Latest topics
» கதம்பம்by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
லிபிய அரச தொலைக்காட்சி மீது நேட்டோ வான் தாக்குதல்
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
லிபிய அரச தொலைக்காட்சி மீது நேட்டோ வான் தாக்குதல்
லிபிய அரச தொலைக்காட்சி மீது நேட்டோ வான் தாக்குதல்
லிபிய அரச தொலைக்காட்சி மீது நேட்டோ படை நடத்திய வான் தாக்குதலில் அங்கு பணிபுரியும் மூன்று ஊழியர்கள் கொல்லப்பட்டதோடு மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த தகவலை லிபிய அரச தொலைக்காட்சியின் ஆங்கில ஒளிபரப்பு பிரிவுத் தலைவர் காலித் பஸ்லி தெரிவித்தார். இந்த தாக்குதலை ‘சர்வதேச பயங்கரவாதம்’ என வர்ணித்த காலித் பஸ்லி நேட்டோ படை ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையின் தீர்வுத்திட்டத்திற்கு முரணாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் இந்த தாக்குதல் இடம் பெற்றது ஒருசில மணி நேரத்தில் தாக்கு தலுக்கான பொறுப்பை நேட்டோ படை ஏற்றுக்கொண்டுள்ளது.
முஅம்மர் கடாபியின் பயங்கர வாத ஒளிபரப்புச் சேவையை முடக்கும் நோக்கில் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக நேட்டோ வெளியிட்ட அறிவிப்பில் குறிப் பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் திரிபோலியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அந்நாட்டு அரச தொலைக்காட்சியின் ஆங்கில ஒளிபரப்பு பிரிவுத் தலைவர் காலித் பஸ்லி கூறும்போது, நாம் லிபிய அரச தொலைக்காட்சியின் ஊழியர்கள், நாம் இராணுவ இலக்குகள் அல்ல. நாம் இராணுவ கட்டளை தளபதிகள் அல்ல.
பொது மக்களுக்கு அச்சுறுத்தலானவர்களும் அல்ல. நாம் பத்திரிகையாளர்களாக எமது பணியை செய்கிறோம். நேட்டோ படை எம்மீது தாக்குதல் தொடுத்ததன் மூலம் அதன் சுயரூபம் வெளிச் சத்துக்கு வருகிறது என்றார். இந்த ஊடக மாநாட் டில் லிபிய தேசிய தொலைக்காட்சியின் ஊழியர்களும் பங்கேற்றமை குறிப் பிடத்தக்கது.
கடந்த 5 மாதங்களாக லிபியாவில் இடம்பெற்றுவரும் மோதல்களில் அந் நாட்டு அரச தொலைக்காட்சி முக்கிய பங்கு வகிக்கிறது. கடாபி அரசுக்கு ஆதர வான செய்திகளை தொடர்ச்சியாக வெளி யீட்டு வரும் அந்நாட்டு அரச தொலைக் காட்சி வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் நேட்டோ படையை கடுமையாக விமர்சித்து வருகிறது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» காஸா மீது இஸ்ரேல் வான் தாக்குதல்
» காசா மீது இஸ்ரேல் வான் தாக்குதல்: ஒருவர் பலி
» நேட்டோ எண்ணெய் தாங்கிகள் மீது பாகிஸ்தானில் தாக்குதல்
» நேட்டோ வான் தாக்குதலில் ஆப்கானில் 10 பொதுமக்கள் பலி
» நேட்டோ நடவடிக்கையை நீடிக்க லிபிய இடைக்கால அரசு கோரிக்கை
» காசா மீது இஸ்ரேல் வான் தாக்குதல்: ஒருவர் பலி
» நேட்டோ எண்ணெய் தாங்கிகள் மீது பாகிஸ்தானில் தாக்குதல்
» நேட்டோ வான் தாக்குதலில் ஆப்கானில் 10 பொதுமக்கள் பலி
» நேட்டோ நடவடிக்கையை நீடிக்க லிபிய இடைக்கால அரசு கோரிக்கை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|