சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 20:30

» கதம்பம்
by rammalar Today at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

மக்காவிலிருந்து நேரடி ஒளிபரப்பு (நோன்பு விசேடத்தொழுகை) Khan11

மக்காவிலிருந்து நேரடி ஒளிபரப்பு (நோன்பு விசேடத்தொழுகை)

5 posters

Go down

மக்காவிலிருந்து நேரடி ஒளிபரப்பு (நோன்பு விசேடத்தொழுகை) Empty மக்காவிலிருந்து நேரடி ஒளிபரப்பு (நோன்பு விசேடத்தொழுகை)

Post by நேசமுடன் ஹாசிம் Tue 2 Aug 2011 - 21:18

நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மக்காவிலிருந்து நேரடி ஒளிபரப்பு (நோன்பு விசேடத்தொழுகை) Empty Re: மக்காவிலிருந்து நேரடி ஒளிபரப்பு (நோன்பு விசேடத்தொழுகை)

Post by நேசமுடன் ஹாசிம் Tue 2 Aug 2011 - 21:19

தனது பாவனையாளர்களின் தேவை கருதி சிறப்பு வசதிகள் மற்றும் சேவைகளை வழங்கி வருவது கூகுளின் வழக்கம்.

இந்நிலையில் புனித ரமழான் மாதம் ஆரம்பமாகியுள்ளதால் முஸ்லிம்களுக்கென கூகுள் தனது பிரதான சேவைகளில் ஒன்றான யூடியூப் காணொளிச் சேவையின் ஊடாக புதிய வசதியொன்றினை தற்போது வழங்கி வருகின்றது.

முஸ்லிம்களின் புனிதத் தளமான மக்காவில் உள்ள அல்-மஜீத்-அல்-ஹரம் பள்ளிவாசலில் நடைபெறும் தொழுகைகளை நேரடியாக யூடியூபினூடாக ஒளிபரப்பி வருகின்றது.



இதன் மூலம் உலகின் எந்தமூளையில் இருந்தும் மேற்படி தொழுகைகளை முஸ்லிம் மக்கள் காணமுடியும். இது கூகுளினால் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட ஒரு அதிவிசேட ரமழான் பரிசாகக் கருதப்படுகின்றது.

சவூதி அரேபியாவின் கலாசார அமைச்சுடன் இணைந்தே கூகுள் இச்சேவையினை வழங்கி வருகின்றது.

மத்திய கிழக்கு நாடொன்றில் குறிப்பாக சவூதியில் இருந்து கூகுளினால் மேற்கொள்ளப்படும் நேரடி ஒளிபரப்பு இதுவென கூகுள் தெரிவித்துள்ளது.

மேலும் உலகம் முழுவதுமுள்ள சுமார் 2 பில்லியன் முஸ்லிம்களுக்கு, தினசரி ஒரு மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் புனித காஃபாவை தொழுவதினை பார்வையிடுவதற்கான வாய்ப்பு இது எனவும் கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மக்காவிலிருந்து நேரடி ஒளிபரப்பு (நோன்பு விசேடத்தொழுகை) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மக்காவிலிருந்து நேரடி ஒளிபரப்பு (நோன்பு விசேடத்தொழுகை) Empty முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _

Post by முனாஸ் சுலைமான் Tue 2 Aug 2011 - 21:20

தனது பாவனையாளர்களின் தேவை கருதி சிறப்பு வசதிகள் மற்றும் சேவைகளை வழங்கி வருவது கூகுளின் வழக்கம்.

இந்நிலையில் புனித ரமழான் மாதம் ஆரம்பமாகியுள்ளதால் முஸ்லிம்களுக்கென கூகுள் தனது பிரதான சேவைகளில் ஒன்றான யூடியூப் காணொளிச் சேவையின் ஊடாக புதிய வசதியொன்றினை தற்போது வழங்கி வருகின்றது.

முஸ்லிம்களின் புனிதத் தளமான மக்காவில் உள்ள அல்-மஜீத்-அல்-ஹரம் பள்ளிவாசலில் நடைபெறும் தொழுகைகளை நேரடியாக யூடியூபினூடாக ஒளிபரப்பி வருகின்றது.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மக்காவிலிருந்து நேரடி ஒளிபரப்பு (நோன்பு விசேடத்தொழுகை) Empty Re: மக்காவிலிருந்து நேரடி ஒளிபரப்பு (நோன்பு விசேடத்தொழுகை)

Post by முனாஸ் சுலைமான் Tue 2 Aug 2011 - 21:20

இதன் மூலம் உலகின் எந்தமூளையில் இருந்தும் மேற்படி தொழுகைகளை முஸ்லிம் மக்கள் காணமுடியும். இது கூகுளினால் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட ஒரு அதிவிசேட ரமழான் பரிசாகக் கருதப்படுகின்றது.

சவூதி அரேபியாவின் கலாசார அமைச்சுடன் இணைந்தே கூகுள் இச்சேவையினை வழங்கி வருகின்றது.

மத்திய கிழக்கு நாடொன்றில் குறிப்பாக சவூதியில் இருந்து கூகுளினால் மேற்கொள்ளப்படும் நேரடி ஒளிபரப்பு இதுவென கூகுள் தெரிவித்துள்ளது.

மேலும் உலகம் முழுவதுமுள்ள சுமார் 2 பில்லியன் முஸ்லிம்களுக்கு, தினசரி ஒரு மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் புனித காஃபாவை தொழுவதினை பார்வையிடுவதற்கான வாய்ப்பு இது எனவும் கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. _
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மக்காவிலிருந்து நேரடி ஒளிபரப்பு (நோன்பு விசேடத்தொழுகை) Empty புனித மக்காவில் தொழுவதினை நேரடியாக பார்வையிடலாம் சேனையில்

Post by முனாஸ் சுலைமான் Tue 2 Aug 2011 - 21:24

முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மக்காவிலிருந்து நேரடி ஒளிபரப்பு (நோன்பு விசேடத்தொழுகை) Empty Re: மக்காவிலிருந்து நேரடி ஒளிபரப்பு (நோன்பு விசேடத்தொழுகை)

Post by முனாஸ் சுலைமான் Tue 2 Aug 2011 - 21:24

அனை வருக்கும் தெரிகின்றதா என்று சொல்லுங்கள் எனக்கு
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மக்காவிலிருந்து நேரடி ஒளிபரப்பு (நோன்பு விசேடத்தொழுகை) Empty Re: மக்காவிலிருந்து நேரடி ஒளிபரப்பு (நோன்பு விசேடத்தொழுகை)

Post by நேசமுடன் ஹாசிம் Tue 2 Aug 2011 - 21:29

நன்றாகத்தெரிகிறது இருவரும் ஒரு விடயம் பகிர்ந்தோம்


மக்காவிலிருந்து நேரடி ஒளிபரப்பு (நோன்பு விசேடத்தொழுகை) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மக்காவிலிருந்து நேரடி ஒளிபரப்பு (நோன்பு விசேடத்தொழுகை) Empty Re: மக்காவிலிருந்து நேரடி ஒளிபரப்பு (நோன்பு விசேடத்தொழுகை)

Post by முனாஸ் சுலைமான் Tue 2 Aug 2011 - 21:31

சாதிக் wrote:நன்றாகத்தெரிகிறது இருவரும் ஒரு விடயம் பகிர்ந்தோம்
நல்லது நடக்குது வாழ்த்துக்கள் சாதிக்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மக்காவிலிருந்து நேரடி ஒளிபரப்பு (நோன்பு விசேடத்தொழுகை) Empty Re: மக்காவிலிருந்து நேரடி ஒளிபரப்பு (நோன்பு விசேடத்தொழுகை)

Post by *சம்ஸ் Tue 2 Aug 2011 - 22:16

நன்றி உறவுகளே பகிர்விற்க்கு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மக்காவிலிருந்து நேரடி ஒளிபரப்பு (நோன்பு விசேடத்தொழுகை) Empty Re: மக்காவிலிருந்து நேரடி ஒளிபரப்பு (நோன்பு விசேடத்தொழுகை)

Post by நண்பன் Tue 2 Aug 2011 - 22:28

ஜஷாக்கல்லாஹு ஹைர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மக்காவிலிருந்து நேரடி ஒளிபரப்பு (நோன்பு விசேடத்தொழுகை) Empty Re: மக்காவிலிருந்து நேரடி ஒளிபரப்பு (நோன்பு விசேடத்தொழுகை)

Post by jasmin Tue 2 Aug 2011 - 22:41

வாழ்வில் ஒரே ஒரு முறை அந்த பாக்கியம் பெற்றேன் ரமழானில் கஃபாவில் தொழ அல்லாஹ் நண்பர்கள் அனைவருக்கும் அந்த பாக்கியத்தை அருளட்டும் ஆமீன்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

மக்காவிலிருந்து நேரடி ஒளிபரப்பு (நோன்பு விசேடத்தொழுகை) Empty Re: மக்காவிலிருந்து நேரடி ஒளிபரப்பு (நோன்பு விசேடத்தொழுகை)

Post by *சம்ஸ் Tue 2 Aug 2011 - 22:50

jasmin wrote:வாழ்வில் ஒரே ஒரு முறை அந்த பாக்கியம் பெற்றேன் ரமழானில் கஃபாவில் தொழ அல்லாஹ் நண்பர்கள் அனைவருக்கும் அந்த பாக்கியத்தை அருளட்டும் ஆமீன்
மீண்டும் பார்க்க செல்வதாக சொன்னீர்கள்.உறவே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மக்காவிலிருந்து நேரடி ஒளிபரப்பு (நோன்பு விசேடத்தொழுகை) Empty Re: மக்காவிலிருந்து நேரடி ஒளிபரப்பு (நோன்பு விசேடத்தொழுகை)

Post by jasmin Tue 2 Aug 2011 - 22:59

ஆமாம் சம்ஸ் தற்போது கத்தாரில் இருப்பதால் உம்ரா விஷாக்களை மூடி விட்டதாக சொல்கிறார்கள் இருந்தாலும் முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம் அல்லாஹ் உதவி செய்வானாக .தாங்களும் துவா செய்யுங்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

மக்காவிலிருந்து நேரடி ஒளிபரப்பு (நோன்பு விசேடத்தொழுகை) Empty Re: மக்காவிலிருந்து நேரடி ஒளிபரப்பு (நோன்பு விசேடத்தொழுகை)

Post by நண்பன் Tue 2 Aug 2011 - 23:16

சிறந்த பகிர்வுக்கு நன்றி
ஜஷாக்கல்லாஹ் ஹைர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மக்காவிலிருந்து நேரடி ஒளிபரப்பு (நோன்பு விசேடத்தொழுகை) Empty Re: மக்காவிலிருந்து நேரடி ஒளிபரப்பு (நோன்பு விசேடத்தொழுகை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum