சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Today at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

மூட்டைப்பூச்சி தொல்லையால் அவதி; சென்னையில் இருந்து சென்ற அரசு சொகுசு பஸ் முற்றுகை Khan11

மூட்டைப்பூச்சி தொல்லையால் அவதி; சென்னையில் இருந்து சென்ற அரசு சொகுசு பஸ் முற்றுகை

2 posters

Go down

மூட்டைப்பூச்சி தொல்லையால் அவதி; சென்னையில் இருந்து சென்ற அரசு சொகுசு பஸ் முற்றுகை Empty மூட்டைப்பூச்சி தொல்லையால் அவதி; சென்னையில் இருந்து சென்ற அரசு சொகுசு பஸ் முற்றுகை

Post by நண்பன் Tue 9 Aug 2011 - 4:35

மூட்டைப்பூச்சி தொல்லையால் அவதி; சென்னையில் இருந்து சென்ற அரசு சொகுசு பஸ் முற்றுகை
சென்னையில் இருந்து சென்ற அரசு பஸ்சில் மூட்டைப்பூச்சி கடி அதிகமாக இருந்ததால் ஆத்திரமடைந்த பயணிகள் நேற்று முன்தினம் காலை மன்னார் குடியில் பஸ்சை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் இருந்து மன்னார்குடிக்கு இரவு அரசு விரைவு சொகுசு பஸ் ஒன்று புறப்பட்டது.

சிறிது நேரத்தில் பயணிகளை மூட் டைப்பூச்சிகள் கடிக்க துவங்கின. இதனால் தூக்கமின்றி தவித்த பயணிகள் இது குறித்து டிரைவர், கண்டக்டரிடம் புகார் செய்தனர்.

அதற்கு அவர்கள், கடந்த சில மாதங்களாக பஸ்கள் பராமரிக்கப்படுவதில்லை என்று கூறினர். இதை முன்பே கூறியிருந்தால் நாங்கள் பஸ்சில் ஏறியிருக்க மாட்டோமே என பயணிகள் கூறியதற்கு பஸ்சில் டிக்கெட் கொடுப்பதும், பஸ்சை ஓட்டுவது மட்டுமே எங்கள் வேலை என டிரைவர், கண்டக்டர் அலட்சியமாக பதில் கூறினர். இதையடுத்து மூட்டைப்பூச்சி கடியை சமாளித்தபடி பயணிகள் நேற்று காலை மன்னார்குடிக்கு வந்தனர்.

பஸ்நிலையத்திற்கு வந்ததும் பயணிகள் திடீரென இறங்கி பஸ்சை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதையடுத்து டிரைவரும், கண்டக்டரும் அங்கிருந்து நழுவிச் சென்றுவிட்டனர். இது குறித்து பயணிகள் புவனேஸ்வரி, ஆனந்தன், அசோக்குமார் கூறியபோது, மற்ற பஸ்களுக்கு 120 கட்டணம் வசூலிக்கிறார்கள்.

ஆனால் சொகுசு பஸ்களுக்கு ரூ. 200 கட்டணம். அதிக கட்டணம் வசூலித்தும் பஸ்சை அரசு பராமரிப்பதில்லை. இது குறித்து நுகர்வோர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர உள்ளோம் என்றனர். இதன் காரணமாக மன்னார்குடி பஸ்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மூட்டைப்பூச்சி தொல்லையால் அவதி; சென்னையில் இருந்து சென்ற அரசு சொகுசு பஸ் முற்றுகை I4


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மூட்டைப்பூச்சி தொல்லையால் அவதி; சென்னையில் இருந்து சென்ற அரசு சொகுசு பஸ் முற்றுகை Empty Re: மூட்டைப்பூச்சி தொல்லையால் அவதி; சென்னையில் இருந்து சென்ற அரசு சொகுசு பஸ் முற்றுகை

Post by இன்பத் அஹ்மத் Tue 9 Aug 2011 - 5:27

தகவல்களுக்கு நன்றி
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum