சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

பேரறிவாளன், முருகன், சாந்தனை காக்கக் கோரி காஞ்சிபுரத்தில் இளம் பெண் தீக்குளித்து மரணம் Khan11

பேரறிவாளன், முருகன், சாந்தனை காக்கக் கோரி காஞ்சிபுரத்தில் இளம் பெண் தீக்குளித்து மரணம்

5 posters

Go down

பேரறிவாளன், முருகன், சாந்தனை காக்கக் கோரி காஞ்சிபுரத்தில் இளம் பெண் தீக்குளித்து மரணம் Empty பேரறிவாளன், முருகன், சாந்தனை காக்கக் கோரி காஞ்சிபுரத்தில் இளம் பெண் தீக்குளித்து மரணம்

Post by யாதுமானவள் Mon 29 Aug 2011 - 7:34

காஞ்சிபுரம்: தூக்குக் கயிற்றை எதிர்நோக்கியுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது உயிர்களை முதல்வர் ஜெயலலிதா காப்பாற்ற வேண்டும் என்று கோரி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இளம் பெண் செங்கொடி தீக்குளித்து மரணமடைந்தார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை செப்டம்பர் 9ம் தேதி தூக்கிலிட நாள் குறிக்கப்பட்டு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அவர்களைக் காப்பாற்றக் கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தீவிரமாக போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் செங்கொடி என்ற 21 வயது இளம் பெண் தீக்குளித்து உயிர் நீத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் மன்றம் என்ற அமைப்பைச் சேர்ந்த செங்கொடி நேற்று மாலையில், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அலுவலகத்தின் முன்பு வந்த அவர் தனது கைப்பையில் வைத்திருந்த குளிர்பான பாட்டில்களை எடுத்தார். அதில் நிரப்பியிருந்த பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி சட்டென தீவைத்துக் கொண்டார்.

தீயில் கருகித் துடித்த அவர், பேரறிவாளன், முருகன், சாந்தனைக் காப்பாற்றுங்கள் என்று அலறியபடி கருகி விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸுக்குத் தகவல் கொடுத்து விட்டு செங்கொடியை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் பரிதாபமாக உடல் முழுவதும் கருகி பிணமாகி விட்டார்.

மரண முடிவுக்கு முன்பு செங்கொடி எழுதி வைத்திருந்த கடிதம் அவரது கைப்பையில் இருந்தது. அது போலீஸார் கையில் கிடைத்துள்ளது.

அதில் 21 வருடங்களாக சிறையில் வாடும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும். இதற்கு முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு தூக்கிலிருந்து மூவரையும் காப்பாற்ற வேண்டும்.

தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல், என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன். இப்படிக்கு தோழர் செங்கொடி என்று அதில் கூறியுள்ளார் செங்கொடி.

செங்கொடி ஓரிக்கை பகுதியைச் சேர்ந்த பரசுராமன் என்பவரின் மகள் ஆவார். மக்கள் மன்றத்தில் ஈடுபட்டு பொது சேவையில் ஈடுபட்டிருந்தார். பல்வேறு மக்கள் நலப் போராட்டங்களில் அவர் கலந்து கொண்டுள்ளார்.

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரையும் விடுதலை செய்யக்கோரி காஞ்சீபுரத்தில் சில நாட்களுக்கு முன்பு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் செங்கொடியும் கலந்து கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.

மூவரின் உயிரைக் காக்கக் கோரி பல்வேறு மட்டங்களில் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், இளம் பெண் ஒருவர் தீக்குளித்துத் தற்கொலை செய்திருப்பது பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

பேரறிவாளன், முருகன், சாந்தனை காக்கக் கோரி காஞ்சிபுரத்தில் இளம் பெண் தீக்குளித்து மரணம் Empty Re: பேரறிவாளன், முருகன், சாந்தனை காக்கக் கோரி காஞ்சிபுரத்தில் இளம் பெண் தீக்குளித்து மரணம்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 29 Aug 2011 - 8:29

அனுதாபங்கள் இந்த இளம் யுவதிக்கு

வேண்டாமே இவ்வாறான உயிரிளப்புகள் உயிர்மாய்த்ததுத்தான் வெளிப்படுத்த வேண்டுமா கவலை தருகிறது உயிர்களுக்கு மதிப்பில்லாத உலகமாயிடுச்சு


பேரறிவாளன், முருகன், சாந்தனை காக்கக் கோரி காஞ்சிபுரத்தில் இளம் பெண் தீக்குளித்து மரணம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பேரறிவாளன், முருகன், சாந்தனை காக்கக் கோரி காஞ்சிபுரத்தில் இளம் பெண் தீக்குளித்து மரணம் Empty Re: பேரறிவாளன், முருகன், சாந்தனை காக்கக் கோரி காஞ்சிபுரத்தில் இளம் பெண் தீக்குளித்து மரணம்

Post by நண்பன் Mon 29 Aug 2011 - 8:53

சாதிக் wrote:அனுதாபங்கள் இந்த இளம் யுவதிக்கு

வேண்டாமே இவ்வாறான உயிரிளப்புகள் உயிர்மாய்த்ததுத்தான் வெளிப்படுத்த வேண்டுமா கவலை தருகிறது உயிர்களுக்கு மதிப்பில்லாத உலகமாயிடுச்சு
பேரறிவாளன், முருகன், சாந்தனை காக்கக் கோரி காஞ்சிபுரத்தில் இளம் பெண் தீக்குளித்து மரணம் 111433 பேரறிவாளன், முருகன், சாந்தனை காக்கக் கோரி காஞ்சிபுரத்தில் இளம் பெண் தீக்குளித்து மரணம் 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பேரறிவாளன், முருகன், சாந்தனை காக்கக் கோரி காஞ்சிபுரத்தில் இளம் பெண் தீக்குளித்து மரணம் Empty Re: பேரறிவாளன், முருகன், சாந்தனை காக்கக் கோரி காஞ்சிபுரத்தில் இளம் பெண் தீக்குளித்து மரணம்

Post by jasmin Mon 29 Aug 2011 - 11:31

இதுபோன்ற மூடத்தனங்கள் முற்றிலும் ஒழிய வேண்டும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

பேரறிவாளன், முருகன், சாந்தனை காக்கக் கோரி காஞ்சிபுரத்தில் இளம் பெண் தீக்குளித்து மரணம் Empty Re: பேரறிவாளன், முருகன், சாந்தனை காக்கக் கோரி காஞ்சிபுரத்தில் இளம் பெண் தீக்குளித்து மரணம்

Post by நண்பன் Mon 29 Aug 2011 - 11:42

jasmin wrote:இதுபோன்ற மூடத்தனங்கள் முற்றிலும் ஒழிய வேண்டும்
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பேரறிவாளன், முருகன், சாந்தனை காக்கக் கோரி காஞ்சிபுரத்தில் இளம் பெண் தீக்குளித்து மரணம் Empty Re: பேரறிவாளன், முருகன், சாந்தனை காக்கக் கோரி காஞ்சிபுரத்தில் இளம் பெண் தீக்குளித்து மரணம்

Post by kalainilaa Mon 29 Aug 2011 - 11:51

சட்டம் சொன்ன தண்டனைக்கு

தற்கொலை பரிகாரம் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பேரறிவாளன், முருகன், சாந்தனை காக்கக் கோரி காஞ்சிபுரத்தில் இளம் பெண் தீக்குளித்து மரணம் Empty Re: பேரறிவாளன், முருகன், சாந்தனை காக்கக் கோரி காஞ்சிபுரத்தில் இளம் பெண் தீக்குளித்து மரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பேரறிவாளன், முருகன், சாந்தனுக்கு செப்டம்பர் 2ம் தேதிக்குள் தூக்கு
» முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு தண்டனைக்கு தடை வருமா? ஐகோர்ட்டில் நாளை அப்பீல்
» முருகன், சாந்தன், பேரறிவாளனை காக்கக் கோரி நாடாளுமன்றத்தில் திருமாவளவன் முழக்கம்!
» முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு தண்டனையை எதிர்த்து அப்பீல்; ஐகோர்ட்டில் நாளை விசாரணை
» பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியவர்களை விடுவிக்க வேண்டி கவிஞர் யுகபாரதி எழுதிய கவிதை ..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum