சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் மீது காதல் கொண்டிருந்த லிபிய அதிபர் கடாபி Khan11

அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் மீது காதல் கொண்டிருந்த லிபிய அதிபர் கடாபி

3 posters

Go down

அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் மீது காதல் கொண்டிருந்த லிபிய அதிபர் கடாபி Empty அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் மீது காதல் கொண்டிருந்த லிபிய அதிபர் கடாபி

Post by நேசமுடன் ஹாசிம் Fri 26 Aug 2011 - 20:30

அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் மீது காதல் கொண்டிருந்த லிபிய அதிபர் கடாபி Muthu+CondoleezaRice

லிபிய அதிபர் மும்மர் கடாபியின் வீட்டுக்குள் புகுந்து நடத்தப்பட்ட அதிரடி சோதனையின் போது
சிக்கிய ஆல்பம் அனைவரையும் அதிர வைத்துள்ளது.


காரணம் அந்த ஆல்பத்தில் அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் புகைப்படங்களை தொகுத்து வைத்துள்ளார் கடாபி. மேலும் கான்டலீசா ரைஸ் மீது தான் காதல் கொண்டிருந்ததையும் அதன் மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
கான்டலீசா ரைஸ் மீது "காதல்" கொண்டவர்கள் பட்டியல் மிகப் பெரியது. அவர் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போது அவரைப் பிடித்திருப்பதாக இத்தாலி வெளியுறவு அமைச்சர் மஸிமோ டி அலீமா, இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் ஜேக் ஸ்டிரா உள்ளிட்ட பலரும் வெளிப்படையாகவே கூறியிருந்தனர். அந்த வரிசையில் கடாபியும் ஒருவராக இருந்திருக்கிறார் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் மீது காதல் கொண்டிருந்த லிபிய அதிபர் கடாபி Empty Re: அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் மீது காதல் கொண்டிருந்த லிபிய அதிபர் கடாபி

Post by நேசமுடன் ஹாசிம் Fri 26 Aug 2011 - 20:30

அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் மீது காதல் கொண்டிருந்த லிபிய அதிபர் கடாபி Gaddafi_rice
கடாபி ஏற்கனவே 2007ம் ஆண்டே ரைஸ் மீதான காதலை பகிரங்கமாக வெளிப்படுத்தியவர்தான். அந்த ஆண்டில் அவர் அல் ஜசீரா டிவிக்கு அளித்த பேட்டியில், லீஸா, லீஸா, லீஸா. நான் அவரை பெரிதும் நேசிக்கிறேன். எனக்குப் பிடித்த ஆப்பிரிக்க அழகுப் பெண் அவர் என்று கூறியிருந்தார் கடாபி.
அதற்கு அடுத்த ஆண்டே ரைஸ், திரிபோலிக்கு விஜயம் செய்து கடாபியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது அமெரிக்கா, லிபியா இடையிலான உறவில் லேசான மாற்றம் தெரிந்த சமயம்.
இதுமட்டுமே ரைஸ் மீ்தான கடாபியின் பாசமாக இதுவரை வெளியுலகுக்குத் தெரிந்த ஒன்று. ஆனால் ரைஸின் விதம் விதமான புகைப்படங்களை ஆல்பம் போட்டு தனது இதயத்தில் புதைந்து கிடந்த காதலை பத்திரமாக பாதுகாத்து வந்துள்ளார் கடாபி என்பது தற்போது தெரிய வந்து அனைவரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது.


அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் மீது காதல் கொண்டிருந்த லிபிய அதிபர் கடாபி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் மீது காதல் கொண்டிருந்த லிபிய அதிபர் கடாபி Empty Re: அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் மீது காதல் கொண்டிருந்த லிபிய அதிபர் கடாபி

Post by நேசமுடன் ஹாசிம் Fri 26 Aug 2011 - 20:31

அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் மீது காதல் கொண்டிருந்த லிபிய அதிபர் கடாபி RebelsexaminephotoalbumofCondiAug24
அந்த ஆல்பத்தில் விதம் விதமான போஸ்களில் ரைஸ் காணப்படுகிறார். கடாபியுடனான சந்திப்பின் போது எடுக்கப்பட் புகைப்படமும் அதில் உள்ளது. புரட்சிப் படையினர் திரிபோலியை கைப்பற்றியதைத் தொடர்ந்து கடாபி தலைமறைவாகி விட்டார்.
இதையடுத்து அவரது வீட்டை புரட்சிப் படையினர் கைப்பற்றி அங்குலம் அங்குலமாக சோதித்து வருகின்றனர். அப்போதுதான் இந்த ஆல்பம் சிக்கியது.


அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் மீது காதல் கொண்டிருந்த லிபிய அதிபர் கடாபி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் மீது காதல் கொண்டிருந்த லிபிய அதிபர் கடாபி Empty Re: அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் மீது காதல் கொண்டிருந்த லிபிய அதிபர் கடாபி

Post by kalainilaa Fri 26 Aug 2011 - 21:02

கல்லுக்குள் காதாலா ?
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் மீது காதல் கொண்டிருந்த லிபிய அதிபர் கடாபி Empty Re: அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் மீது காதல் கொண்டிருந்த லிபிய அதிபர் கடாபி

Post by முனாஸ் சுலைமான் Fri 26 Aug 2011 - 21:25

kalainilaa wrote:கல்லுக்குள் காதாலா ?
கல்லுக்கு(ம்)ள் காதலா? சரியான கேள்வி தோழரே அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் மீது காதல் கொண்டிருந்த லிபிய அதிபர் கடாபி 528804
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் மீது காதல் கொண்டிருந்த லிபிய அதிபர் கடாபி Empty Re: அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் மீது காதல் கொண்டிருந்த லிபிய அதிபர் கடாபி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum