சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம். Khan11

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்.

4 posters

Go down

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம். Empty வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்.

Post by ஹம்னா Mon 1 Aug 2011 - 13:08

1. எல்லா ஊரும் நம் ஊரே ; எல்லா நாடும் நம் நாடே.

2. அனைவரும் நம் உறவினர்.

3. தீமைக்கும் நன்மைக்கும் நாமே காரணம்.

4. பெரியோர் என யாரையும் வியந்து போற்றாதீர்.

5. சிறியோர் என யாரையும் இகழாதீர்.

6. தன்னலமாய் வாழாதீர்.

7. பிறர் நலம் பேணி வாழ்வீர்.

8. துன்பம் கண்டு துவளாதவரே வெற்றி காண்பார்.

9. உள்ளம் உயர்வானால் வாழ்வும் உயரும்.

10. வெற்றி கண்டு மயங்காதீர்.


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம். Empty Re: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்.

Post by ஹம்னா Mon 1 Aug 2011 - 13:09

11. வாழ்க்கைத் துணை என்றும் ஒருவரே.

12. காற்று, உணவு, மொழி முதலியவற்றில் தூய்மை பேணுவீர்.

13. சுற்றுப்புறத் தூய்மையே நலவாழ்விற்கு அடிப்படை.

14. உண்மை பேசி உள்ளத்தைத் தூய்மை ஆக்குவீர்.

15. அன்பே வாழ்வின் அடிப்படை.

16. அருள் வாழ்வே அறவாழ்வு.

17. நல்லது செய்யாவிட்டாலும் தீயது செய்யாதே.

18. சான்றோன் ஆக்குதல் பெற்றோர் கடமை.

19. நல்லொழுக்கம் தருதல் ஆளுவோர் கடமை.

20. செல்வம் அழியும் ; அறிவு அழியாது.


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம். Empty Re: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்.

Post by ஹம்னா Mon 1 Aug 2011 - 13:11

21. துன்புறுத்துபவர் துன்பம் காண்பார்.

22. செல்வம் பிறருக்கு உதவவே.

23. தானும் பயன்படுத்தாத பிறருக்கும் உதவாத செல்வரை விட ஏழையே
செல்வந்தன்.

24. செய்க பொருளை.

25. அறவழியில் பொருள் ஈட்டுக.

26. பிறரை உயர்த்த நீ உயர்வாய்.

27. பிறர் வாழ நீ வாழ்வாய்.

28. மறதியை மற.

29. விலையை மிகுதியாகப் பெறாமல் பொருளைக் குறைவாகக் கொடுக்காமல்
வாணிகம் செய்க.

30. குறுக்கு வழியில் பணம் தேடாதே.


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம். Empty Re: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்.

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 13:53

முப்பதை படித்து விட்டேன் இன்னும் 970 உள்ளதா தோழி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம். Empty Re: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்.

Post by ஹம்னா Mon 1 Aug 2011 - 14:12

[quote="நண்பன்"]முப்பதை படித்து விட்டேன் இன்னும் 970 உள்ளதா தோழி[/quote ]
பொருமையாக காத்திருங்கள் வரும்.
குசும்புக்கு அளவே இல்லை.


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம். Empty Re: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்.

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 14:16

[quote="ஹம்னா"]
நண்பன் wrote:முப்பதை படித்து விட்டேன் இன்னும் 970 உள்ளதா தோழி[/quote ]
பொறுமையாக காத்திருங்கள் வரும்.
குசும்புக்கு அளவே இல்லை.

உண்மைதானே அதையெல்லாம் போய் அளந்திட்டு இருப்பாங்களா? :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம். Empty Re: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்.

Post by jasmin Mon 1 Aug 2011 - 15:43

நல்ல கருத்துகள் தோழி ...ஆனால் இதற்கு பதிலுரை எழுத முடிவு செய்துள்ளேன் .இப்போது நேரமின்மையால் விரைவில் ..எல்லா ஊரும் நம் ஊர் என்று சொன்னால் விஷா இல்லாம போகலாமா.?

அனைவரும் எப்படி நம் உறவினர் ஆக முடியும் சென்னை மயிலாபூரில் முஸ்லிமுக்கு வீடு வாடகைக்கு கிடைக்காது.

இப்படி .....மொத்தம் ஆயிரமா ..அம்மாடியோ
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம். Empty Re: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்.

Post by ஹம்னா Mon 1 Aug 2011 - 20:06

jasmin wrote:நல்ல கருத்துகள் தோழி ...ஆனால் இதற்கு பதிலுரை எழுத முடிவு செய்துள்ளேன் .இப்போது நேரமின்மையால் விரைவில் ..எல்லா ஊரும் நம் ஊர் என்று சொன்னால் விஷா இல்லாம போகலாமா.?

அனைவரும் எப்படி நம் உறவினர் ஆக முடியும் சென்னை மயிலாபூரில் முஸ்லிமுக்கு வீடு வாடகைக்கு கிடைக்காது.

இப்படி .....மொத்தம் ஆயிரமா ..அம்மாடியோ
:,;: :,;: :,;: :,;: :,;: :,;:


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம். Empty Re: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்.

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 21:06

ஹம்னா wrote:
jasmin wrote:நல்ல கருத்துகள் தோழி ...ஆனால் இதற்கு பதிலுரை எழுத முடிவு செய்துள்ளேன் .இப்போது நேரமின்மையால் விரைவில் ..எல்லா ஊரும் நம் ஊர் என்று சொன்னால் விஷா இல்லாம போகலாமா.?

அனைவரும் எப்படி நம் உறவினர் ஆக முடியும் சென்னை மயிலாபூரில் முஸ்லிமுக்கு வீடு வாடகைக்கு கிடைக்காது.

இப்படி .....மொத்தம் ஆயிரமா ..அம்மாடியோ
:,;: :,;: :,;: :,;: :,;: :,;:
:”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம். Empty Re: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்.

Post by jasmin Mon 1 Aug 2011 - 21:09

என்ன என் உள்ளம் கவர்ந்தவரே என்னோடு நின்று எனக்கு ஆதரவு தருவீர்கள் என்று பார்த்தால் இந்த ஓட்டம் ஓடுகிரீர்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம். Empty Re: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்.

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 21:10

jasmin wrote:என்ன என் உள்ளம் கவர்ந்தவரே என்னோடு நின்று எனக்கு ஆதரவு தருவீர்கள் என்று பார்த்தால் இந்த ஓட்டம் ஓடுகிரீர்கள்
இப்பதானே நோன்பு திறந்தீர்கள் அதற்குள் மப்பாகி போச்சா நல்லா பாருங்கள் ஓடுவது நான் இல்லை :!.: :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம். Empty Re: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்.

Post by jasmin Mon 1 Aug 2011 - 22:29

ஓகோ மன்னிக்கவும் கை காட்டுவதுதான் நீரோ அப்ப நீங்க நம்ம கட்சியா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம். Empty Re: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்.

Post by *சம்ஸ் Mon 1 Aug 2011 - 22:44

நண்பன் wrote:
jasmin wrote:என்ன என் உள்ளம் கவர்ந்தவரே என்னோடு நின்று எனக்கு ஆதரவு தருவீர்கள் என்று பார்த்தால் இந்த ஓட்டம் ஓடுகிரீர்கள்
இப்பதானே நோன்பு திறந்தீர்கள் அதற்குள் மப்பாகி போச்சா நல்லா பாருங்கள் ஓடுவது நான் இல்லை :!.: :!.:
நெத்தி அடி என்பது இதுதானா பாஸ் :”: :”: :} :}


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம். Empty Re: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum