் மகிழ்ந்திருப்பார்கள்
:”@: :”@: :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சம்ஸ்! மூன்று எழுத்தின் தாரக மந்திரம்!
சேனைக்குள் அழைத்து .
இணையத்தில் ,இதையத்தை
இணைத்த வித்தகன் நீ என்று!
இன்னும் தொடரட்டும்
இணையத்தில் உன் போராட்டம்,
இனிய வெற்றி தேரோட்டம்,
@. @. @.
இணையத்தில் ,இதையத்தை
இணைத்த வித்தகன் நீ என்று!
இன்னும் தொடரட்டும்
இணையத்தில் உன் போராட்டம்,
இனிய வெற்றி தேரோட்டம்,
@. @. @.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சம்ஸ்! மூன்று எழுத்தின் தாரக மந்திரம்!
நண்பன் wrote:மாஸ்டர் எனக்கும் புறாமையாக உள்ளது
இப்படி என்னால் வாழ்த்த முடிய வில்லையே
அருமையான வாழ்த்து
எனக்கும் மிகவும் பிடித்திருக்கு
வாழ்த்துக்கள் சம்ஸ்
நன்றி மாஸ்டர்
உங்கள்
நண்பன்
நான் பெருமை படும் விசியத்தில் ஒன்று உங்கள் நட்பு ஒன்று !
கரையோடு கண்டுயெடுத்த முத்து !
அக்கறையோடு உலாவும் சொத்து !
உங்கள் உள்ளமே நட்புக்கு வித்து ,
கரையோடு கண்டுயெடுத்த முத்து !
அக்கறையோடு உலாவும் சொத்து !
உங்கள் உள்ளமே நட்புக்கு வித்து ,
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சம்ஸ்! மூன்று எழுத்தின் தாரக மந்திரம்!
இது இறைவன் எனக்குkalainilaa wrote:நண்பன் wrote:மாஸ்டர் எனக்கும் புறாமையாக உள்ளது
இப்படி என்னால் வாழ்த்த முடிய வில்லையே
அருமையான வாழ்த்து
எனக்கும் மிகவும் பிடித்திருக்கு
வாழ்த்துக்கள் சம்ஸ்
நன்றி மாஸ்டர்
உங்கள்
நண்பன்நான் பெருமை படும் விசியத்தில் ஒன்று உங்கள் நட்பு ஒன்று !
கரையோடு கண்டுயெடுத்த முத்து !
அக்கறையோடு உலாவும் சொத்து !
உங்கள் உள்ளமே நட்புக்கு வித்து ,
தந்த நட்பு எனும் சொத்து
மாஷா அல்லாஹ்
என்றும் நட்புடன்
தொடர்வோம்
இன்ஷா அல்லாஹ்
:+=+: :+=+: :+=+:
:!#: :!#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சம்ஸ்! மூன்று எழுத்தின் தாரக மந்திரம்!
இதயங்கள் எல்லாம்
இணைக்க உன் படைப்புக்கள்
தூது சொன்னது! துணை போனது!
சரியான வார்த்தைகள்! நல்ல வாழ்த்து !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சம்ஸ்! மூன்று எழுத்தின் தாரக மந்திரம்!
முத்தான வரிகள் கொண்டு அன்பாய் வாழ்த்திய எங்களின் தோழருக்கு நன்றி .
தமிழ் கொண்டு வாழ்த்திய வாழ்த்தில் மயங்கி கலங்கியவனாக நான்.
நன்றி தோழரே என் வாழ்வில் கிடைத்த முத்து என் சொத்து சேனையின் உறவுகள்.
தமிழ் கொண்டு வாழ்த்திய வாழ்த்தில் மயங்கி கலங்கியவனாக நான்.
நன்றி தோழரே என் வாழ்வில் கிடைத்த முத்து என் சொத்து சேனையின் உறவுகள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சம்ஸ்! மூன்று எழுத்தின் தாரக மந்திரம்!
யாதுமானவள் wrote:இதயங்கள் எல்லாம்
இணைக்க உன் படைப்புக்கள்
தூது சொன்னது! துணை போனது!
சரியான வார்த்தைகள்! நல்ல வாழ்த்து !
நன்றி அக்கா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சம்ஸ்! மூன்று எழுத்தின் தாரக மந்திரம்!
யாதுமானவள் wrote:இதயங்கள் எல்லாம்
இணைக்க உன் படைப்புக்கள்
தூது சொன்னது! துணை போனது!
சரியான வார்த்தைகள்! நல்ல வாழ்த்து !
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: சம்ஸ்! மூன்று எழுத்தின் தாரக மந்திரம்!
அருமையான வரிகளில் நண்பனை வாழ்த்தக் கண்டு மனம் மகிழ்கிறது நன்றிகள் பாராட்டுகள்
Similar topics
» இரண்டு சொற்களில் வெற்றிக்கான தாரக மந்திரம்..!
» "நமசிவய" என்னும் ஐந்தெழுத்து மந்திரம் சிவனின் மூல மந்திரம்.
» அன்பு நண்பன் சம்ஸ் வீட்டில் மீண்டும் குழந்தை அழும் சத்தம் வாழ்த்துக்கள் சம்ஸ்
» தமிழ் எழுத்தின் சிறப்புக்கள்!ஓரெழுத்து சொற்கள்!
» மனம் மகிழும் மணவாழ்க்கைக்கான தாரக மந்திரங்கள்!
» "நமசிவய" என்னும் ஐந்தெழுத்து மந்திரம் சிவனின் மூல மந்திரம்.
» அன்பு நண்பன் சம்ஸ் வீட்டில் மீண்டும் குழந்தை அழும் சத்தம் வாழ்த்துக்கள் சம்ஸ்
» தமிழ் எழுத்தின் சிறப்புக்கள்!ஓரெழுத்து சொற்கள்!
» மனம் மகிழும் மணவாழ்க்கைக்கான தாரக மந்திரங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|