சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

விண்வெளி ஹொட்டல் பயணம்  Khan11

விண்வெளி ஹொட்டல் பயணம்

4 posters

Go down

விண்வெளி ஹொட்டல் பயணம்  Empty விண்வெளி ஹொட்டல் பயணம்

Post by Atchaya Sun 21 Aug 2011 - 18:03

விண்வெளி ஹொட்டல் பயணம்  Space_hotel_001விண்வெளி ஹொட்டல் பயணம்  Space_hotel_004
விண்வெளி ஹொட்டல் பயணம்  Space_hotel_005
விண்வெளி ஹொட்டல் பயணம்  Space_hotel_002
விண்வெளி ஹொட்டல் பயணம்  Space_hotel_003

வருடம் முழுவதும் உழைத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இரண்டு வாரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.
நமது பூமியில் பல சுற்றுலா இடங்களை பார்த்த பின்னர் புதிதாக ஒரு இடத்திற்கு போக வேண்டும் என்பது மனித இயல்பு.

இன்னும் கொஞ்ச காலத்தில் உங்கள் விடுமுறையை விண்வெளி ஹொட்டலில் தங்கி கொண்டாடலாம். ரஷ்யாவைச் சேர்ந்த நிறுவனம் 4 கேபின் கொண்ட7 பேர் தங்கக் கூடிய விண்வெளி ஹொட்டலை கட்ட முடிவு செய்துள்ளது.

பூமி சுற்றுவட்டப்பாதையின் வான்வெளியில் 217 மைல் தொலைவில் இந்த விண்வெளி ஹொட்டல் அமைக்கப்படுகிறது. இதில் பெரும் ஜன்னல்கள் அமைக்கப்பட்டு பூமியின் காட்சிகளை பார்க்க முடியும். 2016ம் ஆண்டு முதல் இதில் தங்க முடியும். இந்த சாகச சுற்றுலாவுக்கு சோயுஸ் ராக்கெட் மூலம் இரண்டு நாட்கள் பயணிக்க வேண்டி இருக்கும்.

இந்த விண்வெளி ஹொட்டல் பயணம் பட்ஜெட் சுற்றுலாவாக இருக்காது. 5 நாள் பயணத்திற்கு தங்கும் செலவு மட்டும் ஒரு லட்சம் பவுண்ட் ஆகும். பயண கட்டணம் 5 லட்சம் பவுண்ட் வரை ஆகும்.

விண்வெளியில் உடல் எடை இருக்கதாததால் அங்கு சமதளபடுக்கை அல்லது நேராக நிற்கும் படுக்கையை தேர்வு செய்யலாம். சுற்றுலா பயணிகளுடன் அனுபவம் வாய்ந்த குழுவினரும் வருவார்கள்.

பூமியில் தயாரிக்கப்பட்ட உணவு ராக்கெட் மூலம் அனுப்பப்படும். அங்கு மைக்ரோஓவனில் சுடவைத்து சாப்பிடலாம். ஐஸ், டீ, மினரல் வாட்டர், தண்ணீர் பழரசம் ஆகியவையும் கிடைக்கும். மது குடிக்க தடை உள்ளது. கழிவு நீர் மறுசுழற்சி செய்து பயன்படுத்தப்படுகிறது.
நன்றி lankasri technology
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

விண்வெளி ஹொட்டல் பயணம்  Empty Re: விண்வெளி ஹொட்டல் பயணம்

Post by ஹம்னா Sun 21 Aug 2011 - 19:22

அதிர்ஷ்டசாலிகள் சென்று வரட்டும்.


விண்வெளி ஹொட்டல் பயணம்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

விண்வெளி ஹொட்டல் பயணம்  Empty Re: விண்வெளி ஹொட்டல் பயணம்

Post by lafeer Sun 21 Aug 2011 - 20:08

ஹம்னா wrote:அதிர்ஷ்டசாலிகள் சென்று வரட்டும்.

அப்ப நானில்லையா
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

விண்வெளி ஹொட்டல் பயணம்  Empty Re: விண்வெளி ஹொட்டல் பயணம்

Post by முனாஸ் சுலைமான் Sun 21 Aug 2011 - 21:05

உள்ளே சூப்பரா இருக்கு ஆனால் பயமா இருக்கு விண்வெளி ஹொட்டல் பயணம்  741156
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

விண்வெளி ஹொட்டல் பயணம்  Empty Re: விண்வெளி ஹொட்டல் பயணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பூமிக்கு வெளியே சுற்றுலாவைக் கழிக்க ரஷ்யாவின் விண்வெளி ஹொட்டல்
» சோயுஸ் ராக்கெட்டின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வீரர்கள் பயணம்
» சர்வதேச விண்வெளி கூடம் மற்றும் விண்வெளி HD தர போட்டோக்கள் உங்களுக்காக
» இந்தியாவில் விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு பாதுகாப்பை தரக்கூடிய பயணமாக விமான பயணம் இருக்கிறதா?
» விண்வெளி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum