சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

இலங்கையின் ஜனாதிபதி சண்டே லீடர் தலைவருக்கு தனிப்பட்ட ரீதியில் தொலைபேசி அச்சுறுத்தல்!  Khan11

இலங்கையின் ஜனாதிபதி சண்டே லீடர் தலைவருக்கு தனிப்பட்ட ரீதியில் தொலைபேசி அச்சுறுத்தல்!

5 posters

Go down

இலங்கையின் ஜனாதிபதி சண்டே லீடர் தலைவருக்கு தனிப்பட்ட ரீதியில் தொலைபேசி அச்சுறுத்தல்!  Empty இலங்கையின் ஜனாதிபதி சண்டே லீடர் தலைவருக்கு தனிப்பட்ட ரீதியில் தொலைபேசி அச்சுறுத்தல்!

Post by ஜிப்ரியா Wed 3 Aug 2011 - 8:04

இலங்கையின் ஜனாதிபதி சண்டே லீடர் தலைவருக்கு தனிப்பட்ட ரீதியில் தொலைபேசி அச்சுறுத்தல்!  NamalwithMahinda

இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, சண்டேலீடர் செய்தித்தாளின் தலைவர் லால் விக்கிரமதுங்கவுக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டை எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு சுமத்தியுள்ளது.
ஜனாதிபதியின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் செயற்பாடுகளுக்காக சீனா பணம் வழங்கியதாக சண்டே லீடரில் கட்டுரை ஒன்று பிரசுரிக்கப்பட்டதை அடுத்தே இந்த அச்சுறுத்தல் கடந்த ஜூலை 19 ம் திகதி விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் ஜனாதிபதி இவ்வாறு நடந்துகொண்டார் என்பது தமக்கு அதிர்ச்சியை தருவதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
குறித்த கட்டுரை தொடர்பாக விளக்கம் இருக்குமாயின் ஜனாதிபதி செய்தித்தாளுடன் பேசி தமது கருத்தை அதில் பிரசுரித்திருக்கலாம்.
இதனைவிடுத்து ஊடக தலைவரை அவர் தனிப்பட்ட ரீதியில் தொலைபேசியில் தொடர்புகொண்டு அச்சுறுத்தியமையை எவ்வாறு ஜனநாயக செயற்பாடு என்று கூறுவது என்று உலக ஊடக அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
ஒரு நாட்டின் தலைவர் முன்மாதிரியாக செயற்படவேண்டும். இதனை விடுத்து ஊடகத்துக்கு எதிராக செயற்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. எனவே அவர் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவேண்டும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தினரால் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவது இது முதல் தடவையல்ல. எனவே ஊடகங்களுக்கு எதிரான போக்கை கைவிடவேண்டும் என்று ஊடக அமைப்பு ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.
அதேநேரம் இலங்கையின் ஊடக அமைப்புக்களும் இதற்கு எதிராக குரல் கொடுக்கவேண்டும் என்றும் எல்லைகளற்ற ஊடக அமைப்பு கோரியுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, சண்டே லீடர் செய்தித்தாளின் தலைவருக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்தவேளையில்,
‘நீங்கள் பொய் எழுதுகிறீர்கள்.அப்பட்டமான பொய்யை எழுதுகிறீர்கள். நீங்கள் என்னை அரசியல் ரீதியாக தாக்கலாம். ஆனால் தனிப்பட்ட ரீதியில் தாக்கமுடியாது. எனக்கு தெரியும் உங்களை தனிப்பட்ட ரீதியில் எவ்வாறு தாக்குவது என்று’
என்றிவ்வாறு அச்சுறுத்தியதாக எல்லைகளற்ற ஊடக அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
சீனா, ஜனாதிபதிக்கும் அவரது மகனுக்கும் 9 மில்லியன் டொலர்களை வழங்கியதாக சண்டே லீடர் இரண்டு நாட்கள் கட்டுரை ஒன்றை பிரசுரித்தது.
இது தொடர்பில் விளக்கத்தைக் கோர, சண்டே லீடர், ஜனாதிபதி தரப்பை அணுகியபோதும் யாரும் அதற்கு பதில் தரவில்லை. எனவேதான் ஒரு பக்க செய்தியை மாத்திரம் அந்த செய்தித்தாள் வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

இலங்கையின் ஜனாதிபதி சண்டே லீடர் தலைவருக்கு தனிப்பட்ட ரீதியில் தொலைபேசி அச்சுறுத்தல்!  Empty Re: இலங்கையின் ஜனாதிபதி சண்டே லீடர் தலைவருக்கு தனிப்பட்ட ரீதியில் தொலைபேசி அச்சுறுத்தல்!

Post by நண்பன் Wed 3 Aug 2011 - 10:24

இந்த மிரட்டல்தானே அங்கு நடந்து கொண்டிருக்கிறது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இலங்கையின் ஜனாதிபதி சண்டே லீடர் தலைவருக்கு தனிப்பட்ட ரீதியில் தொலைபேசி அச்சுறுத்தல்!  Empty Re: இலங்கையின் ஜனாதிபதி சண்டே லீடர் தலைவருக்கு தனிப்பட்ட ரீதியில் தொலைபேசி அச்சுறுத்தல்!

Post by jasmin Wed 3 Aug 2011 - 11:11

ராஜபக்‌ஷே இலங்கையில் நடத்திக்கொண்டிருப்பது காட்டு தர்பார் ..அது ஆட்சி அல்ல ..இது உலக நாடுகள் அனைத்திற்கும் தெரியும்.
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

இலங்கையின் ஜனாதிபதி சண்டே லீடர் தலைவருக்கு தனிப்பட்ட ரீதியில் தொலைபேசி அச்சுறுத்தல்!  Empty Re: இலங்கையின் ஜனாதிபதி சண்டே லீடர் தலைவருக்கு தனிப்பட்ட ரீதியில் தொலைபேசி அச்சுறுத்தல்!

Post by முனாஸ் சுலைமான் Wed 3 Aug 2011 - 12:02

jasmin wrote:ராஜபக்‌ஷே இலங்கையில் நடத்திக்கொண்டிருப்பது காட்டு தர்பார் ..அது ஆட்சி அல்ல ..இது உலக நாடுகள் அனைத்திற்கும் தெரியும்.
இலங்கையின் ஜனாதிபதி சண்டே லீடர் தலைவருக்கு தனிப்பட்ட ரீதியில் தொலைபேசி அச்சுறுத்தல்!  782880
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இலங்கையின் ஜனாதிபதி சண்டே லீடர் தலைவருக்கு தனிப்பட்ட ரீதியில் தொலைபேசி அச்சுறுத்தல்!  Empty Re: இலங்கையின் ஜனாதிபதி சண்டே லீடர் தலைவருக்கு தனிப்பட்ட ரீதியில் தொலைபேசி அச்சுறுத்தல்!

Post by kalainilaa Wed 3 Aug 2011 - 14:08

முனாஸ் சுலைமான் wrote:
jasmin wrote:ராஜபக்‌ஷே இலங்கையில் நடத்திக்கொண்டிருப்பது காட்டு தர்பார் ..அது ஆட்சி அல்ல ..இது உலக நாடுகள் அனைத்திற்கும் தெரியும்.
இலங்கையின் ஜனாதிபதி சண்டே லீடர் தலைவருக்கு தனிப்பட்ட ரீதியில் தொலைபேசி அச்சுறுத்தல்!  782880

ஏன் தலை சொல்லகூடாதா ?என்ன .உண்மையை யார்வேணாலும் சொல்லாமே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இலங்கையின் ஜனாதிபதி சண்டே லீடர் தலைவருக்கு தனிப்பட்ட ரீதியில் தொலைபேசி அச்சுறுத்தல்!  Empty Re: இலங்கையின் ஜனாதிபதி சண்டே லீடர் தலைவருக்கு தனிப்பட்ட ரீதியில் தொலைபேசி அச்சுறுத்தல்!

Post by முனாஸ் சுலைமான் Wed 3 Aug 2011 - 14:35

kalainilaa wrote:
முனாஸ் சுலைமான் wrote:
jasmin wrote:ராஜபக்‌ஷே இலங்கையில் நடத்திக்கொண்டிருப்பது காட்டு தர்பார் ..அது ஆட்சி அல்ல ..இது உலக நாடுகள் அனைத்திற்கும் தெரியும்.
இலங்கையின் ஜனாதிபதி சண்டே லீடர் தலைவருக்கு தனிப்பட்ட ரீதியில் தொலைபேசி அச்சுறுத்தல்!  782880

ஏன் தலை சொல்லகூடாதா ?என்ன .உண்மையை யார்வேணாலும் சொல்லாமே .
தோழர் கலை நிலாக்கு இலங்கையில் இன்று பல இணையத்தளங்கள் ஓபன் பண்ண முடியாமல் இருக்கிறது ஏன் தெரியுமா இலங்கையின் ஜனாதிபதியைப்பற்றி செய்தி உள்ளதுதான் அதன் காரணம் எனவேதான் இலங்கையின் ஜனாதிபதி சண்டே லீடர் தலைவருக்கு தனிப்பட்ட ரீதியில் தொலைபேசி அச்சுறுத்தல்!  782880 சொன்னேன் சரியா
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இலங்கையின் ஜனாதிபதி சண்டே லீடர் தலைவருக்கு தனிப்பட்ட ரீதியில் தொலைபேசி அச்சுறுத்தல்!  Empty Re: இலங்கையின் ஜனாதிபதி சண்டே லீடர் தலைவருக்கு தனிப்பட்ட ரீதியில் தொலைபேசி அச்சுறுத்தல்!

Post by நண்பன் Wed 3 Aug 2011 - 14:40

உலகம் முழுக்க நாறுதே அவரின் பெயர் :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இலங்கையின் ஜனாதிபதி சண்டே லீடர் தலைவருக்கு தனிப்பட்ட ரீதியில் தொலைபேசி அச்சுறுத்தல்!  Empty Re: இலங்கையின் ஜனாதிபதி சண்டே லீடர் தலைவருக்கு தனிப்பட்ட ரீதியில் தொலைபேசி அச்சுறுத்தல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum