சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

ஜனாதிபதி மீண்டும் சீனாவுக்கு விஜயம். Khan11

ஜனாதிபதி மீண்டும் சீனாவுக்கு விஜயம்.

3 posters

Go down

ஜனாதிபதி மீண்டும் சீனாவுக்கு விஜயம். Empty ஜனாதிபதி மீண்டும் சீனாவுக்கு விஜயம்.

Post by ஜிப்ரியா Wed 3 Aug 2011 - 7:49

ஜனாதிபதி மீண்டும் சீனாவுக்கு விஜயம். Makintha22

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்த மாதம் சீனாவுக்கு மற்றொரு விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியின் உத்தேச விஜயத்தை வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால், அதற்கான திகதிகள் இன்னரும் உறுதிப்படுத்தப்படவில்லையெனத் தெரிவித்துள்ளனர்.
சீனாவுக்கு ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டு ஒரு வருடத்துக்கும் குறைவான காலத்திற்குள் மீண்டும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
கடந்த நவம்பரில் ஷங்காயில் இடம்பெற்ற எக்ஸ்போ 2010 கண்காட்சியின் விசேட அதிதியாக ஜனாதிபதி கலந்து கொண்டிருந்தார்.
இலங்கையில் அதிகளவு முதலீடு செய்யும் நாடாக சீனா உள்ளது. அத்துடன், பல்வேறு முக்கியமான அபிவிருத்தித் திட்டங்களில் சீனா ஈடுபட்டுள்ளது.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

ஜனாதிபதி மீண்டும் சீனாவுக்கு விஜயம். Empty Re: ஜனாதிபதி மீண்டும் சீனாவுக்கு விஜயம்.

Post by நண்பன் Wed 3 Aug 2011 - 10:12

சீனா இப்போது நல்ல முன்னேற்றம் அடைந்து விட்டது
இலங்கைக்கு உதவும் நாடாகவும் மாறி விட்டது வாழ்த்துக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜனாதிபதி மீண்டும் சீனாவுக்கு விஜயம். Empty Re: ஜனாதிபதி மீண்டும் சீனாவுக்கு விஜயம்.

Post by jasmin Wed 3 Aug 2011 - 10:18

புத்தனுக்கு பித்தன் உதவி செய்கிறான் இன்றைய உலக நாடுகள் அனைத்தும் ராஜபக்‌ஷேயை உலக நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய கூறிக்கொண்டு இருக்கும் நிலையில் இவர் சீனா போவது சீனர்களின் ஆதரவை திரட்டவே ...இன்று உலக அரங்கில் மிகப் பெரிய சக்தியாக வளர்ந்து வரும் இந்தியாவை மிரட்ட பிற்காலத்தில் இலஙகை சீனாவுக்கு உதவக் கூடும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஜனாதிபதி மீண்டும் சீனாவுக்கு விஜயம். Empty Re: ஜனாதிபதி மீண்டும் சீனாவுக்கு விஜயம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» யுத்தத்தின் போது ஒத்துழைப்பு வழங்கியதற்கு ஜனாதிபதி சீனாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்
» யுத்தத்தின் போது ஒத்துழைப்பு வழங்கியதற்கு ஜனாதிபதி சீனாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்
» ஜனாதிபதி 16 ஆம் திகதி ரஷ்யா விஜயம் _
» ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி
» ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புத்தகயாவிற்கு விஜயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum