சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

சர்ச்சைக்குரிய தீவுப் பகுதிக்கு ஜப்பான் எம்.பிக்கள் நுழைய முயற்சி தென்கொரியா கடும் கண்டனம் Khan11

சர்ச்சைக்குரிய தீவுப் பகுதிக்கு ஜப்பான் எம்.பிக்கள் நுழைய முயற்சி தென்கொரியா கடும் கண்டனம்

2 posters

Go down

சர்ச்சைக்குரிய தீவுப் பகுதிக்கு ஜப்பான் எம்.பிக்கள் நுழைய முயற்சி தென்கொரியா கடும் கண்டனம் Empty சர்ச்சைக்குரிய தீவுப் பகுதிக்கு ஜப்பான் எம்.பிக்கள் நுழைய முயற்சி தென்கொரியா கடும் கண்டனம்

Post by நண்பன் Thu 4 Aug 2011 - 4:30

சர்ச்சைக்குரிய தீவுப் பகுதிக்கு ஜப்பான் எம்.பிக்கள் நுழைய முயற்சி
தென்கொரியா கடும் கண்டனம்
இரு நாடுகளுக்கு இடையே பிரச்சினைக்குரிய தீவுப் பகுதிக்கு ஜப்பான் எம்.பிக்கள் செல்ல முயன்றதற்கு தென்கொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஜப்பான் தூதரை அழைத்து அவரிடம் அதிருப்தி தெரிவித்துள்ளது தென் கொரியா.

ஜப்பான் மொழியில் தகெஷிமா என்றும், கொரிய மொழியில் டோக்டோ என்றும் அழைக்கப்படும் தீவு மீது இரு நாடுகளும் நீண்ட காலமாக உரிமை கொண்டாடி வருகின்றன. ஜப்பானுக்கு கிழக்கில் உள்ள மனிதர்கள் வசிக்காத, பாறைகளும், அடர்ந்த மரங்களையும் கொண்டுள்ள இந்தத் தீவு இப்போது தென் கொரியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் ஜப்பானைச் சேர்ந்த 3 எம்.பிக்கள் இந்தத் தீவுக்கு திங்கட்கிழமை செல்ல முயன்றனர். அவர்கள் இதற்காக தென் கொரிய தலைநகர் சியோலுக்கு வந்தனர். ஆனால் அவர்கள் மூவரையும் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்திவிட்டனர்.

அவர்களை உடனடியாக தென் கொரியாவுக்கு திரும்பிச் செல்லவும் அனுமதிக்கவில்லை. 9 மணி நேரம் விமான நிலையத்திலேயே காத்திருக்க வைத்துவிட்டனர். எம்.பிக்களை விடுவிக்க ஜப்பான் எவ்வளவோ முயற்சித்தும் தென் கொரியா உரிய பதிலை அளிக்க வில்லை. ஜப்பான் எம்.பிக்களை நீண்டநேரம் காத்திருக்க வைத்து பின்னர் திங்கட்கிழமை இரவுதான் அவர்களது நாட்டுக்கு செல்ல அனுமதித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் அதிகரித்துள்ளது.

தென் கொரியாவின் இத்தகைய நடவடிக்கை வருத்தத்துக்குரியது என்றும், இதனால் இரு நாடுகளிடையேயான அனைத்துத் தரப்பு உறவும் பாதிக்கப்படும் என்றும் ஜப்பான் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் இரு தரப்பு உறவு பாதிப்பதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை என்று தென் கொரியா தெரிவித்துள்ளது. டோக்டோ தீவு தங்களுக்கு சொந்தமானது என்றும், அங்கு ஜப்பானியர் யாரையும் அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சர்ச்சைக்குரிய தீவுப் பகுதிக்கு ஜப்பான் எம்.பிக்கள் நுழைய முயற்சி தென்கொரியா கடும் கண்டனம் Empty Re: சர்ச்சைக்குரிய தீவுப் பகுதிக்கு ஜப்பான் எம்.பிக்கள் நுழைய முயற்சி தென்கொரியா கடும் கண்டனம்

Post by kalainilaa Thu 4 Aug 2011 - 4:34

:”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum