சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Today at 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Today at 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Today at 12:49

» இலங்கை அழகி
by rammalar Today at 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Today at 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Today at 11:25

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Today at 9:24

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by rammalar Today at 9:16

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by rammalar Today at 5:00

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Today at 4:18

» இதுவும் கடந்து போகும்…
by rammalar Yesterday at 18:11

» நற்காலை வணக்கம்!
by rammalar Yesterday at 18:00

» பறவைகளின் சப்தம்...
by rammalar Yesterday at 15:11

» சினி மசாலா
by rammalar Yesterday at 15:01

» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Yesterday at 14:03

» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Yesterday at 13:55

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Yesterday at 13:41

» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Yesterday at 13:37

» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Yesterday at 13:24

» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Yesterday at 13:16

» நிறை - குறை
by rammalar Yesterday at 5:46

» சிந்தனைக்கு...
by rammalar Yesterday at 5:34

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 18:27

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:58

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:44

» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue 21 May 2024 - 17:37

» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue 21 May 2024 - 16:31

» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue 21 May 2024 - 16:15

» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue 21 May 2024 - 12:23

» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue 21 May 2024 - 10:19

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue 21 May 2024 - 3:55

» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue 21 May 2024 - 3:51

» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue 21 May 2024 - 3:34

» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39

மனசு  Khan11

மனசு

5 posters

Go down

மனசு  Empty மனசு

Post by Atchaya Sun 21 Aug 2011 - 8:06

நல்லது கெட்டது, இன்பம் துன்பம், ஏற்றம் இறக்கம், வறுமை செழுமை, பெருமை சிறுமை ஆகியவற்றில் அனைத்தும் உள்ளடங்கி விடுகிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கத்தையும் சமமாக எடுத்துக் கொள்ள பழகிவிடும் திறமை இருந்தால் வாழ்க்கை சிரமமில்லாமல் சீராக இருக்கும்

.(ஒரு செயலின் பொது, கவனக்குறைவாலோ, அறியாமையாலோ தோல்வி ஏற்படுவது தவறில்லை அது தொடரும்போது தப்பாட்டமாகிவிடுகிறது - சம நிலையிலிருந்து விடுபடுகிறது ) புரிந்து கொள்ளுதல், உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட்டு அறிவு பூர்வமாக சிந்தித்து, புரிந்து கொண்டதை செயலாக்கம் கொடுக்கும்போது, பிறரால் போதுமான வரவேற்ப்போ, ஒத்துழைப்போ கிட்டாது.

பொறுமையுடன் போராடும் பொது மனம் சஞ்சலம் கொள்ளும். சஞ்சலப்படும் மனதின் சலனத்திற்கு இடம் கொடுக்காமல், பொறுமையுடன் சாத்வீகமாக போராடும்போது கிடைக்கும் அனுபவங்கள் பக்குவப்படுத்தும். பக்குவப்பட, பக்குவப்பட எதிலும் நிதானமாக ஆழ்ந்து யோசிக்கும் தன்மையும் ஏற்படும்.

மனிதன் இரு பக்கம் பார்த்து ஒரு காரியம் செய்வான். பக்குவப்பட்டவன் 2 ,4 ,8 பக்கம் யோசித்து செய்யும் பக்குவம் வரும்போது பழகும்போது, அவனின் செயல் பேச்சில் ஒரு முதிர்ச்சி தெரியும். இவர்களின் வாழ்க்கையில் மனசு எப்போதும் நிம்மதியாக இருக்கும். இதற்க்கு மனதை நெறிப்படுத்துதல் அவசியம்.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

மனசு  Empty Re: மனசு

Post by யாதுமானவள் Sun 21 Aug 2011 - 8:10

மனிதன் இரு பக்கம் பார்த்து ஒரு காரியம் செய்வான். பக்குவப்பட்டவன் 2 ,4 ,8 பக்கம் யோசித்து செய்யும் பக்குவம் வரும்போது பழகும்போது, அவனின் செயல் பேச்சில் ஒரு முதிர்ச்சி தெரியும்

உண்மைதான் ரவி ...முக்கியமான காரியங்கள் செய்யும் பொது பல கோணங்களில் யோசிக்க வேண்டியுள்ளது
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

மனசு  Empty Re: மனசு

Post by Atchaya Sun 21 Aug 2011 - 9:45

மனசு  6a01156fc46070970b01157026cd4b970c
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

மனசு  Empty Re: மனசு

Post by நண்பன் Sun 21 Aug 2011 - 9:50

அருமையான ஒரு கட்டுரை ரவி அண்ணா
திறமை இருந்தால் வாழ்க்கை சிரமமில்லாமல் சீராக இருக்கும்
மனசு  480414 மனசு  517195


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனசு  Empty Re: மனசு

Post by ஹம்னா Sun 21 Aug 2011 - 11:35

##* ##* :”@:


மனசு  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

மனசு  Empty Re: மனசு

Post by பர்ஹாத் பாறூக் Sun 21 Aug 2011 - 11:47

##* ##* ##* :”@:
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

மனசு  Empty Re: மனசு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum