சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாம்பழ குல்ஃபி
by rammalar Today at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Today at 15:41

» மோர்க்களி
by rammalar Today at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Today at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Today at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Today at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Today at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Today at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Today at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

வியன்னா மியூசியத்தில் ' சிறுநீரால்' முகம் கழுவி அழகு தெரபி எடுத்த ஊழியர் Khan11

வியன்னா மியூசியத்தில் ' சிறுநீரால்' முகம் கழுவி அழகு தெரபி எடுத்த ஊழியர்

3 posters

Go down

வியன்னா மியூசியத்தில் ' சிறுநீரால்' முகம் கழுவி அழகு தெரபி எடுத்த ஊழியர் Empty வியன்னா மியூசியத்தில் ' சிறுநீரால்' முகம் கழுவி அழகு தெரபி எடுத்த ஊழியர்

Post by mufees Tue 16 Aug 2011 - 15:42

வியன்னா மியூசியத்தில் ' சிறுநீரால்' முகம் கழுவி அழகு தெரபி எடுத்த ஊழியர் Washing-urine0_eu150811
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

வியன்னா மியூசியத்தில் ' சிறுநீரால்' முகம் கழுவி அழகு தெரபி எடுத்த ஊழியர் Empty Re: வியன்னா மியூசியத்தில் ' சிறுநீரால்' முகம் கழுவி அழகு தெரபி எடுத்த ஊழியர்

Post by mufees Tue 16 Aug 2011 - 15:43

ஆஸ்திரிய அருங்காட்சியக ஊழியர் தனது சிறுநீரால் தினமும் கை, முகம் கழுவி வந்ததால் வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.



ஆஸ்திரியாவின் வியன்னாவில் (Vienna) வரலாற்று சிறப்புமிக்க அருங்காட்சியகம் உள்ளது. இங்கு மிகமிக அரிதான் ஓவியங்கள், நினைவுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதை சுற்றிப் பார்க்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அருங்காட்சியகத்தில் பணியாற்றியவர் ஆல்பிரட் சோப்பெல்ட். இவருக்கு வயது 57. இவர் தினமும் வேலைக்கு வந்ததும் தனது சிறுநீரால் முகம், கைகளை கழுவி வந்துள்ளார். இதை ஒரு நாள் மற்ற ஊழியர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்துவிட்டனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.




உடனடியாக ஒரு கடிதம் ஆல்பிரட் பெயரில் அதிகாரிகள் பேக்ஸ் அனுப்பினர். அதில், சிறுநீரால் நீங்கள் உங்கள் முகம், கைகளை கழுவி வருவதன் மூலம் சக ஊழியர்களின் சுகாதாரத்தை கெடுக்கிறீர்கள். அத்துடன் வேலை செய்யும் இடத்தின் தூய்மையை கெடுக்கிறீர்கள். எனவே உங்களை பணியில் இருந்து நீக்குகிறோம் என்று தெரிவிக்கப்பட்டது.




இதுகுறித்து ஆல்பிரட் கூறுகையில், மியூசியத்தில் 23 வருடமாக வேலை செய்தேன். தினமும் யூரின் தெரபி எடுக்கிறேன். இதற்கு முன்பு இது ஒரு பிரச்னையாக இருந்ததில்லை. திடீரென இதை பெரிதுபடுத்தி வேலையில் இருந்து நீக்கி விட்டனர் என்று பரிதாபமாக கூறுகிறார். உலகில் பலர் சிறுநீர் தெரபி என்ற பெயரில் தங்களது சிறுநீரை பருகுவதும், உடலில் பூசிக் கொள்வதுமாக உள்ளனர். இதனால் உடல் ஆரோக்கியமாக உள்ளதாக அவர்கள் நம்புகின்றனர். இது அறிவியல் பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

வியன்னா மியூசியத்தில் ' சிறுநீரால்' முகம் கழுவி அழகு தெரபி எடுத்த ஊழியர் Empty Re: வியன்னா மியூசியத்தில் ' சிறுநீரால்' முகம் கழுவி அழகு தெரபி எடுத்த ஊழியர்

Post by ஹம்னா Tue 16 Aug 2011 - 17:55

:!.: :!.: :!.: :!.:


வியன்னா மியூசியத்தில் ' சிறுநீரால்' முகம் கழுவி அழகு தெரபி எடுத்த ஊழியர் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

வியன்னா மியூசியத்தில் ' சிறுநீரால்' முகம் கழுவி அழகு தெரபி எடுத்த ஊழியர் Empty Re: வியன்னா மியூசியத்தில் ' சிறுநீரால்' முகம் கழுவி அழகு தெரபி எடுத்த ஊழியர்

Post by முனாஸ் சுலைமான் Tue 16 Aug 2011 - 20:50

இது முதலாம் இலக்க லூசி /)
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

வியன்னா மியூசியத்தில் ' சிறுநீரால்' முகம் கழுவி அழகு தெரபி எடுத்த ஊழியர் Empty Re: வியன்னா மியூசியத்தில் ' சிறுநீரால்' முகம் கழுவி அழகு தெரபி எடுத்த ஊழியர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum