சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

சேனையின் முக்கிய அறிவிப்பு  Khan11

சேனையின் முக்கிய அறிவிப்பு

+4
நேசமுடன் ஹாசிம்
மீனு
kalainilaa
யாதுமானவள்
8 posters

Go down

சேனையின் முக்கிய அறிவிப்பு  Empty சேனையின் முக்கிய அறிவிப்பு

Post by யாதுமானவள் Mon 25 Jul 2011 - 0:35

நம் சேனைத் தமிழுலாவின் செல்லப் பெண் மீனுகா இன்றைய டாப் டென் -ல் முதலாவது இடம் வரவேண்டும் என்று ஆசைப்படுவதால்... சாதிக், சம்ஸ், நாண்பன், ரிமாஸ், முபீஸ், முனாஸ் சுலைமான் மற்றும் ஹம்னா ..ஆகிய எழுவருக்கும் அடுத்த வாரத்தில் ஒரு நாள் கட்டாய விடுமுறை அளிக்கப்படுகிறது. விடுமுறை நாள் பிறகு அறிவிக்கப்படும்.

அந்த விடுமுறை நாளில் மேற்கண்ட பட்டியலிலுள்ளவர்கள் பதிவிடத தடை செய்யப் படுகிறார்கள்.

மீறி பதிவிட்டால்.... சேனையின் செயற்குழு கூடி கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்..

இப்படிக்கு,

சேனை டாப் டென் டீம்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சேனையின் முக்கிய அறிவிப்பு  Empty Re: சேனையின் முக்கிய அறிவிப்பு

Post by kalainilaa Mon 25 Jul 2011 - 0:39

எதிர் கட்சிகார்களுக்கு ,நான் கேள்வி கேட்கிறேன்,
உங்களால் ,விடுமுறை எடுக்க முடிவுமா ?
முடித்தால் பாருங்கள் ,எங்கள் தலைவி மீனு தான் முதலிடம் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சேனையின் முக்கிய அறிவிப்பு  Empty Re: சேனையின் முக்கிய அறிவிப்பு

Post by மீனு Mon 25 Jul 2011 - 0:41

இந்த டீலுக்கு நான் ரெடியாக உள்ளேன் சேனையின் முக்கிய அறிவிப்பு  587993
நாளைக்கு என்னை யாரும் விரட்டாமல் இருக்கனும் அக்கா பயம்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சேனையின் முக்கிய அறிவிப்பு  Empty Re: சேனையின் முக்கிய அறிவிப்பு

Post by மீனு Mon 25 Jul 2011 - 0:42

kalainilaa wrote:எதிர் கட்சிகார்களுக்கு ,நான் கேள்வி கேட்கிறேன்,
உங்களால் ,விடுமுறை எடுக்க முடிவுமா ?
முடித்தால் பாருங்கள் ,எங்கள் தலைவி மீனு தான் முதலிடம் .
நீங்க எப்ப சேர்ந்தீங்கள் இப்பதான் புதுசா பார்க்கிறேன் உங்களை புதுக்கட்சியா சேனையின் முக்கிய அறிவிப்பு  162318 சேனையின் முக்கிய அறிவிப்பு  162318
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சேனையின் முக்கிய அறிவிப்பு  Empty Re: சேனையின் முக்கிய அறிவிப்பு

Post by யாதுமானவள் Mon 25 Jul 2011 - 0:50

நாளைக்கு ரெடியா மீனு? நான் அடுத்த வாரத்துல வச்சுக்கலாம்னு இருந்தேனே
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சேனையின் முக்கிய அறிவிப்பு  Empty Re: சேனையின் முக்கிய அறிவிப்பு

Post by மீனு Mon 25 Jul 2011 - 0:56

யாதுமானவள் wrote:நாளைக்கு ரெடியா மீனு? நான் அடுத்த வாரத்துல வச்சுக்கலாம்னு இருந்தேனே
அடுத்த வாரம் நல்ல நாள் இருக்கு அன்னக்கு பார்க்கலாம் அக்கா
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சேனையின் முக்கிய அறிவிப்பு  Empty Re: சேனையின் முக்கிய அறிவிப்பு

Post by kalainilaa Mon 25 Jul 2011 - 1:02

மீனு wrote:
kalainilaa wrote:எதிர் கட்சிகார்களுக்கு ,நான் கேள்வி கேட்கிறேன்,
உங்களால் ,விடுமுறை எடுக்க முடிவுமா ?
முடித்தால் பாருங்கள் ,எங்கள் தலைவி மீனு தான் முதலிடம் .
நீங்க எப்ப சேர்ந்தீங்கள் இப்பதான் புதுசா பார்க்கிறேன் உங்களை புதுக்கட்சியா சேனையின் முக்கிய அறிவிப்பு  162318 சேனையின் முக்கிய அறிவிப்பு  162318

கூட்டமே இல்லாத கழகம்.
இதுக்கு நீங்க தான் தலைவி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சேனையின் முக்கிய அறிவிப்பு  Empty Re: சேனையின் முக்கிய அறிவிப்பு

Post by மீனு Mon 25 Jul 2011 - 1:12

kalainilaa wrote:

வாழ்க தலைவி சொல்லுங்கப்பா யாரும் இல்லையா சேனையின் முக்கிய அறிவிப்பு  678497
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சேனையின் முக்கிய அறிவிப்பு  Empty Re: சேனையின் முக்கிய அறிவிப்பு

Post by kalainilaa Mon 25 Jul 2011 - 1:17

தானாக சிரித்து ,
தானாக அழுவும்
தங்கத்தலைவி வாழ்க (/ (/ (/
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சேனையின் முக்கிய அறிவிப்பு  Empty Re: சேனையின் முக்கிய அறிவிப்பு

Post by மீனு Mon 25 Jul 2011 - 1:21

kalainilaa wrote:
மீனு wrote:
kalainilaa wrote:
மீனு wrote:
kalainilaa wrote:எதிர் கட்சிகார்களுக்கு ,நான் கேள்வி கேட்கிறேன்,
உங்களால் ,விடுமுறை எடுக்க முடிவுமா ?
முடித்தால் பாருங்கள் ,எங்கள் தலைவி மீனு தான் முதலிடம் .
நீங்க எப்ப சேர்ந்தீங்கள் இப்பதான் புதுசா பார்க்கிறேன் உங்களை புதுக்கட்சியா சேனையின் முக்கிய அறிவிப்பு  162318 சேனையின் முக்கிய அறிவிப்பு  162318

கூட்டமே இல்லாத கழகம்.
இதுக்கு நீங்க தான் தலைவி .
வாழ்க தலைவி சொல்லுங்கப்பா யாரும் இல்லையா சேனையின் முக்கிய அறிவிப்பு  678497

தானாக சிரித்து ,
தானாக அழுவும்
தங்கத்தலைவி வாழ்க சேனையின் முக்கிய அறிவிப்பு  3418078985 சேனையின் முக்கிய அறிவிப்பு  3418078985

என்நிலை உங்களுக்கும் விளங்கிட்டுது பாருங்கசேனையின் முக்கிய அறிவிப்பு  3418078985
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சேனையின் முக்கிய அறிவிப்பு  Empty Re: சேனையின் முக்கிய அறிவிப்பு

Post by kalainilaa Mon 25 Jul 2011 - 1:35

:’|: :’|: :’|:
மீனு wrote:
kalainilaa wrote:
மீனு wrote:
kalainilaa wrote:
மீனு wrote:
kalainilaa wrote:எதிர் கட்சிகார்களுக்கு ,நான் கேள்வி கேட்கிறேன்,
உங்களால் ,விடுமுறை எடுக்க முடிவுமா ?
முடித்தால் பாருங்கள் ,எங்கள் தலைவி மீனு தான் முதலிடம் .
நீங்க எப்ப சேர்ந்தீங்கள் இப்பதான் புதுசா பார்க்கிறேன் உங்களை புதுக்கட்சியா சேனையின் முக்கிய அறிவிப்பு  162318 சேனையின் முக்கிய அறிவிப்பு  162318

கூட்டமே இல்லாத கழகம்.
இதுக்கு நீங்க தான் தலைவி .
வாழ்க தலைவி சொல்லுங்கப்பா யாரும் இல்லையா சேனையின் முக்கிய அறிவிப்பு  678497

தானாக சிரித்து ,
தானாக அழுவும்
தங்கத்தலைவி வாழ்க சேனையின் முக்கிய அறிவிப்பு  3418078985 சேனையின் முக்கிய அறிவிப்பு  3418078985

என்நிலை உங்களுக்கும் விளங்கிட்டுது பாருங்கசேனையின் முக்கிய அறிவிப்பு  3418078985
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சேனையின் முக்கிய அறிவிப்பு  Empty Re: சேனையின் முக்கிய அறிவிப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Mon 25 Jul 2011 - 9:54

யாதுமானவள் wrote:
நம் சேனைத் தமிழுலாவின் செல்லப் பெண் மீனுகா இன்றைய டாப் டென் -ல் முதலாவது இடம் வரவேண்டும் என்று ஆசைப்படுவதால்... சாதிக், சம்ஸ், நாண்பன், ரிமாஸ், முபீஸ், முனாஸ் சுலைமான் மற்றும் ஹம்னா ..ஆகிய எழுவருக்கும் அடுத்த வாரத்தில் ஒரு நாள் கட்டாய விடுமுறை அளிக்கப்படுகிறது. விடுமுறை நாள் பிறகு அறிவிக்கப்படும்.

அந்த விடுமுறை நாளில் மேற்கண்ட பட்டியலிலுள்ளவர்கள் பதிவிடத தடை செய்யப் படுகிறார்கள்.

மீறி பதிவிட்டால்.... சேனையின் செயற்குழு கூடி கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்..

இப்படிக்கு,

சேனை டாப் டென் டீம்

இது ஏற்றுக்கொள்ள முடியாது முடிந்தால் இவர்கள் அனைவரையும் மீறி முதலாமிடம் வரணும் அப்பதான் பரிசும் கவிதையும் வாழ்த்தும் சேரும்

:% :% :%
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் முக்கிய அறிவிப்பு  Empty Re: சேனையின் முக்கிய அறிவிப்பு

Post by ஷஹி Mon 25 Jul 2011 - 11:45

சாதிக் wrote:

அப்படி போடு போடு போடு
அசத்திப்போடு மீனுக்காக
என்ன சாதிக் சகோ...
யாதுமான அக்கா ஷஹி தம்பிய மறந்து பேசுறாங்களா?...
நானும் சேனையில் விழிப்போடுதான் இருக்கிறேன்!...
சேனை இரிக்கும்வரை எனக்கேது உறக்கம்!

சேனை உறவுகளுக்கு எனது உண்மையான ஆழமான
கருத்தை தெரியப்படுத்துகிறேன்!
இதுவரை நமது சேனை உறவுகளில் சிலர்!
ஒருவர் இடும் பதிவினை முழுமையாக படித்து
பதில் கொடுத்ததில்லை
தலைப்பை மாத்திரம் படித்து பதில் கொடுப்பார்கள்
ஆனால் நான் ஷஹி அப்படியல்ல
எல்லாவற்றையும் முழுமையாக படித்து சிந்தித்து
எனது பதிலை தொடங்குவேன்
அதனால் எனது பதிவுகள் சேனையில்
குறைவாக உள்ளன!
அதற்காக நான் எனது ஆழ்ந்த
அனுதாபத்தை தெரிவிக்கின்றேன் :pale: :pale: :pale:

ஆகவே சேனை உறவுகளாகிய நாம் அனைவரும்
ஒற்றுமையுடன் பதிவுகளை செல்லுபடியான
பதிவுகளாக ஆக்கவேண்டும்!
நமது சேனை வலையை ஒரேவலையாக வலைவோம்!
இது எனது உள் மனதிலுள்ள கோரிக்கையாகும்!

நமது சேனையானது பதிவுகளை பதிவதற்கு மாத்திரம் அல்ல
பதிவுகள் செல்லுபடியாகவும்!
ஏனையவர்கள் படிப்பதற்க்காகவும்!
பதிவினை இட வேண்டும்!

ஆகவே பதிவுகள்
நீ இடவேண்டாம்
நான் இடவேண்டாம்
என்று சட்டம்
போடவேண்டாம்!

இதில் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்!
இப்படிக்கி அன்புடன் ஷஹி தம்பி
#heart #heart #heart #heart #heart
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

சேனையின் முக்கிய அறிவிப்பு  Empty Re: சேனையின் முக்கிய அறிவிப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Mon 25 Jul 2011 - 11:50

ஷஹி wrote:

:”: :”: :”: :running: :running: :} :} /) /) (/ (/ (/ சூப்பர் சூப்பர் ஐஸ் சாப்பிடுங்க (:) :#: :#:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் முக்கிய அறிவிப்பு  Empty Re: சேனையின் முக்கிய அறிவிப்பு

Post by risana Mon 25 Jul 2011 - 11:56

சேனையின் முக்கிய அறிவிப்பு  331844
risana
risana
புதுமுகம்

பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

சேனையின் முக்கிய அறிவிப்பு  Empty Re: சேனையின் முக்கிய அறிவிப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Mon 25 Jul 2011 - 11:58

ஷஹி இந்தப்திவு சும்மா
அதாவது மீனுவிடம் யாதுமானவள் அக்கா ஒரு சவால் விட்டிருக்காங்க என்னன் மீனு முதல் இடத்தைப்பிடித்தால் நூறுவரிக்கவிதை எழுதுவதாக அதனால்தான் இப்படி ஒரு பதிவை அக்கா சும்மா நக்கலாக இட்டிருக்காங்க

அதனாலதான் நான் சொல்லியிருக்கேன் அப்படியெல்லாம் முடியாது முடிஞ்சா அத்தனை பேரையும் தாண்டி பதிவிடச்சொல்லியாச்சு :.”:

சேனையின் முக்கிய அறிவிப்பு  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் முக்கிய அறிவிப்பு  Empty Re: சேனையின் முக்கிய அறிவிப்பு

Post by risana Mon 25 Jul 2011 - 11:59

சேனையின் முக்கிய அறிவிப்பு  587993
risana
risana
புதுமுகம்

பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

சேனையின் முக்கிய அறிவிப்பு  Empty Re: சேனையின் முக்கிய அறிவிப்பு

Post by Atchaya Mon 25 Jul 2011 - 13:26

ஜட்ஜ்: உங்களின் வாதங்கள் கேட்டு இந்த தீர்ப்பு அளிக்கபடுகிறது...
சாந்தியும் சமாதானமாகவும் அத்தனை பேரும் இருந்து, மீனு எத்தனை பதிவிட்டாலும் அவரே முதலாம் இடத்தில் பேரிடப்படவேண்டும் என உத்தர விடப்படுகிறது. வேணும்னா மேல் முறையீடு செய்யலாம்....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

சேனையின் முக்கிய அறிவிப்பு  Empty Re: சேனையின் முக்கிய அறிவிப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Mon 25 Jul 2011 - 13:28

mravi wrote:ஜட்ஜ்: உங்களின் வாதங்கள் கேட்டு இந்த தீர்ப்பு அளிக்கபடுகிறது...
சாந்தியும் சமாதானமாகவும் அத்தனை பேரும் இருந்து, மீனு எத்தனை பதிவிட்டாலும் அவரே முதலாம் இடத்தில் பேரிடப்படவேண்டும் என உத்தர விடப்படுகிறது. வேணும்னா மேல் முறையீடு செய்யலாம்....

நான் மேல் முறையீடு செய்வேன் இது தகாத பதிவு முறை உழைப்பால் உயரவேண்டும் லஞ்சம் காக்கா பிடிச்சி முன்னேறது என்ன பழக்கம் சேனையின் முக்கிய அறிவிப்பு  459498 சேனையின் முக்கிய அறிவிப்பு  188826 சேனையின் முக்கிய அறிவிப்பு  326371
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் முக்கிய அறிவிப்பு  Empty Re: சேனையின் முக்கிய அறிவிப்பு

Post by kalainilaa Mon 25 Jul 2011 - 13:29

mravi wrote:ஜட்ஜ்: உங்களின் வாதங்கள் கேட்டு இந்த தீர்ப்பு அளிக்கபடுகிறது...
சாந்தியும் சமாதானமாகவும் அத்தனை பேரும் இருந்து, மீனு எத்தனை பதிவிட்டாலும் அவரே முதலாம் இடத்தில் பேரிடப்படவேண்டும் என உத்தர விடப்படுகிறது. வேணும்னா மேல் முறையீடு செய்யலாம்....
@. @. @. :,”,:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சேனையின் முக்கிய அறிவிப்பு  Empty Re: சேனையின் முக்கிய அறிவிப்பு

Post by பர்வின் Mon 25 Jul 2011 - 13:29

பாவம் மீனுக்கா விட்டுடுங்களேன்பா
பர்வின்
பர்வின்
புதுமுகம்

பதிவுகள்:- : 361
மதிப்பீடுகள் : 27

https://www.facebook.com/home.php#!/profile.php?id=10000209937720

Back to top Go down

சேனையின் முக்கிய அறிவிப்பு  Empty Re: சேனையின் முக்கிய அறிவிப்பு

Post by Atchaya Mon 25 Jul 2011 - 13:32

மீனு வராததால் ஒத்தி வைக்கப்படுகிறது....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

சேனையின் முக்கிய அறிவிப்பு  Empty Re: சேனையின் முக்கிய அறிவிப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Mon 25 Jul 2011 - 13:34

mravi wrote:மீனு வராததால் ஒத்தி வைக்கப்படுகிறது....

நீங்க லோக்கல் ஜட்ஜங்கறதால மீனுக்கு சப்போட் பண்றிங்க நான் சுப்ரீம் கோட்வரைக்கும் போவேன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் முக்கிய அறிவிப்பு  Empty Re: சேனையின் முக்கிய அறிவிப்பு

Post by Atchaya Mon 25 Jul 2011 - 13:39

நீங்க சுப்ரீம் கோர்ட்டுக்கு போற வரைக்கும், லதா ராணியும் மீனும் ஆஜராகர வரைக்கும் தான் ஒத்தி வைக்கப்பட்டிருக்கு...
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

சேனையின் முக்கிய அறிவிப்பு  Empty Re: சேனையின் முக்கிய அறிவிப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Mon 25 Jul 2011 - 13:42

mravi wrote:நீங்க சுப்ரீம் கோர்ட்டுக்கு போற வரைக்கும், லதா ராணியும் மீனும் ஆஜராகர வரைக்கும் தான் ஒத்தி வைக்கப்பட்டிருக்கு...

லதாராணியா அது யாரு சேனையின் முக்கிய அறிவிப்பு  326371 புதிய நீதிபதியா அவங்ககிட்ட ஜெயிக்க முடியாதே அண்ணா சேனையின் முக்கிய அறிவிப்பு  790727023
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் முக்கிய அறிவிப்பு  Empty Re: சேனையின் முக்கிய அறிவிப்பு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum