Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
யார் வீட்டுக்கு போலாம்?????????
+9
jasmin
யாதுமானவள்
kalainilaa
மீனு
நண்பன்
முனாஸ் சுலைமான்
ராணி
*சம்ஸ்
gud boy
13 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
யார் வீட்டுக்கு போலாம்?????????
வர்ர ஈத் பெரு நாளைக்கு, UAE ல வசிக்கிற நம்ம சேனை உறவுகளாக இருக்கிற யார் வீட்டுக்கு பிரியாணி சாப்பிட போலாம்?
சொல்லுங்க நண்பன் அவர்களே .....
சொல்லுங்க நண்பன் அவர்களே .....
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: யார் வீட்டுக்கு போலாம்?????????
கான்,வீட்டுக்கு போகலாம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: யார் வீட்டுக்கு போலாம்?????????
அட பாவிங்களா !அதுக்குள்ள டைரியை எடுத்து குறிக்க வந்துவிட்டீர்களா ?இருங்க நான் நல்ல கதவை சாத்திவிட்டு வருகிறேன் ! #+ #+
ராணி- புதுமுகம்
- பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 15
Re: யார் வீட்டுக்கு போலாம்?????????
ராணி wrote:அட பாவிங்களா !அதுக்குள்ள டைரியை எடுத்து குறிக்க வந்துவிட்டீர்களா ?இருங்க நான் நல்ல கதவை சாத்திவிட்டு வருகிறேன் ! #+ #+
நாங்கள் துபாய்க்கு போகலாம் என்று இருக்கிறோம் சவுதிக்கு அல்ல அதனால் பயம் உங்களுக்கு வேண்டாம் என்ன
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: யார் வீட்டுக்கு போலாம்?????????
*சம்ஸ் wrote:ராணி wrote:அட பாவிங்களா !அதுக்குள்ள டைரியை எடுத்து குறிக்க வந்துவிட்டீர்களா ?இருங்க நான் நல்ல கதவை சாத்திவிட்டு வருகிறேன் ! #+ #+
நாங்கள் துபாய்க்கு போகலாம் என்று இருக்கிறோம் சவுதிக்கு அல்ல அதனால் பயம் உங்களுக்கு வேண்டாம் என்ன
நாங்கள் ஒருவாரத்துக்கு புக்கின் .ஆமா .சமையலே கிடையாது .
ராணி- புதுமுகம்
- பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 15
Re: யார் வீட்டுக்கு போலாம்?????????
ராணி wrote:*சம்ஸ் wrote:ராணி wrote:அட பாவிங்களா !அதுக்குள்ள டைரியை எடுத்து குறிக்க வந்துவிட்டீர்களா ?இருங்க நான் நல்ல கதவை சாத்திவிட்டு வருகிறேன் ! #+ #+
நாங்கள் துபாய்க்கு போகலாம் என்று இருக்கிறோம் சவுதிக்கு அல்ல அதனால் பயம் உங்களுக்கு வேண்டாம் என்ன
நாங்கள் ஒருவாரத்துக்கு புக்கின் .ஆமா .சமையலே கிடையாது .
அப்படியா நல்லது அந்த ஒரு வாரத்துக்காவது சரி வாய்க்கு ருசியா சாப்பிடட்டும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: யார் வீட்டுக்கு போலாம்?????????
*சம்ஸ் wrote:ராணி wrote:*சம்ஸ் wrote:ராணி wrote:அட பாவிங்களா !அதுக்குள்ள டைரியை எடுத்து குறிக்க வந்துவிட்டீர்களா ?இருங்க நான் நல்ல கதவை சாத்திவிட்டு வருகிறேன் ! #+ #+
நாங்கள் துபாய்க்கு போகலாம் என்று இருக்கிறோம் சவுதிக்கு அல்ல அதனால் பயம் உங்களுக்கு வேண்டாம் என்ன
நாங்கள் ஒருவாரத்துக்கு புக்கின் .ஆமா .சமையலே கிடையாது .
அப்படியா நல்லது அந்த ஒரு வாரத்துக்காவது சரி வாய்க்கு ருசியா சாப்பிடட்டும்
ஆமாப்பா ,என் கணவரிடம் இபப்டி தான் சொன்னேன் .நல்ல சாப்பாடு சாப்பிட்டு
பல மாதம் ஆட்சி என்று .ஒரு வாரத்துக்கு,அவருக்கு லீவுப்பா! :.”: :.”: :.”:
ராணி- புதுமுகம்
- பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 15
Re: யார் வீட்டுக்கு போலாம்?????????
ராணி wrote:*சம்ஸ் wrote:ராணி wrote:*சம்ஸ் wrote:ராணி wrote:அட பாவிங்களா !அதுக்குள்ள டைரியை எடுத்து குறிக்க வந்துவிட்டீர்களா ?இருங்க நான் நல்ல கதவை சாத்திவிட்டு வருகிறேன் ! #+ #+
நாங்கள் துபாய்க்கு போகலாம் என்று இருக்கிறோம் சவுதிக்கு அல்ல அதனால் பயம் உங்களுக்கு வேண்டாம் என்ன
நாங்கள் ஒருவாரத்துக்கு புக்கின் .ஆமா .சமையலே கிடையாது .
அப்படியா நல்லது அந்த ஒரு வாரத்துக்காவது சரி வாய்க்கு ருசியா சாப்பிடட்டும்
ஆமாப்பா ,என் கணவரிடம் இபப்டி தான் சொன்னேன் .நல்ல சாப்பாடு சாப்பிட்டு
பல மாதம் ஆட்சி என்று .ஒரு வாரத்துக்கு,அவருக்கு லீவுப்பா! :.”: :.”: :.”:
நல்ல முடிவு வாழ்த்துக்கள் (:)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: யார் வீட்டுக்கு போலாம்?????????
*சம்ஸ் wrote:ராணி wrote:*சம்ஸ் wrote:ராணி wrote:*சம்ஸ் wrote:ராணி wrote:அட பாவிங்களா !அதுக்குள்ள டைரியை எடுத்து குறிக்க வந்துவிட்டீர்களா ?இருங்க நான் நல்ல கதவை சாத்திவிட்டு வருகிறேன் ! #+ #+
நாங்கள் துபாய்க்கு போகலாம் என்று இருக்கிறோம் சவுதிக்கு அல்ல அதனால் பயம் உங்களுக்கு வேண்டாம் என்ன
நாங்கள் ஒருவாரத்துக்கு புக்கின் .ஆமா .சமையலே கிடையாது .
அப்படியா நல்லது அந்த ஒரு வாரத்துக்காவது சரி வாய்க்கு ருசியா சாப்பிடட்டும்
ஆமாப்பா ,என் கணவரிடம் இபப்டி தான் சொன்னேன் .நல்ல சாப்பாடு சாப்பிட்டு
பல மாதம் ஆட்சி என்று .ஒரு வாரத்துக்கு,அவருக்கு லீவுப்பா! :.”: :.”: :.”:
நல்ல முடிவு வாழ்த்துக்கள் (:)
வாழ்த்து சொல்வது இருக்கட்டும் ,எப்ப உமது வீட்டுக்கு சாப்பிட வரத்து சொல்லவே இல்லே .நைசா நழுவ வேண்டாம் .
ராணி- புதுமுகம்
- பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 15
Re: யார் வீட்டுக்கு போலாம்?????????
ஒ அப்படியா உமக்கு எப்ப வசதி சொல்லுங்க ஆனால் ஒன்று வரும் போது சாப்பாடு அனைத்தும் வாங்கி வாருங்கள் எங்களின் வீட்டில்வைத்து சாப்பிடலாம் என்ன :.”: :.”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: யார் வீட்டுக்கு போலாம்?????????
*சம்ஸ் wrote:ஒ அப்படியா உமக்கு எப்ப வசதி சொல்லுங்க ஆனால் ஒன்று வரும் போது சாப்பாடு அனைத்தும் வாங்கி வாருங்கள் எங்களின் வீட்டில்வைத்து சாப்பிடலாம் என்ன :.”: :.”:
அப்பாவி மாதி இருந்துக்கொண்டு அடப்பாவி ,செய்யலா ?நான் வரவில்லைப்பா :,;: :,;: விடு ஜூட்ட்.நான் போய்வருகிறேன் .சாப்பிட போகிறேன் .byeeeeeeee :)+: :)+:
ராணி- புதுமுகம்
- பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 15
Re: யார் வீட்டுக்கு போலாம்?????????
இந்த ஓட்டம் சாப்பாடு எங்கே போடுறாங்கராணி wrote:*சம்ஸ் wrote:ஒ அப்படியா உமக்கு எப்ப வசதி சொல்லுங்க ஆனால் ஒன்று வரும் போது சாப்பாடு அனைத்தும் வாங்கி வாருங்கள் எங்களின் வீட்டில்வைத்து சாப்பிடலாம் என்ன :.”: :.”:
அப்பாவி மாதி இருந்துக்கொண்டு அடப்பாவி ,செய்யலா ?நான் வரவில்லைப்பா :,;: :,;: விடு ஜூட்ட்.நான் போய்வருகிறேன் .சாப்பிட போகிறேன் .byeeeeeeee :)+: :)+:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: யார் வீட்டுக்கு போலாம்?????????
எனக்கு பெரு நாளைக்கு ஒ சி சாப்பாடு கிடைக்கும்னு பார்த்தா, அதானால தான் UAE ன்னு குறிப்பிட்டு சொன்னா எல்லாரும் ஓடுறீங்களே இப்படி....
நல்லதுக்கே காலம் இல்லாம போச்சு ,,,,,
வர்ற தீபாவளிக்கு ராணியக்கா வீட்ல தான் ...
நல்லதுக்கே காலம் இல்லாம போச்சு ,,,,,
வர்ற தீபாவளிக்கு ராணியக்கா வீட்ல தான் ...
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: யார் வீட்டுக்கு போலாம்?????????
டுபாயில் உள்ள செய்தாலி யாசிர் அரபாத் கான் ஆகியவர்களுடன் பெருநாள் உணவு உண்ணலாம் என்று நான் நினைத்துள்ளேன் வரட்டுமா உங்களுக்கு அருகில்தான் நானும் உள்ளேன் சொன்னால் போதும் வந்திடுவேன்
நீங்கள் நல்ல ருசியாக சமைப்பீர்கள் என்று நான் கேள்விப்பட்டேன் உண்மைதானே?
நீங்கள் நல்ல ருசியாக சமைப்பீர்கள் என்று நான் கேள்விப்பட்டேன் உண்மைதானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: யார் வீட்டுக்கு போலாம்?????????
எவ அவ ராணி மேடமா வருவாங்கல்ல வரட்டம் ஒரு பிடி பிடிக்கலாம் @.முனாஸ் சுலைமான் wrote:அவ முதலே ஓடிட்டா தோழரே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: யார் வீட்டுக்கு போலாம்?????????
நண்பன் wrote:டுபாயில் உள்ள செய்தாலி யாசிர் அரபாத் கான் ஆகியவர்களுடன் பெருநாள் உணவு உண்ணலாம் என்று நான் நினைத்துள்ளேன் வரட்டுமா உங்களுக்கு அருகில்தான் நானும் உள்ளேன் சொன்னால் போதும் வந்திடுவேன்
நீங்கள் நல்ல ருசியாக சமைப்பீர்கள் என்று நான் கேள்விப்பட்டேன் உண்மைதானே?
அது சரி...அப்போ நீங்களும் இங்க தானா??? வசதியா போச்சு....அப்போ உங்க வீட்டுக்கு வரலாமே.....
ஒரு சேனை சந்திப்பை UAE ல ஏற்படுத்துங்க நண்பன் அவர்களே
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: யார் வீட்டுக்கு போலாம்?????????
சாரி வ்றோங்க் நம்பர் ஆள் மாறிப்போச்சிkiwi boy wrote:நண்பன் wrote:டுபாயில் உள்ள செய்தாலி யாசிர் அரபாத் கான் ஆகியவர்களுடன் பெருநாள் உணவு உண்ணலாம் என்று நான் நினைத்துள்ளேன் வரட்டுமா உங்களுக்கு அருகில்தான் நானும் உள்ளேன் சொன்னால் போதும் வந்திடுவேன்
நீங்கள் நல்ல ருசியாக சமைப்பீர்கள் என்று நான் கேள்விப்பட்டேன் உண்மைதானே?
அது சரி...அப்போ நீங்களும் இங்க தானா??? வசதியா போச்சு....அப்போ உங்க வீட்டுக்கு வரலாமே.....
ஒரு சேனை சந்திப்பை UAE ல ஏற்படுத்துங்க நண்பன் அவர்களே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: யார் வீட்டுக்கு போலாம்?????????
நண்பன் wrote:சாரி வ்றோங்க் நம்பர் ஆள் மாறிப்போச்சிkiwi boy wrote:நண்பன் wrote:டுபாயில் உள்ள செய்தாலி யாசிர் அரபாத் கான் ஆகியவர்களுடன் பெருநாள் உணவு உண்ணலாம் என்று நான் நினைத்துள்ளேன் வரட்டுமா உங்களுக்கு அருகில்தான் நானும் உள்ளேன் சொன்னால் போதும் வந்திடுவேன்
நீங்கள் நல்ல ருசியாக சமைப்பீர்கள் என்று நான் கேள்விப்பட்டேன் உண்மைதானே?
அது சரி...அப்போ நீங்களும் இங்க தானா??? வசதியா போச்சு....அப்போ உங்க வீட்டுக்கு வரலாமே.....
ஒரு சேனை சந்திப்பை UAE ல ஏற்படுத்துங்க நண்பன் அவர்களே
சரி...அப்பாடா ஒருத்தரை கழட்டி விட்டாச்சு....வேற யார் வீட்டுக்கு போகலாம் ம் ஜாஸ்மின் அக்கா வீட்டுக்கு போகலாம்.....
இப்போ என்னா பன்னுவீங்க .................. :{:*): :{:*): :{:*):
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: யார் வீட்டுக்கு போலாம்?????????
ஜாஸ்மின் லீவில் கட்டாருக்கு போயிட்டாவாம்kiwi boy wrote:நண்பன் wrote:சாரி வ்றோங்க் நம்பர் ஆள் மாறிப்போச்சிkiwi boy wrote:நண்பன் wrote:டுபாயில் உள்ள செய்தாலி யாசிர் அரபாத் கான் ஆகியவர்களுடன் பெருநாள் உணவு உண்ணலாம் என்று நான் நினைத்துள்ளேன் வரட்டுமா உங்களுக்கு அருகில்தான் நானும் உள்ளேன் சொன்னால் போதும் வந்திடுவேன்
நீங்கள் நல்ல ருசியாக சமைப்பீர்கள் என்று நான் கேள்விப்பட்டேன் உண்மைதானே?
அது சரி...அப்போ நீங்களும் இங்க தானா??? வசதியா போச்சு....அப்போ உங்க வீட்டுக்கு வரலாமே.....
ஒரு சேனை சந்திப்பை UAE ல ஏற்படுத்துங்க நண்பன் அவர்களே
சரி...அப்பாடா ஒருத்தரை கழட்டி விட்டாச்சு....வேற யார் வீட்டுக்கு போகலாம் ம் ஜாஸ்மின் அக்கா வீட்டுக்கு போகலாம்.....
இப்போ என்னா பன்னுவீங்க ..................
Re: யார் வீட்டுக்கு போலாம்?????????
எல்லாரும் அம்மான் வாங்க நான் இப்போ அங்கதான் போகப்போகிறேன் நாளை போய் விடுவேன் மறக்க வேண்டாம் அம்மான் போகப்போகிறேன்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: யார் வீட்டுக்கு போலாம்?????????
எனக்கு எங்கே சாப்பாடு சொல்லுங்கள் உறவுகளே நானும் வருகிறேன் உங்களுடன் இணைந்து
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: யார் வீட்டுக்கு போலாம்?????????
அம்மான் வாருங்கள் அண்ணா*சம்ஸ் wrote:எனக்கு எங்கே சாப்பாடு சொல்லுங்கள் உறவுகளே நானும் வருகிறேன் உங்களுடன் இணைந்து
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: யார் வீட்டுக்கு போலாம்?????????
மீனு wrote:அம்மான் வாருங்கள் அண்ணா*சம்ஸ் wrote:எனக்கு எங்கே சாப்பாடு சொல்லுங்கள் உறவுகளே நானும் வருகிறேன் உங்களுடன் இணைந்து
எனது டைரியில் ,29 .30 .08 .2011 ப்ரீயா தான் இருக்கு .யார் கூப்பிட்டாலும் நான் உடன் வருவேன் என்பதை சேனை உறவுகளுக்கு தெரிவிப்பது எனது கடமை . #+ #+ #+
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: யார் வீட்டுக்கு போலாம்?????????
kalainilaa wrote:மீனு wrote:அம்மான் வாருங்கள் அண்ணா*சம்ஸ் wrote:எனக்கு எங்கே சாப்பாடு சொல்லுங்கள் உறவுகளே நானும் வருகிறேன் உங்களுடன் இணைந்து
எனது டைரியில் ,29 .30 .08 .2011 ப்ரீயா தான் இருக்கு .யார் கூப்பிட்டாலும் நான் உடன் வருவேன் என்பதை சேனை உறவுகளுக்கு தெரிவிப்பது எனது கடமை .
டைரி பிரியா இருந்தா ஏதாவது கவிதை எழுதி பிளப் பண்ணுங்க கலைநிலா...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
» லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்?
» ஜொள்ளு கலந்த அரட்டை யார் யார் உள்ளே வாரிங்க....
» யார் யார் முன்பு பெண்கள் பர்தா முறையை பேண வேண்டியதில்லை?
» ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|