Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
அமலா, ஹன்சிகாவின் வேகத்தைப் பார்த்து சோகமான தமன்னா!
3 posters
Page 1 of 1
அமலா, ஹன்சிகாவின் வேகத்தைப் பார்த்து சோகமான தமன்னா!
அமலா, ஹன்சிகாவின் வேகத்தைப் பார்த்து சோகமான தமன்னா! மற்றும் ஹன்சிகா மோத்வானியின் படு வேக வளர்ச்சியைப் பார்த்து தமன்னா அரண்டு போயிருக்கிறாராம்.
தன்னைத் தேடி வர வேண்டிய சில வாய்ப்புகள் அமலாவையும், ஹன்சிகாவையும் நோக்கி திரும்பியதால் அப்செட்டும் ஆகியுள்ளாராம்.
மைனா படத்தின் மூலம் உயரத்திற்கு வந்துள்ளார் அமலா பால். இப்போது கோலிவுட்டில் அவருக்குத்தான் செம கிராக்கி ஏற்பட்டுள்ளது.
அதேபோல விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் இணைந்துள்ள ஹன்சிகாவுக்கும் பெரும் கிராக்கியாகியுள்ளது. கவர்ச்சியாக நடிக்க சற்றும் வெட்கப்படுவதோ, தயங்குவதோ கிடையாதாம் ஹன்சிகா.
இதனால்தான் அவருக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. மறுபக்கம் அமலா பால் பிசியாகி வருகிறார். அவரைத் தேடி பிரபல நடிகர்களின் படங்களும் ஓடி வர ஆரம்பித்துள்ளன. இதனால் வருகிற வாய்ப்புகளை வளைத்துப் போட ஆரம்பித்துள்ளார் அமலா.
இது தற்போது முதலிடத்தில் இருக்கும் தமன்னாவை கவலைக்குள்ளாக்கியுள்ளது. தனக்கு வர வேண்டிய சில வாய்ப்புகள் அமலாவைத் தேடி போனதால் அப்செட் ஆகி விட்டாராம் தமன்னா.
இந்தப் போட்டியை சமாளிக்கவும், தனது நிலையை ஸ்திரமாக்கவும் அவர் சில திட்டங்களுடன் தீவிரமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

அர்சாத்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 0
Re: அமலா, ஹன்சிகாவின் வேகத்தைப் பார்த்து சோகமான தமன்னா!
:D :D
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Similar topics
» ஆபாசப் படங்களை பார்த்து பார்த்து அடிமையாகி விடும் மாணவ, மாணவிகள்...!
» சமைக்கும் போதே டேஸ்ட் பார்த்து பார்த்து சரி செய்வீர்களா?"
» பார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்..!
» அமலா பால் வருத்தம்!
» முத்தமும் ஹன்சிகாவின் சத்தமும்
» சமைக்கும் போதே டேஸ்ட் பார்த்து பார்த்து சரி செய்வீர்களா?"
» பார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்..!
» அமலா பால் வருத்தம்!
» முத்தமும் ஹன்சிகாவின் சத்தமும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|