Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
அரசுக்கு நெருக்கடியான சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது
Page 1 of 1

அரசுக்கு நெருக்கடியான சூழ்நிலையில்
நாடாளுமன்றம் இன்று கூடுகிறது
மத்திய அரசுக்கு மிகவும் நெருக்கடியான நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதில் லோக்பால் மசோதா உட்பட 32 மசோதாக்களை தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இவற்றை எதிர்த்தும், விலைவாசி உள்ளிட்ட பிரச்சினைகளை கிளப்பவும் எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதால் இந்த தொடரில் அமளிக்கு பஞ்சம் இருக்காது என தெரிகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. செப்டம்பர் 8ம் திகதி வரை நடக்கிறது. இதில் லோக்பால் மசோதா, தேசிய உணவு பாதுகாப்பு மசோதா, வகுப்பு கலவர தடுப்பு மசோதா, பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா, உட்பட 32 க்கும் மேற்பட்ட மசோதாக்களை தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
ஆனால் இந்த மசோதாக்களை எதிர்த்தும், ஸ்பெக்ட்ரம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை கிளப்பவும் எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதனால் மத்திய அரசுக்கு நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளை சமாளிக்க ஆளும் ஐ.மு. கூட்டணி வியூகம் வகுத்துள்ளது.
கறுப்பு பணம், விலைவாசி உயர்வு சமீபத்தில் நடந்த மும்பை தாக்குதல், தெலுங்கானா தனி மாநிலம், ரயில் விபத்து, நக்சலைட் தொல்லை உட்பட பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ. முடிவு செய்துள்ளது. இதில் வகுப்பு கலவர தடுப்பு மசோதா எதிர்ப்பில் கூடுதல் கவனம் செலுத்தும் என்று தெரிகிறது.
மேலும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்றும் கணைகளை தொடுக்க உள்ளது. பதிலுக்கு கர்நாடகாவில் நடந்துள்ள சுரங்கத் தொழில் மோசடியை பா.ஜ.வுக்கு எதிராக கிளப்ப ஆளும் கூட்டணி முடிவு செய்துள்ளது. லோக்பால் மசோதாவில் பிரதமரையும் சேர்க்க வேண்டும் என்று பா.ஜ. வலியுறுத்தினாலும் மசோதா தாக்கல் செய்யப்படுவதை எதிர்க்க மாட்டோம் என்று அக்கட்சி கூறி விட்டதால் இதில் பிரச்சினை குறைந்துள்ளது.
விலைவாசி பிரச்சினை, பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வு, ஊழல், உள்நாட்டு பாதுகாப்பு, சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் நேரடி முதலீடு, லோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்க்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப கம்யூனிஸ்ட் கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இது தொடர்பாக விவாதிக்க அனுமதிக் கும்படி மார்க்சிஸ்ட் உறுப்பினர் பாசுதேவ் ஆச்சார்யா ஏற்கனவே ஒத்திவைப்பு தீர்மானத்தை கொடுத்துள்ளார். கம் யூனிஸ்டுகளுக்கு துணையாக தெலுங்கு தேசம் உள்ளிட்ட மற்ற கட்சிகளும் உள்ளன. தெலுங்கானா தனி மாநில பிரச்சினையும் இந்த தொடரில் எதிரொலிக்க உள்ளது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஐ.தே.க. பாராளுமன்ற குழு இன்று கூடுகிறது
» சட்டப்பேரவை இன்று கூடுகிறது: ஆளுநர் உரையாற்றுகிறார்
» முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தமிழக சட்டப் பேரவை இன்று கூடுகிறது
» பொதுச் சேவைகள் ஆணைக் குழு இன்று கூடுகிறது மர்லின் மரிக்கார்
» ஏற்கனவே இணங்கப்பட்ட விடயங்கள் செயற்படுத்தப்படவில்லை!- தமிழ் கூட்டமைப்பு அரசுக்கு இன்று கண்டனம் தெரிவிக்கும்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|