Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
நாம் எமது கட்சியை பாதுகாப்போம் - சஜித் பிரேமதாஸ
Page 1 of 1
நாம் எமது கட்சியை பாதுகாப்போம் - சஜித் பிரேமதாஸ
ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிபெறச் செய்யும் செயற்பாட்டு ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகம் மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆகியன கொழும்பு விஹாரமாதேவி பூங்கா முன்றலில் இன்று மாலை நடைபெற்றது.
"நாம் எமது கட்சியை பாதுகாப்போம்" என்ற தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
இவர்கள் சத்தியாக்கிரகம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் அங்கிருந்து இரண்டு குளவிக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவரான சஜித் பிரேமதாஸ, கட்சித் தலைவருக்கு யதார்த்தங்களோ அல்லது கட்சி ஆதரவாளர்களின் ஆதங்கமோ புரியவில்லை என்று கூறினார்.
மக்களுடன் மக்களாக வாழ்கின்ற மக்கள் புத்திரர்களாகிய தாம், மக்கள் ஒன்றிணைவதை காண்பதில் பேராவல் கொண்டுள்ளதாக பிரதித் தலைவர் குறிப்பிட்டார்.
பச்சை வர்ண மக்கள் பேரணிக்கு ஏன் இத்தனை அச்சமடைந்துள்ளனர் எனக் கேள்வியெழுப்பிய அவர், மக்களின் விருப்பங்களுக்கு செவி சாய்க்காது ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும் ஒப்பந்தத்தை கட்சி ஆதரவாளர்களுடன் ஏன் செய்துகொள்ள முடியாது என்றும் அவர் வினவினார்.
சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளான புத்திக பத்திரண, தயாசிறி ஜயசேகர, ரஞ்ஜித் மத்தும பண்டார, கட்சியின் முன்னாள் உப தவிசாளர் இம்தியாஸ் பாகீர் மாக்கார் ஆகியோர் உட்பட ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினரகள் பலரும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
Re: நாம் எமது கட்சியை பாதுகாப்போம் - சஜித் பிரேமதாஸ
ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிபெறச் செய்யும் செயற்பாட்டு ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகம் மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆகியன கொழும்பு விஹாரமாதேவி பூங்கா முன்றலில் இன்று மாலை நடைபெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
இவர்கள் சத்தியாக்கிரகம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் அங்கிருந்து இரண்டு குளவிக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவரான சஜித் பிரேமதாஸ, கட்சித் தலைவருக்கு யதார்த்தங்களோ அல்லது கட்சி ஆதரவாளர்களின் ஆதங்கமோ புரியவில்லை என்று கூறினார்.
சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளான புத்திக பத்திரண, தயாசிறி ஜயசேகர, ரஞ்ஜித் மத்தும பண்டார, கட்சியின் முன்னாள் உப தவிசாளர் இம்தியாஸ் பாகீர் மாக்கார் ஆகியோர் உட்பட ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினரகள் பலரும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
விஹாரமாதேவி பூங்கா முன்றலில் சத்தியாக்கிரகம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் வரை பேரணியாகச் சென்றனர்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடியவர்கள் சத்தியப்பிரமாணம் செய்த பின்னர் கலைந்துசென்றனர்.
Google0Email0 0 0 கருத்து தெரிவி
பெயர்மின்னஞ்சல்கருத்து
உலக நாடுகளின் பாதுகாப்பு மற்றும் சமாதானத்துக்கு அச்சுறுத்தல்
ஆசிரியர் தலையங்கம் கதை காவும் காற்றே நில்.... சிறப்புக் கட்டுரைகள் தேர்தலில் நடந்தது என்ன?நாட்டு மக்கள் சுதந்திரமாக தமது விருப்பத்துடன் வாக்களித்ததாக கருத முடியாது. கடந்த காலங்களில் அரசாங்கம் நாட்டின் more
கருத்துக் கணிப்பு
விளையாட்டு
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறவுள்ளது....more
இந்திய ஹொக்கி அணியின் தலைவராக ராஜ்பால் சிங்
முதலாவது வெற்றி இலங்கைக்கு
வணிகம்
பொழுதுபோக்கு
அறிவியல் தொழில்நுட்பம்
இன்றைய கேலிச்சித்திரம்கேலிச்சித்திரம் மிகப் பிரபல்யமான செய்திகள் மனிதாபிமானம் குறித்த அரசாங்கத்தின் அறிக்கையை தெளிவுபடுத்த நடவடிக்கைமனிதாபிமான நடவடிக்கை தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட அறிக்கை குறித்து இலங்கையிலுள்ள ராஜதந்திரிகளை தெளிவுபடுத்த வெளிவிவகார அமைச்சு நடவடிக்கைமேலும் கொள்கலன் பழுது - கிராண்ட்பாஸில் வாகன நெரிசல்கொழும்பு, கிராண்ட்பாஸ், இங்குருகொடே சந்தியில் கொள்கலனொன்று பழுதடைந்ததால் பெரும் வாகனமேலும் காலநிலை மாற்ற மீளாய்வு மாநாடு கொழும்பில்சார்க் நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பிலான மீளாய்வு கூட்டம் இன்றும், நாளையும் கொழும்பில் நடைபெறவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு குறிப்பிடுகின்றது.மேலும் மதவாச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலிமதவாச்சி பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்றுடன் பஸ் வண்டியொன்று மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்மேலும் மீன்பிடி படகு விபத்து - ஒருவரை காணவில்லைஹுங்கம கடற்பரப்பில மீன்பிடி படகொன்று கற்பாரையில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காணாமல்மேலும்
B
Similar topics
» சஜித் பிரேமதாஸ - ரவி கருணாநாயக்கவிற்கு இடையில் முறுகல்
» சஜித் பிரேமதாஸ - ரவி கருணாநாயக்கவிற்கு இடையில் முறுகல்
» எமது மண்ணில் நாம் பயிரிட எமக்கு உரிமை வேண்டும்: ஜனாதிபதிக்கு மகஜர்
» லசந்த படுகொலை தொடர்பாக சுயாதீனமான விசாரணை அவசியம்: சஜித் _
» பற்களை பாதுகாப்போம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|