Latest topics
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
கோபத்தை குறைக்க சில வழிகள்
5 posters
Page 1 of 1
கோபத்தை குறைக்க சில வழிகள்
_man.jpg" alt="" />
கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை சிந்தியுங்கள்.
கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள்
அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள்.
நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைபிடியுங்கள்.
செய்யும் வேலையை நேசத்துடன், நேர்மையுடன், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.
கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். மெளனமாக இருங்கள்.
நமது கெளரவம் பாதிக்கப்பட்டதை மறந்து மற்றவர்களை விட நமக்கு இறைவன் அளித்த வாய்ப்புக்களை நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதை பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.
சில நிமிடத்தில் உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடங்கள். நடந்து கொண்டிருந்தால் சற்று நின்று கொள்ளுங்கள்.
கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.
முகத்தை கழுவுங்கள் அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.

Re: கோபத்தை குறைக்க சில வழிகள்
நீங்கள் கூறியுள்ள அனைத்தும் சரி தோழி நன்றி தகவலுக்கு
கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். மெளனமாக இருங்கள். நானும் இப்படித்தான் அதிகமாக மௌனமாகத்தான் இருப்பேன் :”@:
கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். மெளனமாக இருங்கள். நானும் இப்படித்தான் அதிகமாக மௌனமாகத்தான் இருப்பேன் :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கோபத்தை குறைக்க சில வழிகள்
நண்பன் wrote:நீங்கள் கூறியுள்ள அனைத்தும் சரி தோழி நன்றி தகவலுக்கு
கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். மெளனமாக இருங்கள். நானும் இப்படித்தான் அதிகமாக மௌனமாகத்தான் இருப்பேன் :”@:
ஊமைகள் ரொம்ப கோவமாக இருக்கிறார்கள் போல..நன்றி நண்பன்..
Re: கோபத்தை குறைக்க சில வழிகள்
யார் கோபத்தை விழுங்கிவிடுகிறாரகளோ அவர்களை அல்லாஹ் மிகவும் நேசிக்கிறான் என்ற ஒரு ஹதீஸ் உண்டு .கோபம் வருவது மனிதனின் இயற்கை அதை அடக்கவோ மறைக்கவோ அறிய வேண்டும் .அதுவே பொருமையை வளர்க்கும் பொருமையோடு இருப்பவர்களோடு அல்லாஹ் இருக்கிறான்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கோபத்தை குறைக்க சில வழிகள்
சாதிக் wrote:நமக்கு கோபம் வரவே வராது நன்றி தகவலுக்கு
போய் சொல்றீங்க...
Re: கோபத்தை குறைக்க சில வழிகள்
அப்படியும் இருக்கலாம் @.ஜிப்ரியா wrote:நண்பன் wrote:நீங்கள் கூறியுள்ள அனைத்தும் சரி தோழி நன்றி தகவலுக்கு
கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். மெளனமாக இருங்கள். நானும் இப்படித்தான் அதிகமாக மௌனமாகத்தான் இருப்பேன் :”@:
ஊமைகள் ரொம்ப கோவமாக இருக்கிறார்கள் போல..நன்றி நண்பன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கோபத்தை குறைக்க சில வழிகள்
ஜிப்ரியா wrote:சாதிக் wrote:நமக்கு கோபம் வரவே வராது நன்றி தகவலுக்கு
போய் சொல்றீங்க...
நான் பொய் சொல்கிறேன் என்று எப்படிச்சொல்றிங்க உங்களுக்கு எப்படித்தெரியும்
Re: கோபத்தை குறைக்க சில வழிகள்
சாதிக் wrote:ஜிப்ரியா wrote:சாதிக் wrote:நமக்கு கோபம் வரவே வராது நன்றி தகவலுக்கு
போய் சொல்றீங்க...
நான் பொய் சொல்கிறேன் என்று எப்படிச்சொல்றிங்க உங்களுக்கு எப்படித்தெரியும்
நீங்க ஒரு நாள் கோவத்தின் உச்ச விளிம்பில் என் கன்னத்தில் அறைந்ததை மறந்துடீங்கலா ..?
Re: கோபத்தை குறைக்க சில வழிகள்
நான்தான் சொல்லிக்கொடுத்தேன் என்று சந்தேகம் உங்களுக்கு வரலாம் ஆனால் நான் சொல்ல வில்லைசாதிக் wrote:ஜிப்ரியா wrote:சாதிக் wrote:நமக்கு கோபம் வரவே வராது நன்றி தகவலுக்கு
போய் சொல்றீங்க...
நான் பொய் சொல்கிறேன் என்று எப்படிச்சொல்றிங்க உங்களுக்கு எப்படித்தெரியும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கோபத்தை குறைக்க சில வழிகள்
இங்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லையே ....
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கோபத்தை குறைக்க சில வழிகள்
@. @. @.jasmin wrote:யார் கோபத்தை விழுங்கிவிடுகிறாரகளோ அவர்களை அல்லாஹ் மிகவும் நேசிக்கிறான் என்ற ஒரு ஹதீஸ் உண்டு .கோபம் வருவது மனிதனின் இயற்கை அதை அடக்கவோ மறைக்கவோ அறிய வேண்டும் .அதுவே பொருமையை வளர்க்கும் பொருமையோடு இருப்பவர்களோடு அல்லாஹ் இருக்கிறான்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கோபத்தை குறைக்க சில வழிகள்
ஜிப்ரியா wrote:சாதிக் wrote:ஜிப்ரியா wrote:சாதிக் wrote:நமக்கு கோபம் வரவே வராது நன்றி தகவலுக்கு
போய் சொல்றீங்க...
நான் பொய் சொல்கிறேன் என்று எப்படிச்சொல்றிங்க உங்களுக்கு எப்படித்தெரியும்
நீங்க ஒரு நாள் கோவத்தின் உச்ச விளிம்பில் என் கன்னத்தில் அறைந்ததை மறந்துடீங்கலா ..?
:*: இதல்லாம் பப்ளிக்ல சொல்லிக்கிட்டு :running:
Similar topics
» மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்:
» கோபத்தை குறைக்க ஒரு கரண்டி சீனி
» உங்கள் மனைவியின் கோபத்தை குறைக்க..
» கோபத்தை குறைபதற்கு 13 எளிய வழிகள்..!
» உங்கள் கோபத்தை கையாள எளிய வழிகள்...
» கோபத்தை குறைக்க ஒரு கரண்டி சீனி
» உங்கள் மனைவியின் கோபத்தை குறைக்க..
» கோபத்தை குறைபதற்கு 13 எளிய வழிகள்..!
» உங்கள் கோபத்தை கையாள எளிய வழிகள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|